You are on page 1of 2

2 UPM கரு :

நெறி : 11 :
நன்னெறிக் கல்வி

11.30 – 12.00

11 4 :
1/12/2023

8.0 குடும்பத்தில் நடுவுநிலைமை

8.2 குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடுவுநிலைமை முறைகளை விளக்குவர்.

இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மாணவர்கள் வெற்றியடைய :-


1. குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடுவுநிலைமை 1. பனுவலை சரியான தோனியுடன் வாசிக்க வேண்டும்.
முறைகளை குறைந்தது 3-ஐ கூறுவர்.

1. மாணவர்கள் பனுவலை சரியாக வாசிப்பார்.


2. மாணவர்கள் ஒவ்வொருவராக குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடுவுநிலைமை
முயற்சிகளை கூறுவர்.
3. திருக்குறளை சரியாக உசாரிப்பர். எழுதுவர்.
4. நடுவுநிலைமை நெறியின் பொருளை மனனம் செய்து கூறுவர்.
5. பயிற்சிதாளில் உள்ள கேள்விகளை செய்வர்.
6. விடையைக் கலந்துரையாடுவர்.

5 UTM நிரலாக்கத்தின் வடிவமைப்பு

வடிவமைப்பும் தொழில்நுட்பமும்

10.30-11.30
போலிக்குறி முறையும் செயல்வழிப்படமும்
1/12/2023

6.3 நிரலின் அடிப்படை வடிவமைப்பு

6.3.3 நிரலாக்கத்தில் தெரிவுக் கட்டுப்பாட்டு அமைப்பையும் மீள் கட்டுப்பாட்டு அமைப்பையும் விளக்குதல்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்: மாணவர்கள் வெற்றியடைய


1. குறைந்தது 3/6 போலிக்குறி வகைகளையும் அதன் 1. போலிக்குறிகளை சரியாக வரைய வேண்டும்.
பயன்பாட்டையும் கூறுவர்.

1. மாணவர்கள் படங்களை கூர்ந்து கவனிப்பர்.


2. மாணவர்கள் படங்களை ஒட்டி கலந்துரையாடுவர்.
3. மாணவர்கள் ஆசிரியரின் விளக்கத்தைக் கவனமாக கேட்பர்.
4. மாணவர்கள் குழு முறையில் போலிக் குறிமுறைகளை சரியான பயன்பாட்டுடன் இணைப்பர்.
5. மாணவர்கள் மின்னியல் பயிற்சியை செய்வர்.
6. மாணவர்கள் ஆிரியர்களுடன் பயிற்சியை கலந்துரையாடுவர்
7. மாணவர்கள் இன்றைய பாடத்தை தொகுத்து விவரிப்பர்.

You might also like