Professional Documents
Culture Documents
RPH Matematik
RPH Matematik
ஆண்டு 2021
கணிதம்
வாரம் 15 திகதி
நாள்
ஞாயிறு
வகுப்பு 2UTM நேரம் 9.00 - 10.00 காலை
அலகு
2.0
தலைப்பு
உள்ளடக்கத் தரம்
2.3 1000 .
கற்றல் தரம்
2.3.1 .
வேற்றிக்கூறு மாணவர்களால்:
(A1) மாணவர்கள் படங்கள் துணையோடு 2 ஆம் வாய்பாடு
உருவாக்குவர்,
(A2) மாணவர்கள் படங்கள் மற்றும் எண்கோடுத் துணையோடு 2
மற்றும் 3 ஆம் வாய்பாடு உருவாக்குவர்.
(A3) மாணவர்கள் படங்கள், எண்கோடு மற்றும் பொருட்கள்
துணையோடு 2,3 மற்றும் 4 ஆம் வாய்பாடு உருவாக்குவர்.
கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை பீடிகை:
மாணவர்கள் வாய்பாடு பாடலைக் கேட்டல்;கலந்துரையாடுதல்.
நடவடிக்கை 1
நடவடிக்கை 2
நடவடிக்கை 3
4. (A1) மாணவர்கள் படங்கள் கொண்டு 2 மற்றும் 3 ஆம் வாய்பாடு உருவாக்கும் பயிற்சி செய்தல்.
5. (A2) மாணவர்கள் படங்கள் மற்றும் எண்கோடுத் துணையோடு 2,3 மற்றும் 4 ஆம் வாய்பாடு
உருவாக்கும் பயிற்சி செய்தல்.
6. (A3) மாணவர்கள் படங்கள் மற்றும் எண்கோடு துணையோடு 2,3,4,5 மற்றும் 6 ஆம்
வாய்பாடு உருவாக்கும் பயிற்சி செய்தல்.
முடிவு
மாணவர்கள் செய்தப் பயிற்சித்தாள்களைக் கலந்துரையாடுதல்.
சரியான முறையில் எழுத ஆசிரியர் உதவுதல்.
(A3) மாணவர்கள் வளப்படுத்தும் போதனைப் பயிற்சி செய்தல்.
(A1) & (A2) ஆசிரியர் குறைநீக்கல் நடவடிக்கையைத் தனியாள் முறையில்
வழங்குதல்
புத்தகம் பாட நூல் :-72-72 பயிற்ச்சி நூல்: 57,60
பயிற்று துணை பொருள் படங்கள்,, திறமுனைப் படைப்பு,பயிற்சி தாள்
21-ஆம் நூற்றாண்டு தொடர்புகொள்ளும் திறன்
கற்றல்