You are on page 1of 2

திருமதி யாமினி தேசிய வகை பத்து நாள்

செல்வராஜன் அன்னம் பாடத்திட்டம்


தமிழ்ப்பள்ளி 2023-2024

PUAN YAMINI SJK (TAMI L) BATU ANAM


SELVARAJAN
வாரம் வாரம் 27 திகதி 2/10/2023 நாள் திங்க STBA
ள் PRIDE IN
நேரம் 9.00 காலை - பாடம் கணிதம் வகுப்பு 4 UUM
10.00 வரை EXCELLE

3
தொகுதி
3.0 பணம்
தலைப்பு
3.1 பண அடிப்படை விதிகள்
உள்ளடக்கத் தரம்
3.1.3 பெருக்குத் தொகை RM100 000 க்குள் பண மதிப்பை ஈரிலக்கம்
கற்றல் தரம் வரையிலான எண்களுடன் பெருக்கும் கணித வாக்கியத்திற்குத் தீர்வு
காண்பர்.

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

K1
அ)18/22 பெருக்குத் தொகை RM100 000 க்குள் பண மதிப்பை ஈரிலக்கம்
வரையிலான எண்களுடன் பெருக்கும் கணித வாக்கியத்திற்குத் தீர்வு
காண்பர்.
K2
அ)18/22 பெருக்குத் தொகை RM10 000 க்குள் பண மதிப்பை ஈரிலக்கம்
வரையிலான எண்களுடன் பெருக்கும் கணித வாக்கியத்திற்குத் தீர்வு
காண்பர்.

K3
அ)18/22 பெருக்குத் தொகை RM1 000 க்குள் பண மதிப்பை ஈரிலக்கம்
வரையிலான எண்களுடன் பெருக்கும் கணித வாக்கியத்திற்குத் தீர்வு
காண்பர்.

நன்னெறிக் கூறு ஒத்துழைப்பு

நடவடிக்கை K1,K2,

1) மாணவர்கள் திறமுனைப் படைப்பைப் உற்று நோக்குதல்.


2) மாணவர்கள் பெருக்குத் தொகை RM100 000 க்குள் பண மதிப்பை
ஈரிலக்கம் வரையிலான எண்களுடன் பெருக்கும் கணித
வாக்கியத்திற்குத் தீர்வு காணக் கலந்துரையாடுதல்.
3) மாணவர்கள் குழு முறையில் சில கேள்விகளுக்குத் தீர்வுக்
காணுதல்
4) மாணவர்கள் தீர்வு முறையை வகுப்பின் முன் படைத்தல்.
5) மாணவர்கள் தனியார் முறையிலும் சில கேள்விகளுக்குத் தீர்வுக்
காணுதல்.
6) ஆசிரியர் மாணவர்களுக்கு வழிக்காட்டுதல்.
7) மாணவர்கள் பாடப்புத்தகத்திலும் பயிற்சிதாளிலும் பயிற்சிச்
செய்தல்.

K3
1) மாணவர்கள் திறமுனைப் படைப்பைப் உற்று நோக்குதல்.
2) மாணவர்கள் பெருக்குத் தொகை RM1000 க்குள் பண மதிப்பை
ஈரிலக்கம் வரையிலான எண்களுடன் பெருக்கும் கணித
வாக்கியத்திற்குத் தீர்வு காணக் கலந்துரையாடுதல் மாணவர்கள்
இருவர் முறையில் சில கேள்விகளுக்குத் தீர்வுக் காணுதல்
3) மாணவர்கள் தீர்வு முறையை வகுப்பின் முன் படைத்தல்.
4) மாணவர்கள் தனியார் முறையிலும் சில கேள்விகளுக்குத் தீர்வுக்
காணுதல்.
5) ஆசிரியர் மாணவர்களுக்கு வழிக்காட்டுதல்.
6) மாணவர்கள் பாடப்புத்தகத்திலும் பயிற்சிதாளிலும் பயிற்சிச்
செய்தல்.

வருகை:
சிந்தனை மீட்சி

You might also like