You are on page 1of 1

அறிவியல் நாள் பாடத்திட்டம் 2023/2024

கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்


4 பாடம் : நாள் திகதி 09-04-2023
2 சூரியன் மாணவர் ________/
வகுப்பு நேரம் 5.10-5.35
__________
எண்ணிக்கை
1.1.3
அறிவியல் திறன் உள்ளடக்கத் அளவெடுத்தலு
தலைப்பு 1.1 கற்றல் தரம் ம் எண்களைப்
தரம் பயன்படுத்துதலு
ம்
இப்பாட இறுதிக்குள், மாணவர்கள் :
நோக்கம் 1. பொருட்களை அளவெடுக்க சரியான கருவியைத்
(Objektif தேர்ந்தெடுப்பர்
Pembelajaran) 2. சரியான தர அளவைகளை எழுதுவர்
பண்புக்கூறு வரைப்பட வகை/Peta I-Think பால வரைப்படம்
அறிவியல் உற்றறிதல் ஊகித்தல் பரிசோதனைச் செய்தல்
மாறிகள் முன் அனுமானம் வகைப்படுத்துதல்
செயற்பாங்குத் தொடர்பு கொள்ளுதல் செயல்நிலை வரையறை கருதுகோள் உருவாக்குதல்
தகவலை விளக்குதல் ✘ அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதல்
திறன் இட அளவிற்கும் கால அளவிற்கும் உள்ளத் தொடர்பை விளக்குதல்

1. ஆசிரியர் மாணவர்களுடன் கடந்த வருடம் படித்த பாடங்களை


மீள்பார்வை செய்வார்
2. ஆசிரியர் காணொலி வழி படங்களைக் காட்டி அளவெடுத்தலையும்
அதன் தர அளவுகளையும் விளக்குவார்..
3. மாணவர்கள் ஆசிரியர் காட்டும் பொருட்களை அளவெடுக்கும் சரியான
நடவடிக்கைகள்
கருவிகளைக் கூறுவர்.
4. மாணவர்கள் தர அளவை கருவிகளை இணைப்பர். (TP1-TP3)
5. மாணவர்கள் ஆசிரியர் தரும் பாடங்களைச் செய்வர்.
6. ஆசிரியர் வழிக்காட்டுவார்.

பயிற்சி தாள் பரிசோதனை ✘ கேள்விபதில்


மதிப்பீடு ✘ படைப்பு விளையாட்டுமுறை/புதிர்

Memahami Mengingat Membuat Menaakul


KBAT
Keputusan

சிந்தனை மீட்சி
____________________ மாணவர்கள் தர அளவுகளை எழுதினர்.

You might also like