You are on page 1of 10

வடிவமைப்பும் தொழில்நுட்பமும் (சீராய்வு) வார பாடத்திட்டம்

KSSR ஆண்டு 4 - 2020

எண் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

பட்டறைப் பாதுகாப்பு

1 பட்டறைப் பாதுகாப்பு நடைமுறைகள் & 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.1 பட்டறைப் பாதுகாப்பு, சுய பாதுகாப்பு,
2 Jan – 3
Jan 2020
பட்டறைப் பாதுகாப்பு விதிமுறைகள் கைப்பொறிக் கருவிகள், பொருள்கள்
பற்றிய பாதுகாப்பு விதிமுறைகளைக்
சின்னங்களும் பாதுகாப்பு கூறுவர்.
குறியீடுகளும் 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.2 சின்னங்கள் மற்றும் பாதுகாப்புக்
குறியீடுகளின் பொருளைக் கூறுவர்.

2 பட்டறை விபத்துகள் ஏற்படின் 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.3 பட்டறையில் விபத்துகள் ஏற்படின்
6 Jan – 10 மேற்கொள்ள வேண்டிய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை
Jan 2020
நடவடிக்கைகள் செயல்படுத்துவர்.

3 பட்டறைத் தூய்மையும் கைப்பொறிக் 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.4 பட்டறைத் தூய்மையும் கைப்பொறிக்
13 jan – 17 கருவிகளின் பராமரிப்பு முறைகளும் கருவிகளின் பராமரிப்பு முறைளை பற்றியும்
Jan 2020
15 JAN கலந்துரையாடுவர்.
PONGGAL

பட்டறைப் பாதுகாப்பை 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.5 பட்டறைப் பாதுகாப்பை அலட்சியப்


அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை
விளைவுகள் தொகுத்துக் கூறுவர்.

1
வடிவமைப்பின் அறிமுகம்

4 வடிவமைப்பின் அடிப்படைக் 2.1 வடிவமைப்பு 2.1.1 ஒரு பொருளாக்கத்தையொட்டி


20 Jan – 24 கூறுகளும் தயாரிப்புப் பொருள்களும் வடிவமைப்பின் பொருளை விளக்குவர்.
Jan 2020
TAHUN
BARU CINA
25 – 26 JAN
2020 வடிவமைப்பின் முக்கியத்துவம்
2.1 வடிவமைப்பு 2.1.2 நடைமுறை வாழ்க்கையில் வடிவமைப்பின்
முக்கியத்துவத்தை அடையாளங்காண்பர்.
வடிவமைப்புத் துறையிலுள்ள வேலை 2.1 வடிவமைப்பு 2.1.3 வடிவமைப்புத் துறைசார்ந்த வேலை
5 வாய்ப்புகள் வாய்ப்புகளைக் கலந்துரையாடுவர்.
27 Jan – 31
Jan 2020
சிறந்த வடிவமைப்பை மதிப்போம்
2.1.4 சுற்றுச்சூழலில் காணப்படும் சிறந்த
வடிவமைப்பை விளக்குவர்.
வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் 2.1 வடிவமைப்பு 2.1.5 வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் முக்கியக்
6 கூறுகள் கூறுகளான கோடு,உருவம்,வடிவம்,படிக
3 Feb – 7
Feb 2020 அமைப்பு,அளவு,வண்ணம்,இடைவெளி
மற்றும் மதிப்பை விவரிப்பர்.
கருப்பொருள் கொண்ட பொருளாக்க 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.1 வடிவமைப்பு உருவரையில் உள்ள
7 வடிவமைப்பு உருவரை உருவாக்குதல் & கோடுகளின் வகைகளை அடையாளங்
10 Feb – 14 காண்பர்.
Feb 2020
THAIPUSAM வடிவமைப்பு உருவரையில்
14 FEB 2020 பயன்படுத்தப்படும் கோடுகளின்
கூறுகள்

பல்வகையான கோடுகளை வரைதல்


2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு
2.2.2 பல்வகையான கோடுகளை வரைவர்.

2
8 கோடுகளையும் அடிப்படை 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.3 கருத்தூற்று முறையில் கோடுகளையும்
17 Feb – 21
Feb 2020
வடிவங்களையும் கொண்டு அடிப்படை வடிவங்களையும் உருவாக்க
பொருளாக்க வடிவமைப்பு உருவரை ஏடலாக்கம் செய்வர்.
உருவாக்குதல்

வடிவமைப்பு உருவரையை 2.2.4 கோடுகள் மற்றும் அடிப்படை


உருவாக்குதல் வடிவங்களைப் பயன்படுத்திக்
கருப்பொருளுக்கேற்பப் பொருளாக்க
வடிவமைப்பு உருவரையை வரைவர்.

மகிழுந்து வடிவமைப்பு உருவரையைப் 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.5 கருப்பொருளுக்கேற்ப வரைந்த
9 பகுப்பாய்வு செய்தல் வடிவமைப்பு உருவரையைப் பகுப்பாய்வு
24 Feb – 28
Feb 2020 செய்வர்.
தெரிவு செய்யப்பட்ட உருவரையின் 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.6 உருவரையை மதிப்பீடு செய்து அதற்கேற்ப
மதிப்பீடடை
் யும் மேம்பாடுகளும்
மேம்பாடு செய்வர்.

வடிவமைப்பு உருவரைக்குத் 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.7 பொருத்தமான பொருள், கைப்பொறிக்
10 தேவையான பொருள்கள், கருவிகள் கொண்டு கருப்பொருளுக்கேற்ற
2 Mac – 6 கைப்பொறிக் கருவிகள் பொருளாக்கத்தை உருவாக்குவர்.
Mac 2020
&
விளையாட்டு மகிழுந்தை
அழகுப்படுத்துதல்

வடிவமைப்பு உருவரைக்குத் 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.8 கருப்பொருளுக்கேற்ப உருவாக்கிய


11 தேவையான பொருள்கள், பொருளாக்கத்தை அழகுப்படுத்தி படைப்பர்
9 Mac – 13

3
Mac 2020 கைப்பொறிக் கருவிகள்
&
விளையாட்டு மகிழுந்தை
அழகுப்படுத்துதல்

CUTI PERTENGAHAN 1

14-22 Mac 2020


மனித வாழ்வில் தொழில்நுட்பத்தின் 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.1 மனித வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின்
12 வளர்ச்சியும் முக்கியத்துவமும் முக்கியத்துவத்தை விளக்குவர்.
23 Mac – 27
Mac 2020

வழக்க நிலை,நவீன நிலை 3.1.2 வழக்க நிலை,நவீன நிலை தொழில்நுட்ப


3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு
தொழில்நுட்ப உபகரணங்களின் வளர்ச்சியைக் கொண்டு உருவாக்கப்பட்ட
பயனுடன் பொருளாக்கத்தை பொருள்களைப் பற்றி விளக்குவர்.
உருவாக்குதல்

ஆக்கச் சிந்தனையின் வழி பொருள் 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.3 தகவல் நிறைந்த பொருளாக்க உருவரையை
13 உருவாக்கம் வரைய ஆக்கச் சிந்தனையைப்
30 Mac – 3
April 2020 பயன்படுத்துவர்.

ஆக்கச் சிந்தனையின் வழி பொருள் 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.4 தயாரிக்கவுள்ள பொருளாக்கத்தின் மாதிரி
14 உருவாக்கம் வடிவமைப்பு உருவரையை வரைவர்.
6 April – 10
April 2020

உருவரை வடிவமைப்பு மதிப்பீடும் 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.5 உருவரையை மதிப்பீடு செய்து அதற்கேற்ப
15 மேம்பாடும் மேம்பாடு செய்வர்.
13 April – 17

4
April 2020 April 14 2020
Chittirai Puttandu

16 பொருளாக்கத்திற்கான 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.6 பொருளாக்க உருவாக்கத்திற்கான செலவைக்


20 April – 24
April 2020 செலவுகளைக் கணக்கிடுதல் கணக்கிடுவர்.

17 தேர்நதெ
் டுக்கப்பட்ட தொழில் 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.7 தேர்நதெ
் டுக்கப்பட்ட தொழில்நுட்ப
27 April – 1
Mei 2020 நுட்பத்தைப் பயன்படுத்தி வளர்ச்சியைப் பயன்படுத்திப்
HARI
PEKERJA 1
வடிவமைப்புப் பொருளாக்கத்தை பொருளாக்கத்தை உருவாக்குவர்.
MEI 2020 உருவாக்குதல் &

18 பொருளாக்கத்தைப் படைத்தல் 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.8 உருவாக்கிய பொருளாக்கத்தை பல்வேறு


4 Mei – 8
Mei 2020 மூலங்களின் வழி படைப்பர்.
HARI WESAK
7 MEI 2020
பொட்டணமாக்கல் முறையின் 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு 4.1.1 தற்போதைய பொட்டணமாக்கல் முறை
19 வளர்ச்சி வடிவமைப்பின் பரிணாம வளர்ச்சியைத்
11 Mei – 15
Mei 2020 PEPERIKSAAN PERTENGAHAN தொடர்புப்படுத்துவர்.
TAHUN 2020
12-5-2020 hingga 19-5-2020

20 சிறந்த பொட்டணமாக்கல் முறை 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு 4.1.2 சிறந்த பொட்டணமாக்கல் முறையின்
18 Mei – 22
Mei 2020 அறிதல் குறியீட்டின் கூறுகளைப் பொருள்களின்

5
PEPERIKSAAN PERTENGAHAN TAHUN வகைக்கேற்பப் பட்டியலிடுவர்.
HARI RAYA
PUASA 24 பொட்டணமாக்கல் முறையின் 2020
MEI – 25 MEI
வடிவமைப்பின் முக்கியத்துவத்தை 12-5-2020 hingga 19-5-2020 4.1.3 சிறந்த பொட்டணமாக்கல் முறையின்
2020
அறிதல் முக்கியத்துவத்தை விளக்குவர்.

21 மாதிரி பொட்டணமாக்கல் முறையின் 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு 4.1.4 ஆக்கச்சிந்தனையின் வழி


8 Jun – 12 HARI KEPUTERAAN YDP AGONG 6 JUN 2020
Jun 2020 வடிவமைப்பு உருவரை வரைதல் பொட்டணமாக்கல் உருவரையை
உருவாக்குவர்.

22 நெகிழிப் புட்டியைக் கொண்டு 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு 4.1.5 தகவல் நிறைந்த பொட்டண உருவரை
15 – 19 Jun
2020 பொட்டணம் தயாரித்தல் வரைப்படத்தைப் பொருளின்
பயன்பாட்டிற்கு ஏற்ப வரைவர்.

4.1.6 உருவாக்கிய தகவல் நிறைந்த பொட்டண


உருவரை வரைபடத்தை விளக்குவர்.

23 நெகிழிப் புட்டியின் 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு 4.1.6 உருவாக்கிய தகவல் நிறைந்த பொட்டண
22 – 26 Jun
2020 மதிப்பீடுமேம்பாடு,செலவு உருவரை வரைபடத்தை விளக்குவர்.

4.1.7 உருவரையை மதிப்பீடு செய்து


அதற்கேற்ப மேம்பாடு செய்வர்.

4.1.8 தயாரிக்கவிருக்கும் பொட்டண உருவரைச்


செலவைக் கணக்கிடுதல்.
நெகிழிப் புட்டியின் 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு 4.1.8 தயாரிக்கவிருக்கும் பொட்டண உருவரைச்
24 & 25 மதிப்பீடுமேம்பாடு,செலவு செலவைக் கணக்கிடுதல்.
நெகிழிப் புட்டி பொட்டணமாக்கல் 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு 4.1.9 உருவரையை அடிப்படையாகக் கொண்டு

6
29 Jun – 3 பொருளாக்கத்தை உருவாக்குதல் தேவையான பொருள்,கைப்பொறிக்
Julai 2020 &
6 Julai – 10 கருவிகளைக் கொண்டு உருவாக்குவர்.
Julai 2020
26 நெகிழிப் புட்டி பொட்டணமாக்கலைப் 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு 4.1.10 தயார் செய்த நெகிழிப் புட்டி
13 Julai – 17 படைத்தல், பயன்படுத்துதல் பொட்டணமாக்கலைப் பல்வேறு
Julai 2020
மூலங்களைப் பயன்படுத்திப் படைப்பர்.

27 உணவு வடிவமைப்பு 5.1 உணவு வடிவமைப்பு 5.1.1 தெரிவு செய்த உணவு வகைக்கு ஏற்ப
20 Julai – 24
Julai 2020 CUTI PERTENGAHAN PENGGAL 2
அலங்கார வடிவமைப்பைக் கண்டறிவர்.
25-7 HINGGA 31-7-2020
CUTI HARI RAYA HAJI
31 JULAI - 1 OGOS 5.1.2 உணவு வடிவமைப்பின் முக்கியத்துவத்தை
விளக்குவர்.

28 ஆக்கச் சிந்தனையின்வழி உணவு 5.1 உணவு வடிவமைப்பு 5.1.3 ஆக்கச் சிந்தனைவழி தயாரிக்கவிருக்கும்
3 Ogos – 7
Ogos 2020
வடிவமைப்பிற்கான உருவரைகளை தகவல் நிறைந்த உணவு வடிவமைப்பு
உருவாக்குதல் வரைபடங்களை ஏடலாக்கம் செய்வர்.

5.1.4 தயாரிக்கவிருக்கும் தகவல் நிறைந்த


உணவு வடிவமைப்பு உருவரையை
உருவாக்குவர்.
உணவு வடிவமைப்பின் கூறுகளை 5.1 உணவு வடிவமைப்பு 5.1.5 தகவல் நிறைந்த உணவு வடிவமைப்பு
29 விவரிப்போம் உருவரையை விளக்குவர்.
10 Ogos – 14
Ogos 2020
உணவு வடிவமைப்பு உருவரை மதிப்பீடும் 5.1.6 உருவரையை மதிப்படுீ செய்து
மேம்பாடும்
அதற்கேற்ப மேம்பாடு செய்வர்

30

7
17 Ogos – 21 உணவு வடிவமைப்பின் செலவு 5.1 உணவு வடிவமைப்பு 5.1.7 தயாரிக்கவிருக்கும் உணவு
Ogos 2020
AWAL வடிவமைப்பிற்குத் தேவையான
MUHARRAM
20 OGOS 2020 செலவைக் கணக்கிடுதல்.

31 உணவு வடிவமைப்பிற்கான கருவிகளும் 5.1 உணவு வடிவமைப்பு 5.1.8 தெரிவு செய்த உணவு வடிவமைப்பு
24 Ogos – 28 அவற்றின் பயனும் உருவரையைத் துணையாகக் கொண்டு
Ogos 2020
உணவுப் பொருள்களையும்,
உணவு வடிவமைப்பைத் தயாரித்தல்;
கருவிகளையும் பயன்படுத்தி உணவு
படைத்தல்
வடிவமைப்புச் செய்வர்.

32 உணவு வடிவமைப்பிற்கான கருவிகளும் 5.1 உணவு வடிவமைப்பு 5.1.9 தயார் செய்த வடிவமைப்பு உணவு
31 Ogos – 4 அவற்றின் பயனும் வகையைப் பல்வேறு ஊடகங்களைப்
Sept 2020
HARI பயன்படுத்திப் படைப்பர்.
KEMERDEKAA உணவு வடிவமைப்பைத் தயாரித்தல்;
N 31 OGOS படைத்தல்
2020

33 அன்றாடம் பயன்படுத்தும் கருவியில் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.1 நிரலாக்கத்தின் பொருளையும் அன்றாட
7 Sept – 11
Sept 2020
நிரலாக்கம் வாழ்வில் அதன் பயனையும் கூறுவர்.
&
நெறிமுறையில் போலிக் குறிமுறையும் 6.1.2 நெறிமுறையில் போலிக் குறிமுறையும்
செயல்வழிப் படத்தையும் அறிவோம செயல்வழிப் படத்தையும் அறிவர்.
நெறிமுறையில் போலிக் குறிமுறையும் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.3 போலிக் குறிமுறையையும் செயல்வழிப்
34 செயல்வழிப் படத்தையும் படத்தையும் வரிசைக்கிரமமாக
14 Sept – 18 வரிசைக்கிரமாக எழுதுவோம் எளிமைப்படுத்தி எழுதுவர்.
Sept 2020
HARI 6.1.4 போலிக் குறிமுறையும் செயல்வழிப்
MALAYSIA 16
SEPT 2020 படத்தையும் கொண்டு சிக்கலைக் களையும்

8
வகைகளை விளக்குவர்.
35 போலிக் குறிமுறையும் செயல்வழிப் படம் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.5 உருவாக்கிய போலிக் குறிமுறையும்
21 Sept – 25 வழி சிக்கலைக் களைவோம் செயல்வழிப் படத்தையும் மதிப்பீடு செய்து
Sept 2020
அதற்கேற்ப மேம்பாடு செய்வர்.
36 போலிக் குறிமுறையும் செயல்வழிப் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.6 உருவாக்கிய போலிக் குறிமுறையையும்
28 Sept – 2 Okt படத்தையும் பரிசோதித்தல் செயல்வழிப்படத்தையும் தொகுத்துக்
2020
தொகுத்துக் கூறுவோம் கூறுவர்.
6.2.1 நிரலாக்க மென்பொருளின் முகப்பிலுள்ள
சிறப்பியல்புகளைக் கண்டறிவர்.
37 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.2 சிறப்பியல்புகளைப் பயன்படுத்திப்
5 Okt – 9 Okt
2020
பொருளை உரை,ஒலி, புதிய உருவத்தை
உருவாக்கி இயக்குவர்.
6.2.3 வரிசைக்கிரம முறையில் தேவையான
உருவத்தை உருவாக்குவர்.

38 வரிசைக்கிரம முறையில் நிரலாக்கம் 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.4 வரிசைக்கிரம முறையில் உருவாக்கிய
12 Okt - 16
Okt நிரலாக்கத்தை செயல்முறை படுத்துவர்.
6.2.5 சிறப்பியல்புகளைக் கொண்டு புதிய
நிரலாக்கம்
படைத்தல் நிரலாக்கத்தை உருவாக்குவர்.
6.2.6 நிரலாக்க மென்பொருளில் புதிய
நிரலாக்கத்தை உருவாக்கும் முறையை
வாய்மொழியாகப் படைப்பர்
39 PEPERIKSAAN AKHIR TAHUN 2020
19 Okt - 23 19-10-2020 HINGGA 26-10-2020
Okt
40 PEPERIKSAAN AKHIR TAHUN 2020
26 Okt 30 Okt 19-10-2020 HINGGA 26-10-2020
AKTIVITI AKHIR TAHUN
41 AKTIVITI AKHIR TAHUN

9
2 Nov -
6 Nov
42 CUTI DEEPAVALI AKTIVITI AKHIR TAHUN
13-11 HINGGA
9 Nov - 13 16-11-2020
Nov
43 AKTIVITI AKHIR TAHUN
16 Nov - 20
Nov

CUTI AKHIR TAHUN 2020


21 NOVEMBER 2020 – 31 DISEMBER
2020

10

You might also like