You are on page 1of 1

திருமதி யாமினி தேசிய வகை பத்து நாள்

செல்வராஜன் அன்னம் பாடத்திட்டம்


தமிழ்ப்பள்ளி 2023-2024

PUAN YAMINI SJK (TAMI L) BATU ANAM


SELVARAJAN
வாரம் வாரம் 15 திகதி 3/7/2023 நாள் திங்க STBA
ள் PRIDE IN
நேரம் 12.00 காலை - பாடம் கணிதம் வகுப்பு 4 UUM
1.00 மாலை EXCELLE
வரை
1
தொகுதி
1.0 முழு எண்ணும் அடிப்படை விதிகளும்
தலைப்பு
1.9 பிரச்சனைக் கணக்கு
உள்ளடக்கத் தரம்
1.9.2 அன்றாடச் சூழலில் ஒரு நிகரியை உள்ளடக்கிய சேர்த்தல் கழித்தல்
கற்றல் தரம் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

K1, K2, K3

அ)15/20 100 000 வரையிலான அன்றாடச் சூழலில் ஒரு நிகரியை


உள்ளடக்கிய சேர்த்தல் கழித்தல் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு
காண்பர்..

நன்னெறிக் கூறு ஒத்துழைப்பு

நடவடிக்கை K1,K2, K3

1) மாணவர்கள் திறமுனைப் படைப்பைப் உற்று நோக்குதல்.


2) மாணவர்கள் 1000,100 000 அன்றாடச் சூழலில் ஒரு நிகரியை
உள்ளடக்கிய சேர்த்தல் கழித்தல் பிரச்சனைக் கணக்குகளுக்குத்
தீர்வு காணுதல்.
3) மாணவர்கள் 1000,100 000 வரையிலான அன்றாடச் சூழல்
தொடர்பான முழு எண்கள், சேர்த்தல் கழித்தல், பெருக்கல் வகுத்தல்
உள்ளடக்கிய கலவைக் கணக்கு தொடர்பான பிரச்சனைகளுக்குத்
தீர்வு காணுதல்.
4) மாணவர்கள் குழு முறையில் சில கேள்விகளுக்குத் தீர்வுக்
காணுதல்
5) மாணவர்கள் தனியார் முறையிலும் சில கேள்விகளுக்குத் தீர்வுக்
காணுதல்.
6) ஆசிரியர் மாணவர்களுக்கு வழிக்காட்டுதல்.
7) மாணவர்கள் பாடப்புத்தகத்திலும் பயிற்சிதாளிலும் பயிற்சிச்
செய்தல்.

வருகை:
சிந்தனை மீட்சி

You might also like