You are on page 1of 2

நாள் பாடக்குறிப்பு

ஆண்டு 2021
கணிதம்
வாரம் 15 திகதி
நாள்
புதன்
வகுப்பு 2UTM நேரம் 10.30 - 11.30 காலை
அலகு 2.0
தலைப்பு
உள்ளடக்கத் தரம் 2.3 1000 .

கற்றல் தரம் 2.3.2 10 .

மாணவர்களின் A1) மாணவர்கள் 2 மற்றும் 3 ஆம் வாய்பாடு உருவாக்கும் முறையை அறிவர்.


முன்னறிவு (A2) மாணவர்கள் 5,6 மற்றும் 7 ஆம் வாய்பாடு உருவாக்கும் முறையை அறிவர்.
(A3)மாணவர்கள் 8,9 மற்றும் 10 ஆம் வாய்பாடு உருவாக்கும் முறையை அறிவர்
நோக்கம்
இப்பாட இறுதிக்குள்:

(A1) மாணவர்கள் 4 மற்றும் 5 ஆம் வாய்பாடு உருவாக்குவர்.


(A2) மாணவர்கள் 8 ,9 மற்றும் 10 ஆம் வாய்பாடு உருவாக்குவர்.
(A3) மாணவர்கள் ஓர் இலக்க எண்ணை 10 உடன் பெருக்குவர்

வேற்றிக்கூறு மாணவர்களால்:
(A1) மாணவர்கள் படங்கள் துணையோடு 4 மற்றும் 5 ஆம் வாய்பாடு உருவாக்குவர்,
(A2) மாணவர்கள் எண்கோடுத் துணையோடு 8,9 மற்றும் 10 ஆம் வாய்பாடு
உருவாக்குவர்.
(A3) மாணவர்கள் 7/9 ஓர் இலக்க எண்ணை 10 உடன் பெருக்குவர்
கற்றல் கற்பித்தல் பீடிகை:
நடவடிக்கை  மாணவர்கள் சில பெருக்கல் கணக்குகளுக்கு வாய்மொழியாகப் பதில்
அழித்தல்.
நடவடிக்கை 1
1. (A1) (A2) (A3)மாணவர்கள் காட்டப்படும் திறமுனைப் படைப்பைப் பார்த்தல்.
2. (A1) மாணவர்கள் படங்கள் துணையோடு பெருக்கல் வாய்பாட்டை
உருவாக்கும் வழிமுறையை உற்றுநோக்குதல்.
3. (A2) (A3) மாணவர்கள் எண்கோடு துணையோடு வாய்பாட்டை உருவாக்க
வழிமுறைகளை மீட்டுனர்தல்.

நடவடிக்கை 2
1. (A1) மாணவர்கள் படங்கள் துணையோடு 4 மற்றும் 5 ஆம்
வாய்பாடு உருவாக்குதல்.
2. (A2) மாணவர்கள் எண்கோடுத் துணையோடு 8,9 மற்றும் 10 ஆம் வாய்பாடு
உருவாக்குதல்.
3. (A3) மாணவர்கள் º£ÉÁ½¢îºð¼õ துணையோடு ஓர் இலக்க எண்ணை 10 உடன்
பெருக்குதல்.

நடவடிக்கை 3

1. (A1)மாணவர்கள் படங்கள் கொண்டு 4 மற்றும் 5 ஆம் வாய்பாடு உருவாக்கும்


பயிற்சி செய்தல்.
2. (A2)மாணவர்கள் படங்கள் மற்றும் எண்கோடுத் துணையோடு 8,9 மற்றும் 10 ஆம்
வாய்பாடு உருவாக்கும் பயிற்சி செய்தல்.
3. (A3)மாணவர்கள் º£ÉÁ½¢îºð¼õ துணையோடு ஓர் இலக்க எண்ணை 10 உடன்
பெருக்குதல்.

முடிவு

 மாணவர்கள் செய்தப் பயிற்சித்தாள்களைக்


கலந்துரையாடுதல்.
 மாணவர்கள் சரியான முறையில் எழுத ஆசிரியர் உதவுதல்.
 (A3) மாணவர்கள் வளப்படுத்தும் போதனைப் பயிற்சி செய்தல்.
 (A1) & (A2) ஆசிரியர் குறைநீக்கல் நடவடிக்கையைத் தனியாள் முறையில்
வழங்குதல்
புத்தகம் பாட நூல் :-73 பயிற்சச
் ி நூல்: 61-62
பயிற்று படங்கள்,, திறமுனைப் படைப்பு,பயிற்சி தாள்
துணை பொருள்
21-ஆம் நூற்றாண்டு தொடர்புகொள்ளும் திறன்
கற்றல்
விரவி வரும் கூறு உயர்நிலை சிந்தனை மதிப்பிடுதல்
திறன்
கற்றல் கற்பித்தல் எழுத்து(பயிற்சி) சிந்தனை வரைப்படம் Choose an item.
மதிப்பீடு
பயிற்சி பரிகார போதனை வளப்படுத்தும் போதனை
மாணவர்கள் வாய்பாடு உருவாக்கும் மாணவர்கள் சுயமாக 2 மற்றும் 3 ஆம்
பயிற்சி செய்தல் வாய்பாடு மனனம் செய்தல்.

மதிப்பீடு TP1 TP2 TP3 TP4 TP5 TP6


அடைவுநிலை ☒
சிந்தனை மீட்சி

You might also like