You are on page 1of 2

தேசிய வகை பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி

நாள் பாடக்குறிப்பு
ஆண்டு 2022
கணிதம்
திகதி 7/2/2023
40
வாரம் நாள் செவ்வாய்
வகுப்பு 3 UPM நேரம் 10.30 -12.00 am
அலகு 4
தலைப்பு 6. அளவை
6.1 நீட்டலவை
6.2 பொருண்மை
உள்ளடக்கத் தரம் 6.3 கொள்ளளவு

6.1.4 சென்டிமீட்டர், மீட்டர் உள்ளடக்கிய மூன்று நீட்டலவை வரையிலான


வகுத்தல், கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.
கற்றல் தரம் 6.2.5 கிராம், கிலோகிராம் உள்ளடக்கிய பொருண்மையை ஓர் இலக்கத்தால்
வகுக்கும் கணித வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
6.3.5 லீட்டர் மற்றும் மில்லிலிட்டர் உள்ளடக்கிய கொள்ளளவை ஓர்
இலக்கத்தால் வகுக்கும் கணித வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

K1. K2. K3

i. சென்டிமீட்டர், மீடட் ர் உள்ளடக்கிய மூன்று நீட்டலவை வரையிலான


வகுத்தல் கணித வாக்கியத்திற்குத் தீர்வு காண்பர்.
ii. கிராம், கிலோகிராம் உள்ளடக்கிய பொருண்மையை ஓர்
இலக்கத்தால் வகுக்கும் கணித வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.
iii. லீடட
் ர் மற்றும் மில்லிலிட்டர் உள்ளடக்கிய கொள்ளளவை ஓர்
இலக்கத்தால் வகுக்கும் கணித வாக்கியத்திற்கு தீர்வு காண்பர்.

K1, K2, K3

1. மாணவர்கள் திறமுனைப் படைப்பைப் உற்று நோக்குதல்


2. மாணவர்கள் சென்டிமீட்டர், மீடட ் ர், லிட்டர்,மில்லிட்டர்
கிலோ,கிலோகிரம்,உள்ளடக்கிய நீட்டலவை
பொருண்மை மாற்றக் கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் ¦¸¡Îì¸ôÀð¼ ÌÈ¢ôÒ¸ÙìÌ ²üÀ
கற்றல் கற்பித்தல் ¬º¢Ã¢Â÷ கேட்கும் ÀøŨ¸ §¸ûÅ¢¸ளுக்கு பதிலளித்தல்.
நடவடிக்கை
4. மாணவர்கள் தகவல்களை பெற ஆசிரியர் வழிக்காட்டுதல்.
5. மாணவர்கள் சென்டிமீட்டர், மீட்டர், கிலோ,கிலோகிரம்
லிட்டர்,மில்லிட்டர் உள்ளடக்கிய மூன்று
நீடட
் லவை,பொருண்மை,கொள்ளளவு வரையிலான
வகுத்தல் கணித வாக்கியத்திற்குத் தீர்வு காணுதல்.
6. மாணவர்கள்  பயிற்சி புத்தகத்தில் பயிற்சி செய்தல்.
7. மாணவர்கள் மேழும் அதிகப்படியான பயிற்சி செய்தல்.

புத்தகம் 69 பயிற்ச்சி நூல்: 128


பயிற்று துணை
பொருள் படம், எண் அட்டை,  திறமுனைப் படைப்பு
21-ஆம் நூற்றாண்டு
கற்றல் தொடர்பு  கொள்ளும்  திறன்
உயர்நிலை சிந்தனை
விரவி வரும் கூறு
ஆக்கமும் புத்தாக்கமும் திறன் பகுத்தாய்தல்
கற்றல் கற்பித்தல் சிந்தனை
மதிப்படு
ீ பணித்தாள் வரைப்படம் -
பரிகார போதனை வளப்படுத்தும் போதனை
பயிற்சி - -
மதிப்படு
ீ அடைவுநிலை TP1 TP2 TP3 TP4 TP5 TP6
☐ ☐ ☒ ☐ ☐ ☐
சிந்தனை மீட்சி

You might also like