You are on page 1of 1

RANCANGAN PENGAJARAN HARIAN 2019

வாரம் 26 பாடம் கணிதம் வகுப்பு 2ஏ சூரியன் வருகை / 16

திகதி /நாள் 22.7.2019/ திங்கள் நேரம் 10.30 – 11.30 பாடத் துணை பாட நூல்
எண்ணும் செய்முறையும் 8.0 RM100 வரையிலான பொருட்கள் பயிற்சி நூல்
தொகுதி/ பிரிவு தலைப்பு
பணம்
8.4 சேர்த்தல்
மற்றும் கழித்தல் தொர்பான அன்றாடப் பிரச்சனைக்
உள்ளடக்கத்தரம் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர். விரவி வரும் கூறுகள்

8.4.2 பணம் தொடர்பான சேர்த்தல் மற்றும் கழித்தல் ஆக்கம் புத்தாக்கம்


செய்முறையில்
கற்றல்தரம் அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு
காணுவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்: கற்றல் அணுகுமுறை


கொடுக்கப்படும் பணம் தொடர்பான சேர்தத் ல் மற்றும் குழு முறை
கழித்தல்
நோக்கம்
செய்முறையில் அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத்
தீர்வு
காணுவர்.
வெற்றிக்கூறு மாணவர்கள் பணத்தின் மதிப்பை அறிந்து சரியாக எழுதுவர். சிந்தனை வரிப்படம்
-
1. ஆசிரியர் பணம் தொர்பான சூழலைக் காட்டுதல்.
2. மாணவர்கள் சூழலை வாசித்துச் சரியான வழிகளைக் கூறுதல்.
நடவடிக்கை 3. மாணவர்கள் கொடுக்கப்படும் சூழலைச் சரியாக வாசித்து
கணிதத் தொடரை எழுதுதல்.
4. மாணவர்கள் குழு முறையில் சூழலுக்கு ஏற்ற தீர்வை எழுதுதல். பல்வகை நுண்ணறிவு
5. மாணவர்கள் பயிற்சி நூலில் சூழலுக்கு ஏற்ற தீர்வை எழுதுதல்.
மதிப்படு
ீ மாணவர்கள் பயிற்சி நூலில் சூழலுக்கு ஏற்ற தீர்வை எழுதுவர். ஏரண கணிதத்திற ஆற்றல்

/16 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்;


வளப்படுத்தும் போதனை வழங்கப்பட்டது. கற்றல் கற்பித்தலில் 21-ஆம்
சிந்தனை மீட்சி
நூற்றாண்டு கூறுகள்
/16 மாணவர்கள் நோக்கத்தை அடையவில்லை;
குறைநீக்கல் போதனை வழங்கப்பட்டது.
இணைந்து கற்றல்
தலைமையாசிரியர்
குறிப்பு

PERCUBAAN UPSR 2019

MATEMATIK K1
MATEMATIK K2

You might also like