You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் 2023

பாடம் வடிவமைப்பும் வாரம் வாரம் 25

தொழில்நுட்பமும்

வகுப்பு 5 உதயன் கிழமை செவ்வாய்

நாள் 26.09.2023 மாணவர் எண்ணிக்கை / 26

தலைப்பு 6.0 நிரலாக்கத்தின் நேரம் 8.45 – 9.45 காலை

வடிவமைப்பு

உள்ளடக்கத் தரம் 6.3 நிரலின் அடிப்படை வடிவமைப்பு

கற்றல் தரம் 6.3.3 நெறிமுறைவழி வரிசைக் கட்டுப்பாட்டு அமைப்பு, தெரிவுக் கட்டுப்பாட்டு

அமைப்பு, மீள் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றைப் போலிக்குறிமுறை

உத்தியிலும் செயல்வழைப்பட உத்தியிலும் வேறுபடுத்துதல்.

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,


நிரலாக்கத்தில் தெரிவுக் கட்டுப்பாட்டு அமைப்பையும் மீள் கட்டுப்பாட்டு
அமைப்பையும் ஆகியவற்றைப் போலிக்குறிமுறை உத்தியிலும் செயல்வழைப்பட

உத்தியிலும் வேறுபடுத்தி எழுதினர்.

கற்றல் கற்பித்தல் பீடிகை: மாணவர்கள் நிரலாக்கத்தில் தெரிவுக் கட்டுப்பாட்டு அமைப்பைப் பற்றி

நடவடிக்கைகள் காணொலி ஒன்றினை ஒளிப்பரப்புதல்; இன்றைய பாடத்தைத் தொடங்குதல்.

தொடர் நடவடிக்கை :

1. மாணவர்கள் நிரலாக்கத்தில் தெரிவுக் கட்டுப்பாட்டு அமைப்பைப் பற்றி

வகுப்பின் முன் விளக்குதல்.

2. தனியாள் முறை: மாணவர்கள் நிரலின் வடிவமைப்பு பற்றிய பனுவலை வாசித்தல்.

2.குழு முறை: மாணவர்கள் நெறிமுறைவழி வரிசைக் கட்டுப்பாட்டு அமைப்பு,

தெரிவுக் கட்டுப்பாட்டு அமைப்பு, மீள் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றைப்

போலிக்குறிமுறை உத்தியிலும் செயல்வரிப்பட உத்தியில் எழுதுதல்.

3.குழு முறை: மாணவர்கள் எழுதினவற்றைப் பற்றி வகுப்பில் விளக்குதல்;படைத்தல்.

4.மதிப்பீடு:

மாணவர்கள் நிரலின் வடிவமைப்பு பற்றிய கேள்விகளுக்குப் பதிலளத்தல்.

முடிவு : மாணவர்கள் தயாரிக்கவிருக்கும் தேநீர் முறைக்களைப் பற்றி பகிர்தல்.

சிந்தனை மீட்சி
குறிப்பு

You might also like