Professional Documents
Culture Documents
RPT Moral Tahun 3
RPT Moral Tahun 3
o பள்ளி வளாகத்தில்
துப்பரவுப்பணி
மேற்கொள்ளுதல்.
நன்றி மலர்கள் 4.0 பள்ளிக் குடியினரிடம் 4.1 பள்ளிக்குடியினரிடம் நன்றி நடவடிக்கைகள்:
நன்றி பாராட்டுதல் பாராட்டும் முறைகளைப்
பட்டியலிடுவர். o பள்ளிக்குடியினரிடம்
நன்றி பாராட்டும்
முறைகளை மனவோட்ட
சேவைக்குப் 4.2 பள்ளிக்குடியினரிடம் நன்றி வரைப்படத்தில்
பாராட்டு பாராட்டுவதன் முக்கியத்துவத்தை உருவாக்குதல்.
விளக்குவர்.
o நன்றி பாராட்டுதலின்
4 நன்றி நவில்தல் முக்கியத்துவத்தை
நன்றி மறவேல் 4.3 பள்ளிக்குடியினரிடம் நன்றி வரிவடிவமாகவும்
பாராட்டும் பண்பினைப் அழகாகவும் எழுதுதல்.
வாரம் 7,8 புறக்கணிப்பதால் ஏற்படும்
விளைவுகளைப் பகுத்தாய்வர். o நன்றி பாராட்டும்
பண்பினைப்
புறக்கணிப்பதால்
ஒத்துழைப்பிற்கு 4.4 பள்ளிக்குடியினரிடம் நன்றி ஏற்படும் விளைவுகளைக்
நன்றி பாராட்டுவதன் மூலம் ஏற்படும் குழுவில்
மனவுணர்வை வெளிப்படுத்துவர். கலந்துரையாடுதல்.
o பல்வேறு சூழல்களில்
சேவையை 4.5 பள்ளிக்குடியினரிடம் நன்றி நன்றி பாராட்டும்
மறவேன் பாராட்டும் மனப்பான்மையைச் பண்பை
செயல்படுத்துவர். வெளிப்படுத்துதல்.
மதித்து வாழ்வோம் 5.0 பள்ளிக்குடியினரின்பால் 5.1 பள்ளிக்குடியினரின்பால் நடவடிக்கைகள்:
பணிவன்பும் பின்பற்றக்கூடிய பணிவான
நன்னடத்தையும் பேச்சு, நடத்தை ஆகியவற்றின் o பல்வேறு சூழல்களில்
எடுத்துக்காட்டுகளைப் பள்ளிக்குடியினருடன்
பட்டியலிடுவர். பணிவான தொடர்பைக்
குறிக்கும் எடுத்துக்காட்டு
உரையாடல்களைக்
5 உயர்வெண்ணம் நன்னடத்தையும் 5.2 பணிவன்பையும் கூறுதல்.
ஒழுக்கத்தையும் நன்னடத்தையையும்
பேணுவோம் கடைப்பிடிப்பதன் o பணிவன்பையும்
வாரம் 9,10,11 முக்கியத்துவத்தைக் கண்டறிவர். நன்னடத்தையும்
பேணுவதன்
முக்கியத்துவத்தை
பகைமை 5.3 பணிவன்பையும் நீதிக்கதைகளின் வழி
வேண்டாம் நன்னடத்தையையும் கண்டறிவர்.
கடைப்பிடிக்காவிடில் ஏற்படும்
விளைவுகளை விவரிப்பர் o பணிவன்பையும்
நன்னடத்தையையும்
கடைப்பிடிக்காவிடில்
அமல்படுத்தி 5.4 பணிவன்பையும் ஏற்படும் விளைவுகளைப்
மகிழ்வோம் நன்னடத்தையையும் பற்றொடர்
கடைப்பிடிப்பதால் ஏற்படும் மனவோட்டவரையில்
மனவுணர்வை வெளிப்படுத்துவர். உருவாக்குதல்.
o பள்ளிக்குடியினருடனான
வாழ்த்துவோம் 5.5 பள்ளிக்குடியினரின்பால் நேர்காணலைப்
பணிவன்பையும் பணிவுடன்
நன்னடத்தையையும் மேற்கொள்ளுதல்.
செயல்படுத்துவர்.
o கூட்டுப்பணியின் வழி
துப்பரவு செய்தல்.
o கொடுக்கப்பட்ட
சூழலுக்கேற்ப
மேற்கொள்ள வேண்டிய
நடவடிக்கைகளை
நடித்துக் காட்டுதல்.
நேர்மைச் சக்கரம்
10.5 பள்ளிக்குடியினரின்பால்
நேர்மையுடன் செயல்படுவர்.
o ஊக்கமுடைமையற்ற
விடாமுயற்சி 11.4 பள்ளியில் ஊக்கமுடைமை செயல்களின்
மனப்பான்மையைக் விளைவுகளைச் சூழலுடன்
கடைப்பிடிப்பதால் ஏற்படும் இணைத்தல்.
மனவுணர்வை வெளிப்படுத்துவர்.
o தேனீ, எறும்பு போன்ற
பூச்சிஇனங்களின்
வெற்றியின் 11.5 பள்ளியில் ஊக்கமுடைமை முகமூடிகளைத் தயாரித்து
திறவுகோல் மனப்பான்மையுடன் இவ்விரு பூச்சிகளின்வழி
செயல்படுவர். வெளிப்படும்
ஊக்கமுடைமைப்
பண்பினைச் சூழலுக்கேற்ப
நடித்தல்.
o பள்ளிக்குடியினருடன்
ஒன்றாய்ச் 12.3 பள்ளிக்குடியினருடன் ஒன்றிணைந்து
செயல்படு ஒத்துழைக்க வேண்டியதன் செயலப்டுத்திய
முக்கியத்துவத்தை விவரிப்பர். நடவடிக்கைகளின் வழி
பெற்ற ஒத்துழைப்பின்
முக்கியத்துவத்தைப்
இணைந்த கரங்கள் 12.4 பள்ளிக்குடியினருடன் படைத்தல்.
ஒத்துழைக்கையில் ஏற்படும்
மனவுணர்வை வெளிப்படுத்துவர் o குழுமுறையில் கோலம்,
தங்லோங் அல்லது
கெத்துபாட்
என் பள்ளி என் 12.5 பள்ளிக்குடியினருடன் போன்றவற்றை
சொர்க்கம் ஒத்துழைப்பர். உருவாக்குதல்.
மிதமான போக்கு 13.1 பள்ளியில் மிதமான நடவடிக்கைகள்:
13.0 பள்ளியில் மிதமான மனபோக்குச் செயல்களுக்கான
போக்கு எடுத்துக்காட்டுகளைப் o காணொலியைக் கண்டு
பட்டியலிடுவர். பள்ளியில் மிதமான
மனப்போக்கின்
எடுத்துக்காட்டுச்
13 மிதமான உடையது 13.2 பள்ளியில் மிதமான செயல்களைக் கூறுதல்.
மனப்பான்மை விளம்பேல் மனப்போக்கைக்
கடைப்பிடிக்கும் o பள்ளியில் மிதமான
முறைகளை விளக்குவர். மனப்போக்கைக்
வாரம் 30,31,32 கடைப்பிடிக்கும்
சிந்தித்துச் முறைகளை உள்ளடக்கிய
செலவிடு 13.3 பள்ளியில் மிதமான சுவரொட்டி தயாரித்தல்.
மனப்போக்கைக்
கடைப்பிடிப்பதனால் ஏற்படும் o பள்ளியில் மிதமான
நன்மைகளை விவரிப்பர். போக்கைக்
கடைப்பிடிப்பதன்
மிதமாகச் நன்மைகள் தொடர்பான
செயல்படுவோம் 13.4 பள்ளியில் மிதமான அசைவிகளைத்
மனப்போக்கைக் தயாரித்தல்.
கடைப்பிடிக்கையில் ஏற்படும்
மனவுணர்வை o படம் அல்லது
வெளிப்படுத்துவர். சூழலட்டையில்
காணப்படும் பள்ளியில்
13.5 பள்ளியில் மிதமான கடைப்பிடிக்க வேண்டிய
மனப்போக்கைக் மிதமான போக்கை
கடைப்பிடிப்பர். நடித்துக்காட்டுதல்; அதன்
நன்மைகளைப்
பட்டியலிடுதல்.