Untitled

You might also like

You are on page 1of 2

வாரம் நாள் திகதி வகுப்பு பாடம் நேரம்

2 11.30 am - 12.00 pm

5 செவ்வாய் 19/4/2022 நறுந்தமி கணிதம்


30 நிமிடம்
ழ்

கற்றல் பகுதி எண்ணும் செய்முறையும்

தலைப்பு 1.0 1000 வரையிலான முழு எண்கள்

¯ûǼì¸ò ¾Ãõ 1.1 எண்ணின் மதிப்பு

1.1.2 1000 வரையிலான எண்களின் மதிப்பை உறுதிப்படுத்துவர்


கற்றல் தரம் 1.1.2 ஈ) பொருள்களை ஏறு வரிசையிலும் இறங்கு
வரிசையிலும் நிரல்படுத்துவர்

கற்றல் பேறு / இப்பாட இறுதியில் மாணவர்கள் :


நோக்கம் (OP) பொருள்களின் எண்ணிக்கையை ²Ú Å⨺¢Öõ þÈíÌ Å⨺¢Öõ
¿¢ÃøÀÎ த்தி எழுதுவர்.
மாணவர்கள்,
அடைவு நிலை (KK) - பொருள்களின் எண்ணிக்கையை ஏறு வரிசையில் எழுதுவர்.
- பொருள்களின் எண்ணிக்கையை இறங்கு வரிசையில் எழுதுவர்.

¿¼ÅÊ쨸¸û பீடிகை
1) முந்தய பாடத்தை மீள்பார்வை செய்தல். (பொருள் குவியலின் மதிப்பை
எழுதுதல்)

நடவடிக்கை
2) மூலம் பொருள் குவியல்களின் எண்ணிக்கையைக் காண்பித்தல்.
3) அவ்வெண்ணிக்கையில் அதிக மற்றும் குறைந்த மதிப்பிலான எண்களை
அடையாளங்காணுதல்.
4) மாணவர்கள், அதிக எண்ணிக்கையிலிருந்து குறைந்த
எண்ணிக்கையிலான எண்களை எழுதுதல். (இறங்கு வரிசை)
5) தொடர்ந்து மாணவர்கள், குறைந்த எண்ணிக்கையிலிருந்து அதிக
எண்ணிக்கையிலான எண்களை எழுதுதல். (ஏறு வரிசை)

முடிவு
6) வழங்கப்பட்ட பயிற்சிகளைச் செய்தல் ; விடைகளைக் கலந்துரையாடுதல்.

குறைநீக்கல் நடவடிக்கை
ஆசிரியர் வழிகாட்டலுடன், மாணவர்கள் எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு
வரிசையிலும் கூறுதல்.

வளப்படுத்தும் நடவடிக்கை
ஆசிரியர் வழிகாட்டலின்றி, ஏறு வரிசை மற்றும் இறங்கு வரிசைக்கான
எண்களை உருவாக்குதல்.
À¡¼ò Ш½ô ¦À¡Õû இணையம்

விரவிவரும் கூறுகள் சிந்தனையாளர்

வரைபட வகை -
21¬õ áüÈ¡ñÎ கற்றல்
அறியும் ஆர்வம்
கூறுகள்
21¬õ áüÈ¡ñÎ
-
நடவடிக்கைகள்
சிந்தனைப் படிநிலை மதிப்பிடுதல்

பண்புக்கூறு மிதமான மனப்போக்கு

வகுப்பறை மதிப்பீடு நடத்தப்பட்டது


(PBD)
மதிப்பீடு பயிற்சித்தாள்

மாணவர்களின் வருகை º¢ó¾¨É Á£ðº¢

You might also like