You are on page 1of 1

SJKT ST.

JOSEPH JALAN SENTUL,


51000 KUALA LUMPUR.
தேசிய வகை செயிண்ட் ஜோசப்

தமிழ்ப்பள்ளி, ஜாலான் செந்தூல்,

நாள் பாடத்திட்டம் : வாரம் 34


பாடம் : நலக்கல்வி திகதி : 30 நவம்பர் 2023 வகுப்பு : 1 செம்மல்லி நேரம் : காலை

கிழமை : வியாழன் 8.25-8.55

தலைப்பு/ கருப்பொருள் நோய்

உள்ளடக்கத் தரம் 3.1 கிருமிகளைப் பற்றி அறிதல்

கற்றல் தரம் 3.1.1 நுண்ணியக் கிருமிகள் ஓர் ஆபத்தான அங்கஜீவி என்பதை


அறிதல்.

நுண்ணியக் கிருமிகள் ஓர் ஆபத்தான அங்கஜீவி என்பதை அறிந்து


நோக்கம் கொள்ளுதல்.

21 ஆம் நூ.திறன் சிந்தனையாளர்

21 ஆம் நூ.நடவடிக்கை நன்னெறிப் பண்பு

உ. நி. சி.திறன் மதிப்பிடுதல்

நடவடிக்கை

1. மாணவர்கள் காணொளி ஒன்றைக் காணுதல்.


கூடிக் கற்றல்
2. மாணவர்கள் கொடுக்கப்பட்டப் படத்தைப் பற்றி
கலந்துரையாடுதல்.
தொடர்பியல்
3. மாணவர்கள் நுண்ணியக் கிருமிகள் ஓர் ஆபத்தான
அங்கஜீவி என்பதை அறிதல்

மாணவர்கள் நுண்ணியக் கிருமிகள் ஓர் ஆபத்தான அங்கஜீவி


மதிப்பீடு & என்பதை அறிதல்
தொடர் நடவடிக்கை

_____/______ மாணவர்கள் பாடத்தின் நோக்கத்தை முழுமையாக அடைந்தனர்.


சிந்தனை மீட்சி
_____/______ மாணவர்கள் பாடத்தின் நோக்கத்தை அடைந்தனர்.

_____/______ மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டலுடன் பதிலளித்தனர்.

You might also like