You are on page 1of 3

RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN

கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

பாடம் நன்னெறிக்கல்வி வகுப்பு 2 இராமகிருஷ்ண மாணவர் 39


ர் எண்ணிக்கை
திகதி, நாள் 02-03-2021 செவ்வாய் நேரம் 2.10 – 3.10
தொகுதி 1 தலைப்பு இறை நம்பிக்கை
உள்ளடக்கத்தரம் 1.2 குடும்பத்தில் பின்பற்றப்படும் சமயம் சார்ந்த செயல்களில் நோக்குதலை விவரிப்பர் .
கற்றல் தரம் 1.2.1 சமயம் போதனைப் பற்றி விவரிப்பர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
குடும்பத்தில் பின்பற்றப்படும் சமயம் சார்ந்த செயல்களில் நோக்குதலை விவரிப்பர்.

வெற்றிக்கூறு
மாணவர்கள் டும்பத்தில் பின்பற்றப்படும் சமயம் சார்ந்த செயல்களில் நோக்குதலை விவரிப்பர்

கற்றல் கற்பித்தல்
1. மாணவர்களுக்கு இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.
நடவடிக்கை
2. மாணவர்கள் மதங்களை பற்றீ அறிதல்.
3. மாணவர்கள் மற்ற மதங்களின் வழிபாட்டு முறைகளை அறிதல்.
4. மாணவர்கள் குடும்பத்தில் பின்பற்றப்படும் சமயம் சார்ந்த செயல்களில் நோக்குதலை விவரித்தல்.

விரவி வரும் கூறு இறை நம்பிக்கை

பண்புக்கூறு மிதமான மனப்பான்மை

உயர்நிலைச் -
சிந்தனை
வரிப்படம்
பாட மதிப்பீடு பயிற்சி

மதிப்பீடு
1 2 3 4 5 6
(எண்ணிக்கை)

_______ / _______ மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை


சிந்தனைமீட்சி
RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

அடைந்தனர். மாணவர்களுக்குத் தொடர் நடவடிக்கை


வழங்கப்பட்டது.

பாடம் நன்னெறிக்கல்வி வகுப்பு 2 இராமகிருஷ்ண மாணவர் 39


ர் எண்ணிக்கை
திகதி, நாள் 03-03-2021 புதன் நேரம் 2.10 – 3.10
தொகுதி 1 தலைப்பு இறை நம்பிக்கை
உள்ளடக்கத்தரம் 1.3 சமயம் சார்ந்த செயல்களுக்கும் குடும்பத்தினரிடம் விசுவாசம் காட்டுதலுக்கும் இடையே உள்ள
தொடர்புபை விவரிப்பர்..
கற்றல் தரம் 1.3.1 குடும்பத்தில் சமய போதனைபயைக் கடைப்பிடிப்பதைப் படத்தின் துணையுடன் பற்றி
கூறுவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
குடும்பத்தில் சமய போதனையைக் கடைப்பிடிப்பதைப் படத்தின் துணையுடன் பற்றி கூறுவர்.

வெற்றிக்கூறு
மாணவர்கள் குடும்பத்தில் சமய போதனையைக் கடைப்பிடிப்பதைப் படத்தின் துணையுடன்
பற்றி கூறுவர்.

கற்றல் கற்பித்தல்
1. மாணவர்களுக்கு இன்றைய பாடத்தை அறிமுகம் செய்தல்.
நடவடிக்கை
2. மாணவர்கள் குடும்பத்தில் சமய போதனையைக் கடைப்பிடிப்பதைப்
பற்றி அறிதல்.
3. மாணவர்கள் குடும்பத்தில் சமய போதனைபயைக் கடைப்பிடிப்பதைப்
படத்தின் துணையுடன் பற்றி கூறுதல்
4. மாணவர்கள் குடும்பத்தில் பின்பற்றப்படும் சமய பொதனையை பட்டியலிடுதல்.

விரவி வரும் கூறு இறை நம்பிக்கை

பண்புக்கூறு மிதமான மனப்பான்மை

உயர்நிலைச் -
சிந்தனை
RANCANGAN PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம்

வரிப்படம்
பாட மதிப்பீடு பயிற்சி

மதிப்பீடு
1 2 3 4 5 6
(எண்ணிக்கை)

_______ / _______ மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை


சிந்தனைமீட்சி
அடைந்தனர். மாணவர்களுக்குத் தொடர் நடவடிக்கை
வழங்கப்பட்டது.

You might also like