Professional Documents
Culture Documents
RPH Matematik Tahun 5
RPH Matematik Tahun 5
பாடம் கணிதம்
ஆண் : ____ /____
வாரம் / நாள் / திகதி 21 / வியாழன் / 13 ஆகஸ்ட் 2020 பெண் : ____ /____
வருகை
மொத்தம் : ____ /____
வகுப்பு 5 அறிவுமதி வருகைப்புரியாதோர் :
திறன் 10
பயிற்றுத்துணைப்பொருள் :
பாட விளையாட்டு எழுத்து அட்டை, கணிதத்தாள்
நடவடிக்கை :
1. மாணவர்களின் அடைவுநிலைக்கேற்றாற்போல் பயிற்சியை ஆசிரியர் கொடுத்தல்.
2. கதைக்கூறல் வழி மாணவர்களின் அறிவுநிலையை வளப்படுத்துதல்.
பாடத்துணைப்பொருள்
மணிலா அட்டை, கணித அட்டை, கணித பயிற்சித்தாள்
விரவிவரும் கூறு
ஆக்கம் & புத்தாக்கம் மொழி சுற்றுச் சூழல் கல்வி நாட்டுப்பற்று
சாலை விதிமுறை
அறிவியல் & தொழில்நுட்பம் பயனீட்டாளர் கல்வி பாதுகாப்பு தொழில்நுட்பம் & தொலைதொடர்பு
பண்புக்கூறு
ஒற்றுமை, கேள்விகளுக்கு தைரியத்துடன் பதிலளிப்பர்.
வரைப்படம்
வட்ட வரைப்படம் குமிழி வரைப்படம் இரட்டிப்புக் குமிழி வரைப்படம் பல்வேறு வரைப்படம்
இணைப்பு வரைப்படம் மர வரைப்படம் பிரேஸ் வரைப்படம் ஓட்ட விளக்கப்படம்
இருப்பத்தோராம் ஆண்டு கற்றல் நடவடிக்கையின் வகை
கேட்டல் பேச்சு எழுத்து உருவாக்கம் பிரச்சனைக்களைவு
சிந்தனை திறன்
கடைநிலை சிந்தனைத்திறன் உயர்நிலை சிந்தனைத்திறன்
நினைவூட்டல் அமல்படுத்துதல் மதிப்பிடுதல்
புரிதல் ஆய்வுச்செய்தல் உருவாக்கம்