Professional Documents
Culture Documents
1 1 1
1 1 1
தொடர் நடவடிக்கை
1. தனியா.ள் முறை : மாணவர்கள் நடத்தல்,ஓடுதல்,உருளுதல்,கங்காரு குதியல்,தாண்டுதல்,நட்சத்திரக்
குதியல்,தவழுதல்,குனிதல் மற்றும் கொக்குப் போல் நிற்றல் ஆகிய நடவடிக்கைகளைச்செய்தல்..
2. இணையர் முறை : மாணவர்கள் நடத்தல்,ஓடுதல்,உருளுதல்,கங்காரு குதியல்,தாண்டுதல்,நட்சத்திரக்
குதியல்,தவழுதல்,குனிதல் மற்றும் கொக்குப் போல் நிற்றல் ஆகிய நடவடிக்கைகளைக் கொண்டு நடனம்
ஆடுதல்.
3 பயிற்சி- 2 இயக்கங்களைச் செய்தல்.
முடிவு
மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டலுடன் தணித்தல் பயிற்சி மேற்கொள்ளுதல் வழி பாடத்தை முடித்தல்.
21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் பாடத்துணைப் பொருள்
கற்றல் கூறுகள் நூற்றாண்டின் கற்றல்
நடவடிக்கைகள்