You are on page 1of 2

காடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி

தகவல் தொடர்புத் தொழில் நுட்பம்


ஆண்டு 5

பெயர்: _______________________________ 04.12.2020


________________________________________________________________________

மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. பின்வருவனற்றுள் எது கம்பியில்லாப் பிணையம் அல்ல?


A. கப்பில்லாத் திசைவி
B. திறன்பேசி
C. மடிக்கணினி
D. தொலைப்பேசி

2. 2000-ஆம் ஆண்டுக்குப் பின் வந்த இணையச் சேவைகளில் ஒன்றைத்


தவிர?
A. மின்னஞ்சல்
B. டுவிட்டர்
C. வாட்சாப்
D. ஸ்கைப்

3. ஒரு குறிப்பிட்ட இடத்தில் கணினிகளிடையே இணைப்பை ஏற்படுத்த ...............


சேவை தேவைப்படுகிறது.
A. WAN
B. LAN
C. MAN
D. WiFi

4. ஒரு கணினி அல்லது கணினி கருவிகளுடனே கம்பியுடன் இணைத்துச்


செயல்படுவதைப் ................... என்கிறோம்.
A. புலுதூத்
B. வானலை
C. பிணையம்
D. நுண்ணலை

5. ........................ இணையத்தில் உலா வர உதவும்.


A. பிணைய இணக்கி
B. எலியன்
C. வன்பொருள்
D. பிணைய வடம்
2. ஒற்றுமை வேற்றுமைகளை எழுதுக.
கம்பியில்லாப் பிணையம் கப்பியுடைய பிணையம்
ஒற்றுமைகள்
i.
ii.
iii.
வேற்றுமைகள்
i.
ii.

( 10 புள்ளிகள் )

3. பின்வரும் அட்டவனையை பூர்த்திச் செய்க.


பிணைய வன்பொருள்கள்

தொடர்பு தரவுகளைப்
தரவுகளை பெறும்
வன்பொருள்
அனுப்பும் வன்பொருள்
வன்பொருள்

.................................. .................................. ..................................


.................................. .................................. ..................................
................................. ................................. .................................
................................. .................................

.................................
கணினி பிணையத் திசைவி கம்பி
இணைக்கப்பட்ட இரகசிய அச்சுப்பொறி பிணைய குவியம்
கேமரா
பிணைய மையம் வானலை திறன்பேசி
திறன்பேசி பிணைய விசை பிணைய இடைத்தள
அட்டை

You might also like