You are on page 1of 1

நாள் பாடத்திட்டம் வாரம் 26

பாடம் கணிதம் வகுப்பு 1 இளந்தமிழ்

திகதி கிழமை வெள்ளி 11.00 - 12.00


6.10.2023 நேரம்

தலைப்பு 4.0 பணம்

உள்ளடக்கத் தரம் 4.3 பிரச்சனைக் கணக்கு

கற்றல் தரம் 4.3.1 சேர்த்தல், கழித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய பணம் தொடர்பான அன்றாட

பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காணுதல்.

நோக்கம் மாணவர்கள் இதன்வழி:

சேர்த்தல், கழித்தல், ஆகியவற்றை உள்ளடக்கிய பணம் தொடர்பான அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத்

தீர்வு காண்பர்.

நடவடிக்கை 1.மாணவர்கள் சில பணம் நோட்டுகளைக் காணுதல்.

2.மாணவர்கள் சேர்த்தல், கழித்தல், ஆகியவற்றை உள்ளடக்கிய பணம் தொடர்பான

அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பதை அறிதல்.

3.பின், மாணவர்கள் சேர்த்தல், கழித்தல், ஆகியவற்றை உள்ளடக்கிய பணம்

தொடர்பான அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வை அடையாளங்கண்டு

கூறுதல்; எழுதுதல்.

4.மாணவர்கள் பாடத்தலைப்புத் தொடர்பான சிறு விளையாடுதல்.

சிந்தனை மீட்சி

You might also like