You are on page 1of 1

பேச்சு பேோட்டி

காலத்தின் அருமை.

ைதிப்பிற்குறிய தமலமையாசிரியர் அவர்களே, அறிவு கண்கமேத் திறந்து


மவக்கும் ஆரிரியப் பபருந்தமககளே, ைணி காப்பாேளே, ைற்றும் ைாணவச்
பசல்வங்களே, உங்கள் அமைவருக்கும் என் முத்தாை முதற்கண் வணக்கம். என்
பபயர் _____________________. நான் நான்கு ________________ பயில்கிளறன். இன்று
நான் ளபசவிருக்கும் தமலப்பு காலத்தின் அருமை.

சமபளயார்களே,

காலம் என்பது ைாைிடர்களுக்குக் கிமடத்த வேம் என்றால் அது ைிமகயாகது.


காலத்மதத் தவற விட்டால் ைீ ண்டும் பபறுவபதன்பது இயலாத ஒன்றாகும்.
ஆமகயால் நாம் அன்றாட வாழ்வில், காலத்தின் அருமை பபருமைகமே அறிந்து
பசயல்படுவது அவசியைாகும்.

ைாணவர்களே,

இேமையில் கள், காலைறிந்து உண், காலமும் ளநேமும் யாருக்கும்


காத்திருக்காது, பருவத்ளத பயிர் பசய் ளபான்ற பபான்பைாழிகள் காலத்தின்
முக்கியத்துவத்மத உணர்த்துகின்றை.

ஞாலம் கருதினுங் மககூடுங் காலம்


கருதி இடத்தாற் பசயின். ( 484)

எனும் குறேின்வழி திருவள்ளுவர் காலத்தின் ைகிமைமயப் பற்றி ைிகச்


சிறப்பாகக் கூறியிருக்கிறார். இக்கருத்திற்ளகற்ப ைாணவர்கோகிய நாம் ஒவ்பவாரு
நாளும் குறித்த ளநேத்தில் நம் கடமைகமேச் பசய்து முடிப்பது சாலச்
சிறந்ததாகும்.

சளகாதே சளகாதரிகளே,

அதிகாமலயில் எழுந்து, சிறிது ளநேம் படித்தல், அதன் பிறகு காமல கடன்கமே


முடித்தல், குறித்த ளநேத்தில் பள்ேிக்குச் பசல்லுதல், பாடங்கமேக் கருதூன்றிக்
கற்றல், ஓய்வு ளநேங்கேில் வாசித்தல் ளபான்ற நடவடிக்மககமேக் மகயாே
ளவண்டும். இமவ யாவும் காலத்தின் சிறப்மப உணர்ர்தும் ளநர்ைமறச் சிந்தமை
நடவடிக்மககோகும்.

நண்பர்களே,

சில ளவமலகமே நாமே பார்ப்ளபாம் என்று தள்ேிப் ளபாடுவது, வாய்ப்புகமேப்


பயன்படுத்திக் பகாள்ோமை, ளசாம்பல் குணம் ளபான்றமவ காலத்மத
ைதியாதவரின் எதிர்ைமறச் பசயல்கோகும். எைளவ நாம் சிறுவயதிலிருந்ளத
காலம் எனும் வேத்மதப் ளபாற்றிச் பசயலாற்றி வாழ்வில் ளைன்மை அமடய
ளவண்டும். நன்றி.

You might also like