You are on page 1of 1

நாள்பாடத்திட்டம்

வாரம் நாள் திகதி வகுப்பு பாடம் நேரம்


1.00
 SELAS 1 12.30pm -
40 7/2/2023 நலக்கல்வி pm
A MARUTHAM 30 நிமிடம்
தொகுதி 9. தன் உடல் நலமும் பாலுறுப்புகளும்
தலைப்பு நோய்
உள்ளடக்கத்தரம் 7.1
கற்றல் தரம் 7.1.1

கற்றல் பேறு /
மாணவர்கள்  குறைந்தது 2 கிருமிகளையும் அவை பரவும் விதத்தையும் அறிவர்.
நோக்கம் (OP)

மாணவர்கள் கிருமிகளும், அதன் பரவும் விதங்களும் மற்றும் அதனால்


அடைவு நிலை (KK)
ஏற்படும் நோய்களையும் அட்டவணை இடுவர் .
பீடிகை
1. ஆசிரியர் பல்வேறு கிருமிகளின் படங்கள் வழியாக
காண்பித்து மாணவர்களை கூற செய்வர்.
நடவடிக்கை
1. மாணவர்களுக்கு கிருமிகள் என்றால் என்ன என்பதை
ஆசிரியர் விளக்கம் அளிப்பார்.
2. மாணவர்கள் கிருமிகள் பல்வகை வடிவங்களில் இருக்கும்
என்பதை அறிவர்.
நடவடிக்கை 3. மாணவர்கள் கிருமிகளும், அதன் பரவும் விதங்களும் மற்றும்
அதனால் ஏற்படும் நோய்களையும் அட்டவணை எழுதுவர்.
முடிவு
 1. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை சரியான கூற்றுகளோடு நிறப்புவர்.
குறைநீக்கல் நடவடிக்கை
மாணவர்கள் ஏதேனும் ஒரு கிருமியைப்  பற்றி பேசுதல் 
திடப்படுத்தும் நடவடிக்கை
மாணவர்கள் கிருமிகள் பரவாமல் இருக்க செய்யவேண்டியவற்றை
கலந்துரையாடுதல்
வளப்படுத்தும் நடவடிக்கை
மாணவர்களுக்கு தெரிந்த மேலும் சில கிருமிகளை கூற செய்வர்.
விரவிவரும் கூறுகள் சிந்தனையாளர்
வரைபட வகை
21-ஆம் நூற்றாண்டு
சிந்தனையாளர்
கற்றல் கூறுகள்
சிந்தனைப் பகுத்தாய்தல்
படிநிலை
பண்புக்கூறு ஒத்துழைப்பு
வகுப்பறை நடத்தப்பட்டது
மதிப்பீடு
(PBD)
மதிப்பீடு பயிற்சித்தாள்
மாணவர்களின் சிந்தனை மீட்சி
வருகை
/24 

You might also like