You are on page 1of 5

ஆண்டு பாடத்திட்டம் 2021

வடிவமைப்பும் தொழில் நுட்பமும்


ஆண்டு 5

தலைப்பு உள்ளடக்கத்தரம் அடிப்படை கற்றல் தரம் கூடுதல் கற்றல் தரம்,


வாரம்
நிறைவாக்க கற்றல் தரம்
4.0 வீட்டுத் 4.3 அடிப்படைத் தையல் 4.3.1 துணியால் தைக்கப்பட்ட பல வகையான
தொழில்நுட்பம் பொருள்களைப் பற்றியும் தையல் வகைகளைப்
பற்றியும் அடையாளம் காணுதல். தையல்
1
இயந்திரத்திலும் இது போன்ற தையல்களைத்
தைக்கலாம் என்பதை விளக்குதல்.

4.0 வீட்டுத் 4.3 அடிப்படைத் தையல் 4.3.1 துணியால் தைக்கப்பட்ட பல வகையான


தொழில்நுட்பம் பொருள்களைப் பற்றியும் தையல் வகைகளைப்
பற்றியும் அடையாளம் காணுதல். தையல்
2
இயந்திரத்திலும் இது போன்ற தையல்களைத்
தைக்கலாம் என்பதை விளக்குதல்.

4.0 வீட்டுத் 4.3 அடிப்படைத் தையல் 4.3.1 துணியால் தைக்கப்பட்ட பல வகையான


தொழில்நுட்பம் பொருள்களைப் பற்றியும் தையல் வகைகளைப்
பற்றியும் அடையாளம் காணுதல். தையல்
3
இயந்திரத்திலும் இது போன்ற தையல்களைத்
தைக்கலாம் என்பதை விளக்குதல்.

4.3.2 தையல் கருவிகள் பற்றியும் அவற்றின்


பயன்பாடுகள் பற்றியும் விளக்குதல். நவீன
4.0 வீட்டுத் 4.3 அடிப்படைத் தையல் தையல் கருவிகள் தற்போது விற்பனையில்
4 தொழில்நுட்பம்
உள்ளன என்பதை விளக்குதல்.

CUTI TAHUN BARU CINA

5 4.0 வீட்டுத் 4.3 அடிப்படைத் தையல் 4.3.3 உருவாக்கவிருக்கும் தையல் பொருளின் 4.3.4 தெரிவு செய்த (திறன்பேசி உறை)

ஆக்கம் – இல.கண்ணன் தேசிய வகை பூலாவ் செபாங் தமிழ்ப்பள்ளி


தலைப்பு உள்ளடக்கத்தரம் அடிப்படை கற்றல் தரம் கூடுதல் கற்றல் தரம்,
வாரம்
நிறைவாக்க கற்றல் தரம்
தொழில்நுட்பம் (திறன்பேசி) வடிவமைப்பு உருவரையை வடிவமைப்பு உருவரையைப்
வரைதல். பகுப்பாய்வு செய்து மேம்படுத்துதல்.
(அழகுப்படுத்துதல். )

4.0 வீட்டுத் 4.3 அடிப்படைத் தையல் 4.3.5 உருவாக்கவிருக்கும் தையல் பொருளின்


தொழில்நுட்பம் (கம்பளித் திறன்பேசி உறை) தோராயமான
6
செலவைக் கணக்கிடுதல்.

4.0 வீட்டுத் 4.3 அடிப்படைத் தையல் 4.3.6 பொருத்தமான பொருள்களையும் 4.3.7 தயாரித்த தையல் பொருளைக்
தொழில்நுட்பம் கருவிகளையும் கொன்டு தையல் பொருளை (கம்பளித் திறன்பேசி உறை)
7 (கம்பளித் திறன்பேசி உறை) முறையாகத் காட்சிப்படுத்தல்.
தயாரித்தல்.

5. பொறியியல் 5.1 புதுபிக்க இயலும் சக்தியை- 5.1.1 புதுப்பிக்க இயலும் வளங்களை- சக்தியைப்
தொழில்நுட்ப வளத்தைப் பயன்படுத்தி பற்றிய விவரங்களைக் குறிப்பிடுதல். கழிவுப்
8 வடிவமைப்புப் உருவாக்கப்பட்ட பொருள்களின் மூலமாகவும் புதுப்பிக்க
பயன்பாடுகள் பொருளாக்க வடிவமைப்பு இயலும் வளங்களைப் பயன்படுத்தலாம்.

5. பொறியியல் 5.1 புதுபிக்க இயலும் சக்தியை- 5.1.2 அன்றாட வாழ்க்கை முறையில் புதுப்பிக்க
தொழில்நுட்ப வளத்தைப் பயன்படுத்தி இயலும் சக்தியின் முக்கியத்துவத்தை
9 வடிவமைப்புப் உருவாக்கப்பட்ட விளக்குதல்.
பயன்பாடுகள் பொருளாக்க வடிவமைப்பு

UJIAN BULANAN TAHAP 2/ PBD - 2021


10
CUTI PERTENGAHAN SEMESTER 1

5. பொறியியல் 5.1 புதுபிக்க இயலும் சக்தியை- 5.1.3 புதுப்பிக்க இயலும் சக்தியைப் பயன்படுத்தும்
தொழில்நுட்ப வளத்தைப் பயன்படுத்தி பொருளாக்க உருவரையை வரைத்தல்.
11 வடிவமைப்புப் உருவாக்கப்பட்ட
பயன்பாடுகள் பொருளாக்க வடிவமைப்பு

14 5. பொறியியல் 5.1 புதுபிக்க இயலும் சக்தியை- 5.1.4 தெரிவு செய்த உருவையை மதிப்பீடும் 5.1.5 புதுப்பிக்க இயலும் சக்திக்கேற்ற
தொழில்நுட்ப வளத்தைப் பயன்படுத்தி மேம்பாடும் செய்தல். புதுப்பிக்க இயலும் பொருளாக்கத்தை உருவாக்கத்

ஆக்கம் – இல.கண்ணன் தேசிய வகை பூலாவ் செபாங் தமிழ்ப்பள்ளி


தலைப்பு உள்ளடக்கத்தரம் அடிப்படை கற்றல் தரம் கூடுதல் கற்றல் தரம்,
வாரம்
நிறைவாக்க கற்றல் தரம்
வடிவமைப்புப் உருவாக்கப்பட்ட வளங்களைப் பயன்படுத்தும் கருவிகளைப் தேவைப்படும் பொருத்தமான
பயன்பாடுகள் பொருளாக்க வடிவமைப்பு பல்வேறு இடங்களை காணலாம். பொருள்களையும் கைப்பொறிக்
கருவிகளையும் விளக்குதல்.
5. பொறியியல் 5.1 புதுபிக்க இயலும் சக்தியை- 5.1.6 புதுப்பிக்க இயலும் சக்தியைக் கொண்டு
தொழில்நுட்ப வளத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் பொருளாக்கத்திற்கான தோராயச்
வடிவமைப்புப் உருவாக்கப்பட்ட செயலைக் கணக்கிடுதல்.
15 பயன்பாடுகள் பொருளாக்க வடிவமைப்பு

5. பொறியியல் 5.1 புதுபிக்க இயலும் சக்தியை- 5.1.7 உருவரையை அடிப்படையாகக் கொண்டு


தொழில்நுட்ப வளத்தைப் பயன்படுத்தி புதுப்பிக்க இயலும் சக்தியைப் பயன்படுத்தி
வடிவமைப்புப் உருவாக்கப்பட்ட பொருளாக்கத்தை உருவாக்குதல்.
16
பயன்பாடுகள் பொருளாக்க வடிவமைப்பு

17 - 18 PEPERIKSAAN PERTENGAHAN TAHUN 2021

CUTI PERTENGAHAN TAHUN 2021

5. பொறியியல் 5.1 புதுபிக்க இயலும் சக்தியை- 5.1.8 புதுபிக்க இயலும் சக்தியைக் கொண்டு
தொழில்நுட்ப வளத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய பொருளாக்கத்தைக்
19 வடிவமைப்புப் உருவாக்கப்பட்ட காட்சிப்படுத்துதல். உருவாக்கிய பல மாதிரிப்
பயன்பாடுகள் பொருளாக்க வடிவமைப்பு பொருளாக்கத்தை வலைத் தளத்தில்
தேடிக்கட்சிப்படுத்தலாம் என்பதை விளக்குதல்.
6 நிரலாக்கத்தின் 6.3 நிரலின் அடிப்படை 6.3.1 நிரலாக்கத்தில் தெரிவுக் கட்டுப்பாட்டு
வடிவமைப்பு வடிவமைப்பு அமைப்பையும் மீள் கட்டுப்பாட்டு
20 அமைப்பையும் குறிப்பிடுதல். மேலும் தகவல்
அறிய வலை தளங்களை தேடி விளக்குதல்.

6 நிரலாக்கத்தின் 6.3 நிரலின் அடிப்படை 6.3.2 நெறிமுறையிலுள்ள மீள் கட்டுப்பாட்டு


21 வடிவமைப்பு வடிவமைப்பு அமைப்பையும் தெரிவுக் கட்டுப்பாட்டு
அமைப்பையும் விளக்குதல்.

ஆக்கம் – இல.கண்ணன் தேசிய வகை பூலாவ் செபாங் தமிழ்ப்பள்ளி


தலைப்பு உள்ளடக்கத்தரம் அடிப்படை கற்றல் தரம் கூடுதல் கற்றல் தரம்,
வாரம்
நிறைவாக்க கற்றல் தரம்
6 நிரலாக்கத்தின் 6.3 நிரலின் அடிப்படை 6.3.3 நெறிமுறைவழி வரிசைக் கட்டுப்பாட்டு
வடிவமைப்பு வடிவமைப்பு அமைப்பு, தெரிவுக் கட்டுப்பாட்டு அமைப்பு,
மீள் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றைப்
22
போலிக்குறிமுறை உத்தியிலும்
செயல்வழைப்பட உத்தியிலும்
வேறுபடுத்துதல்.
6 நிரலாக்கத்தின் 6.3 நிரலின் அடிப்படை 6.3.4 கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ப ஏடலைப்
23 வடிவமைப்பு வடிவமைப்பு போலிக் குறிமுறை அல்லது செயல்வழிப்பட
வடிவில் உருவாக்குதல்.

CUTI PERTENGAHAN SEMESTER 2 - 2021

6 நிரலாக்கத்தின் 6.3 நிரலின் அடிப்படை 6.3.5 உருவாக்கிய போலிக் குறிமுறை அல்லது 6.3.6 சீர்செய்யப்பட்ட வடிவமைப்பைக்
24 வடிவமைப்பு வடிவமைப்பு செயல்வழிப்பட்த்தின் பிழையைக் கண்டறிய காட்சிப்படுத்துதல்.
மதிப்பீடு செய்தல்.
6 நிரலாக்கத்தின் 6.4 நிரல் மேம்பாடு 6.4.1 நிரலாக்க மென்பொருளின் முகப்பில் உள்ள
வடிவமைப்பு அம்சங்களைக் கண்டறிதல்.
இன்னும் பல வகையான நுண்கட்டுப்படுத்தி
25 வன்பொருள்கள் சந்தையில் உள்ளன
என்பதைக் கூறுதல்.
ஆசிரியர் வலைத் தளத்தில் தேடி விளக்குதல்.
6 நிரலாக்கத்தின் 6.4 நிரல் மேம்பாடு 6.4.2 நிரலாக்க மென்பொருளுடன் பயன்படுத்தப்படும்
26 வடிவமைப்பு வன்பொருளை விளக்குதல்.

27 UJIAN BULANAN 2 / PBD -2021


6 நிரலாக்கத்தின் 6.4 நிரல் மேம்பாடு 6.4.3 ஒளி, ஒலி மற்றும் நகர்ச்சியை வெளிப்படுத்தும்
28 வடிவமைப்பு வன்பொருளின் கட்டுப்பாட்டுச்
செயல்வழிப்பட்த்தை உருவாக்குதல்.
6 நிரலாக்கத்தின் 6.4 நிரல் மேம்பாடு 6.4.4 உருவாக்கிய செயல்வழிப்படத்தை
29 வடிவமைப்பு அடிப்படையாகக் கொண்டு தேவையான
நிரலை உருவாக்குதல்.
6 நிரலாக்கத்தின் 6.4 நிரல் மேம்பாடு 6.4.5 ஒளி, ஒலி, நகர்வு ஆகியவைகளை
30 வடிவமைப்பு வெளிப்படுத்தும் வன்பொருள் இணைப்பை
உருவாக்குதல்.

ஆக்கம் – இல.கண்ணன் தேசிய வகை பூலாவ் செபாங் தமிழ்ப்பள்ளி


தலைப்பு உள்ளடக்கத்தரம் அடிப்படை கற்றல் தரம் கூடுதல் கற்றல் தரம்,
வாரம்
நிறைவாக்க கற்றல் தரம்

CUTI PERTENGAHAN PENGGAL 2 - 2021

6 நிரலாக்கத்தின் 6.4 நிரல் மேம்பாடு 6.4.6 உருவாக்கிய நிரலை வன்பொருளின் உள்ளீடு 6.4.7 உருவாக்கிய நிரலைக்
31 வடிவமைப்பு செய்து அதன் பயன்பாட்டைப் பரிசோதித்தல். காட்சிப்படுத்துதல்.
தொழில் நுட்ப 7.1 நகர்ப்புற வ்வசாய 7.1.1 நகர்ப்புற விவசாயத்தைப் பற்றி விளக்குதல்.
விவசாயம் வடிவமைப்பும்
32 தொழில்நுட்பமும்

தொழில் நுட்ப 7.1 நகர்ப்புற வ்வசாய 7.1.2 நகர்ப்புற விவசாயத்தில் நீர்த் தேக்க நடவு 7.1.3 தெரிவு செய்த நகர்ப்புற விவசாயத்தில்
33 விவசாயம் வடிவமைப்பும் முறைகளைத் தெளிவாக விளக்குதல். நீர்த்தேக்க நடவுமுறை உருவரையை
தொழில்நுட்பமும் வரைதல்.
தொழில் நுட்ப 7.1 நகர்ப்புற வ்வசாய 7.1.4 நீர்த்தேக்க நடவுமுறை நெகிழிப்புட்டி
விவசாயம் வடிவமைப்பும் உருவரையை மதிப்பிடுதல்; மேம்படுத்துதல்.
34 தொழில்நுட்பமும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து
மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
தொழில் நுட்ப 7.1 நகர்ப்புற வ்வசாய 7.1.5 நீர்த்தேக்க நடவுமுறை, பொருளாக்கத்திற்கான
35 விவசாயம் வடிவமைப்பும் கைப்பொறிக் கருவிகள், பொருள்கள், மண்
தொழில்நுட்பமும் கலவை ஆகியவற்றைத் தெரிவு செய்தல்.
தொழில் நுட்ப 7.1 நகர்ப்புற வ்வசாய 7.1.6 பொருளாக்கத்திற்குத் தேவையான கருவிகள்,
விவசாயம் வடிவமைப்பும் பொருள்கள், மண் கலவையைக் கொண்டு
36 தொழில்நுட்பமும் உருவாக்குதல். கிராமப்புறங்களில் பயிரிடும்
முறைகளை விளக்குதல்.
37 CUTI PERAYAAN DEEPAVALI

38 ஆண்டிறுதித் தேர்வுக்கு Á£ûÀ¡÷¨Å ¦ºö¾ø


39 PEPERIKSAAN AKHIR TAHUN 2021

40 - 42 PROGRAM SEKOLAH

ஆக்கம் – இல.கண்ணன் தேசிய வகை பூலாவ் செபாங் தமிழ்ப்பள்ளி

You might also like