You are on page 1of 6

பாடக்குறிப்பு

பாடம் : கணிதம்

ஆண்டு : 5 செமெர்லாங்

மாணவர்களின் எண்ணிக்கை : _____ /30

பக்கல் : 13.04.2017

நேரம் : பிற்பகல் 12.00 – 1.00

தொகுதி : எண்ணும் செய்முறையும்

தலைப்பு : கலவை கணக்கு

மாணவர் முன்னறிவு : மாணவர்கள் கலவை கணக்குகளைச் செய்திருப்பர்.

உள்ளடக்கத்தரம் : 6.3 அடைப்புக்குறியை உள்ளடக்கிய கலவைக் கணக்குகளுக்குத் தீர்வு காணுதல்.

கற்றல் தரம் : (i) 1 000 000 க்குள் அடைப்புக் குறியை உள்ளடக்கிய கலவைக் கணக்குகளின் கணிதத்தொடருக்குத் தீர்வு காண்பர்.

பாட நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-

i. அடைப்புக் குறியை உள்ளடக்கிய கலவைக் கணக்குகளின் கணிதத்தொடருக்குத் தீர்வு கண்டு எழுதுவர்; கூறுவர்.
ii. அடைப்புக் குறி உள்ளடக்கிய பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு கண்டு கூறுவர்.

சிந்தனைத் திறன் : ஊகித்தறிதல், காரணங்களை விளக்குதல், சிக்கல் களைதல், முடிவு காணுதல்

பண்புக்கூறுகள் : துணிவு, ஒத்துழைப்பு, சுய காலில் நிற்றல்

பல்வகை நுண்ணறிவு : கணித ஏரணம், சமூக தொடர்பு, காட்சி


பாடத்துணைப்பொருள் : வண்ணத்தூவல், கணித குறியீடுகள் வரைப்படம் கொண்ட அட்டை, வழிமுறை அட்டவணை, கேள்வி அட்டை, “போலிங்”

விளையாட்டு, பந்து, வெண்தாள், எழுதுகோல், பயிற்சித்தாள், எண் அட்டைகள்

படிநிலை/ நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் குறிப்பு

1) மாணவர்களுக்கு வணக்கம் கூறி ஆசிரியர் முறைதிறம்:


நலனை விசாரித்தல். வகுப்பு முறை
2) மாணவர்கள் தயார் நிலையில் இருப்பதை
ஆசிரியர் உறுதிப்படுத்துதல். சிந்தனைத்திறன்:
3) ஆசிரியர் மெழுகுவர்த்தியால் எழுதப்பட்ட ஊகித்தறிதல்
கணித குறியீடுகள் வரைப்படம் கொண்ட
அட்டையை வெண்பலகையில் ஒட்டுதல். பண்புக்கூறுகள்:

பீடிகை 4) சில மாணவர்களை அழைத்து அந்த துணிவு

± 5 நிமிடம் கேள்விகள்:- அட்டைகளின் மேல் வண்ணம் தீட்ட


ஆசிரியர் பணித்தல். பாடத்துணைப்பொருள்:
1) இந்த அட்டையில் தெரியும் வரைப்படம் என்ன?
5) பின் அந்த அட்டையில் இருக்கும் கணித வண்ணத்தூவல், கணித
2) இந்த வரைப்படத்தை எதற்காகப்
குறியீடுகள் தொடர்பான கேள்விகளை குறியீடுகள் வரைப்படம்
பயன்படுத்துவோம்?
ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டல். கொண்ட அட்டை
3) இந்த வரைப்படத்தில் முதலாவதாக இருக்கும்
6) மாணவர்களின் பதிலோடு ஆசிரியர்
கணித குறியீடு என்ன?
இன்றைய பாடத்தைத் தொடங்குதல்.
4) கலவைக் கணக்கில் முதலாவதாக செய்ய
வேண்டிய கணித குறியீடு என்ன?
5) இன்று எதனைப் பற்றி படிக்க உள்ளோம்?
படி 1
± 20 நிமிடம் 1) மாணவர்களுக்கு ஆசிரியர் அடைப்புக் முறைதிறம்:-
குறியை உள்ளடக்கிய கலவைக் கணக்கைப் வகுப்பு முறை
பற்றி விளக்குதல்.
2) ஆசிரியர் வழிமுறை அட்டவணையைப் சிந்தனைத்திறன்:-
பயன்படுத்தி அடைப்புக் குறி உள்ளடக்கிய காரணங்களை விளக்குதல்,
கலவை கணக்கைச் செய்யும் முறைகளை சிக்கல் களைதல்

வழிமு சில உதாரணங்களோடு விளக்குதல்.


3) ஆசிரியர் சூழல் ஒன்றை வெண்பலகையில் பல்வகை நுண்ணறிவு:
ஒட்டி மாணவர்களை மௌளனமாக வாசிக்க கணித ஏரணம்

றை
பணித்தல்.
4) சூழலில் உள்ள விவரங்களையும்
கணிதத்தொடரையும் கூற பணித்தல். பாடத்துணைப்பொருள்:-
5) மாணவர்கள் பிரச்சனைக் கணக்கிற்கானத் வழிமுறை அட்டவணை, கேள்வி
கேள்விகள்:- அட்டவ
1) இந்தக் கேள்வியில் முதலாவதாகச் செய்ய
தீர்வைக் கண்டு கூறுதல்.
6) ஆசிரியர் 2 கேள்விகளை வெண்பலகையில்
அட்டை

வேண்டிய கணித குறியீடு என்ன? ஒட்டி மாணவர்களைச் செய்ய பணித்தல்.

ணை
2) சூழலில் கொடுக்கப்பட்ட விவரங்கள் என்ன?
3) இந்தச் சூழலுக்கானக் கணிதத்தொடரை
7) மாணவர்களிடம் ஆசிரியர் சில கேள்விகள்
கேட்டல்.
எழுதவும். 8) மாணவர்களின் விடையை ஆசிரியர்
4) இதன் விடை என்ன? வகுப்பில் கலந்துரையாடுதல்.
5) 2 634 + (13 × 5) =
6) (76 812 – 3 324) ÷ 12 =

படி 2
± 15 நிமிடம் 1) ஆசிரியர் மாணவர்களைக் குழு முறையில் முறைதிறம்:-
அமர பணித்தல். குழு முறை
2) ஆசிரியர் “போலிங்” என்ற விளையாட்டை
அறிமுகப்படுத்துதல். பண்புக்கூறுகள்:-
3) ஆசிரியர் குழு நடவடிக்கையைப் பற்றி ஒத்துழைப்பு
மாணவர்களுக்கு விளக்குதல்.
4) மாணவர்கள் குழு நடவடிக்கை பல்வகை நுண்ணறிவு:
மேற்கொள்வதற்குப் போதுமான நேரம் சமூக தொடர்பு
வழங்குதல்.
5) ஒவ்வொரு குழுவும் தங்களின் படைப்புகளை
வகுப்பில் படைத்தல். பாடத்துணைப்பொருள்:-
6) சிறப்பாகச் செய்யும் குழுவிற்கு ஆசிரியர் போலிங் விளையாட்டு, பந்து,
நட்சத்திரம் வழங்குதல். கேள்வி அட்டை, வெண்தாள்,
போட்டியின் விதிமுறைகள்:- எழுதுகோல்
1) “போலிங்” விளையாட்டு மேசையில் மீது
வைக்கப்பட்டிருக்கும்.
2) கேள்வி 1 முதல் கேள்வி 6 வரை
வெண்பலகையில் ஒட்டப்பட்டிருக்கும்.
3) ஒரு குழுவிலிருந்து ஒரு நிகராளி பந்தினை
“போலிங்” தடத்தில் வீச வேண்டும்.
4) பந்து வீசியவுடன் விழும் “போலிங் பின்”
எண்ணிக்கையின் அடிப்படையில் கேள்விகள்
கேட்கப்படும்.
5) அடைப்புக்குறி உள்ளடக்கிய கலவைக்
கணக்கிற்குத் தீர்வு காணுதல், காலியான
இடத்தில் சரியான விடையை எழுதுதல் மற்றும்
பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காணுதல்
ஆகிய கேள்விகள் இருக்கும்.
6) மாணவர்கள் குழு முறையில் கேள்விகளை
வெண்தாளில் செய்ய வேண்டும்.
7) மாணவர்கள் தங்களின் படைப்பை வகுப்பு முன்
படைக்க வேண்டும்.
1) மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்சித்தாள் முறைதிறம்:-
வழங்குதல். தனியாள் முறை
2) மாணவர்கள் பயிற்சிகள் செய்வதை
ஆசிரியர் உறுதிப்படுத்துதல். பண்புக்கூறுகள்:-
3) சிரமத்தை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு சுயகாலில் நிற்றல்
படி 3 பிண்ணிணைப்பு 1 ஆசிரியர் தனியாள் முறையில்
± 15 நிமிடம் வழிகாட்டுதல். பாடத்துணைப்பொருள்:-
4) மாணவர்களின் விடையை ஆசிரியர் பயிற்சித்தாள்
வகுப்பில் கலந்துரையாடுதல்.

முடிவு
± 5 நிமிடம் கேள்விகள்:- 1) ஆசிரியர் முழுமைப்பெறாத கணிதத்தொடர் முறைதிறம்:-
கொண்ட வெண்தாள் மற்றும் எண் வகுப்பு முறை
அட்டைகள் ஆகியவற்றை வெண்பலகையில்
ஒட்டுதல். சிந்தனைத் திறன்:-
2) சில மாணவர்களை அழைத்து சரியான முடிவு காணுதல்
எண்களைப் பயன்படுத்தி கணிதத்தொடரை
நிறைவு செய்ய பணித்தல். பண்புக்கூறுகள்:-
1) காலியான இடத்தில் நிரப்ப வேண்டிய எண் 3) மாணவர்களிடம் ஆசிரியர் கேள்வி பதில் துணிவு
யாது? அங்கம் நடத்துதல்.
2) அடைப்புக் குறி இருப்பின் எதனை முதலில் 4) மாணவர்கள் இன்றைய பாடத்தை இனிதே பாடத்துணைப்பொருள்:-
செய்ய வேண்டும்? நிறைவு செய்தல். வெண்தாள், எண் அட்டைகள்
3) இன்று நாம் எதனைப் பற்றி படித்தோம்?

You might also like