You are on page 1of 4

பிரிவு அ: வாக்கியம் அமைத்தல் (10 புள்ளிகள்)

 வாக்கியம் அமைத்தல் கொடுக்கப்பட்ட படத்தைச் சார்ந்திருக்க வேண்டும்.


 படத்தில் காணப்படும் செயல்களை மையமாகக் கொண்டே வாக்கியம் அமைக்கப்பட
வேண்டும்.
 வினைச்சொல்லைப் பயன்படுத்தி எழுவாய், செயப்படுபொருள்,பயனிலை
ஆகியவற்றுடன் வாக்கியம் அமைத்தல்.
 குறிப்புச் சொற்கள் தேவையில்லை.
 வாக்கியம் நிகழ்காலத்தில் அமைந்திருந்தால் போதுமானது.
 வாக்கியத்தில் மொழியணிகளைப் பயன்படுத்தக்கூடாது.
 தனி வாக்கியமாக இருத்தல் சிறப்பு.
 சுட்டுப்பெயர்களைப் பயன்படுத்தக்கூடாது. (அச்சிறுவன்,அப்பையன்)
 5 வாக்கியங்களில் அமைத்தல் போதுமானது.
பிரிவு அ: வாக்கியம் அமைத்தல் (10 புள்ளிகள்)

போடுகிறார் வாங்குகிறார்

தூக்கிச்
செல்கிறார்

ஒட்டுகிறான்
வாசிக்கிறார்

எண் வினைச்சொல் வாக்கியம்


1 வாசிக்கிறார் திரு.அகிலன் நாளிதழை வாசிக்கிறார்.
2 ஒட்டுகிறான் அமுதன் கடித உரையில் தபால் தலையை
ஒட்டுகிறான்.
3 தூக்கிச்செல்கிறார் திரு.குமரன் கடித மூட்டையைத்
தூக்கிச்செல்கிறார்.
4 போடுகிறார் திருமதி சுபா தபால் பெட்டியில் கடிதத்தைப்
போடுகிறார்.
5 வாங்குகிறார் திரு. பூபதி முகப்பில் நின்று தபால் தலையை
வாங்குகிறார்.

You might also like