You are on page 1of 2

Sek. Jen. Keb. (Tamil) St.

Joseph Jalan Sentul, 51000 Kuala Lumpur


தேசிய வகை செயிண்ட் ஜோசப் பெண்கள் தமிழ்ப்பள்ளி,

செந்தூல், 51000 கோலாலம்பூர்

நன்னெறிக் கல்வி ஆண்டு 3

நாள் பாடத் திட்டம் வாரம் 2

தேதி : 31-03-2023 கிழமை: வெள்ளி நேரம்: 10.45-11.15 AM

கருப்பொருள் மதிப்போம் ; கடைப்பிடிப்போம்

தொகுதி 1- இறை நம்பிக்கை

உள்ளடக்கத்தரம் 1.0 பள்ளிக்குடியினரின் பல்வகைப் பண்டிகைகள்

கற்றல் தரம் 1.3 பள்ளிக்குடியினரால் கொண்டாடப்படும் பல்வகைப்

பண்டிகைகளின் முக்கியத்துவத்தை ஏற்று, மதித்து , நிருவகித்து

மதிப்பிடுவர்.

கற்றல் நோக்கம் மாணவர்கள் பிற இனத்தவரின் பண்டிகைளை மதித்து அதனை

அமல்படுத்தும் வழிகளைப் பட்டியலிடுவர்.

கற்றல் கற்பித்தல் 1. பண்டிகைகையொட்டிய படங்களைக் காட்டி கலந்துரையாடுதல்.

நடவடிக்கைகள்
2. மதிப்போம் கடைப்பிடிப்போம் எனும் தலைப்பில் பாடநூல் பக்கம்

4 -இல் உள்ள படத்தைப் பார்த்து கருத்துரைத்தல்.

3. மாணவர்கள் பிற இனத்தவரின் பண்டிகைகளை மதித்து அதனை

அமல்படுத்தும் வழிகளைப் குழுவில் பட்டியலிடுதல்.

4. பள்ளியில் பிற இனத்தவரோடு சேர்ந்து பண்டிகைகளைக்

கொண்டாடும்போது ஏற்படும் மன உணர்வுகளைப் பற்றி எழுதுதல்.

சிந்தனை மீட்சி ________ மாணவர்கள் பள்ளியில் பிற இனத்தவரோடு சேர்ந்து

பண்டிகைகளைக் கொண்டாடும்போது ஏற்படும் மன உணர்வுகளைப்


பட்டியலிட்டனர்.

________ மாணவர்கள் பள்ளியில் பிற இனத்தவரோடு சேர்ந்து

பண்டிகைகளைக் கொண்டாடும்போது ஏற்படும் மன உணர்வுகளைப்

ஆசிரியர் வழிகாட்டலுடன் எழுதினர்.

You might also like