You are on page 1of 1

1.

Applet குறுநிரல்

2. Archive gateway காப்பக நுழைவாயில்

3. Audio blog ஒலிதப்பதிவு

4. Auxiliary function துணைச்செயற்கூறு

5. Bit map display நுண் படக் காட்சி

6. Bit map scanning நுண் பட வருடி

7. Branching கிளைப்பிரிதல்

8. Color graphics வண்ன வரைகலை

9. Comments moderation கருத்துரை மட்டுறுத்தல்

10. Computerization கணினிமயமாக்கல்

11. Computerized data processing கணினிமய தரவு செயலாக்கம்

12. Curve fitting வளைக்கோட்டுப் பொருத்தம்

13. Drum plotter உருளை வரைவு

14. Drum scanner உருளை வருடி

15. Expansion slots விரிவாக்க செருகுவாய்கள்

16. Extended info விரிவாக்கப்பட்ட தகவல்

17. Hyphenation சொல் பிரித்தல்

18. Interactive sites ஊடாட்ட தளங்கள்

19. Internal error உள்ளகத் தவறு

20. Magnetic disk காந்த வட்டு

21. Mechanical calculator எந்திர கணிப்பான்

22. Monetize மதிப்புடைச்செய்

23. Orphaned pages உறவிலிப் பக்கங்கள்

24. Outsourcing அயலாக்கம்

25. Preferences விருப்புத்தேர்வுகள்

26. Sister Projects பிற திட்டங்கள்

27. Stub குறுங்கட்டுரை

28. Theme தோற்றக்கரு

You might also like