You are on page 1of 3

வாரம் : 16 திகதி : 12.07.2022 நாள் : செவ்வாய்க்கிழமை நேரம் : 08.00 – 09.

30 காலை
பாடம் கணிதம் (குறைநீக்கல்)

வகுப்பு ஆண்டு 3 கம்பர் 21 ஆம் நூற்றாண்டுத் திறன்கள்


ஆக்கமும் புத்தாக்கமும்
தலைப்பு 1000 க்குள் சேர்த்தல்
குறைநீக்கல் திறன் திறன் : 4 சேர்த்தல் ஆய்வுச் சிந்தனை
5.3 10000 க்குள் சேர்த்தல் ஒருங்கிணைவு
Konstruk Linus Konstruk 7 : keupayaan mengendalikan operasi asas
தொடர்பாடல்
கற்றல் தரம் 2.1 10000 க்குள் சேர்த்தல்
பண்புக்கூறு
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் ,
21 ஆம் நூற்றாண்டு நடவடிக்கைகள்
1. மூன்றிலக்க எண்ணையும் மூன்றிலக்க எண்ணையும் எடுத்துச் சென்று வட்ட மேசை
சேர்ப்பர்.
2. பொருள்களின் எண்ணிக்கையை எழுதுவர். வகுப்பு உலா
சிந்தி இணை பகிர்
வெற்றிக் கூறு மாணவர்கள் 7/10 கேள்விகளைச் செய்ய முயற்சிப்பர். குழு எழுத்து
கற்றல் கற்பித்தல் தொடக்கம்:
நடவடிக்கைகள் 1. ஆசிரியர் இசையை ஒலிப்பரப்புதல். பாகமேற்றல் / போலித்தம்
2. மாணவர்கள் “BRAIN GYM’ பயிற்சியை மேற்கொள்ளுதல்.
3. ஆசிரியர் பாடத்தை அறிமுகம் செய்தல்.
நடவடிக்கைகள்: முதன்மை இருக்கை
1. ஆசிரியர் மூன்றிலக்க எண்ணையும் மூன்றிலக்க எண்ணையும் எடுத்துச் படைப்பு
சென்று சேர்க்கும் வழிமுறையைக் கற்றுத்தருதல். (வகுப்பு உலா)
2. ஆசிரியர் சில உதாரண சேர்த்தல் கணக்குகளைக் கொடுத்து விளக்கமளித்தல். உள் / வெளி அட்டை
3. பிறகு, மாணவர்களை முன்வந்து சில சேர்த்தல் கணக்குகளைச் செய்ய பிற (குறிப்பிடவும்) :
பணித்தல்.
4. மிதமான மாணவருக்குச் சில பொருள்களைக் கொடுத்து எண்ணப் பணித்தல்.
5. மாணவர் முன்வந்து சில கேள்விகளைச் செய்தல்.
6. பயிற்சியை மேற்கொள்ளுதல். நினைவாற்றல் வரைபடம்
முடிவு: (I-THINK)
1. மாணவர்கள் இன்றைய திறனை புரிந்துக் கொண்டனரா என்று ஆசிரியர் வட்ட வரைபடம்
சோதித்தல்.
2.. ஆசிரியர் மாணவர்களுக்கு வெகுமதி வழங்குதல். ஆசிரியர் குமிழி வரைபடம்
மாணவர்களின் பங்களிப்புக்கு நன்றி கூறி பாடத்தை இரட்டைக் குமிழி வரைபடம்
முடித்தல்.
பாடத் துணைப் விளக்கப்படம், எண் அட்டை, எண்ணுப்பொருள், பயிற்சி மர வரைபடம்
பொருள்கள் பகுதி வரைபடம்
நிரல் வரைபடம்
பல்நிரல் வரைபடம்
சிந்தனை மீட்சி பால வரைபடம்
_________________________________________________________
_________________________________________________________
_________________________________________________________
_________________________________________________________ விரவிவரும் கூறுகள்
குறிப்பு ஆக்கமும் புத்தாக்கமும்
பாடம் நடைபெறவில்லை, காரணம்: _______________________ சுற்றுச்சூழல் கல்வி
எதிர்காலவியல்
_________________________________________________________________
நாட்டுப்பற்று
பாடம் நடைபெறும் திகதி : _________________________________ தொழில்நுட்பம்
தலைமைத்துவம்
பிற (குறிப்பிடவும்) : _________________________________________
தொழில்முனைப்பு
சிந்தனைத் திறன்

நற்பண்புகள்
உயர்வெண்ணம்
கட்டொழுங்கு
மரியாதை
அன்பு
நீதி
நேர்மை
பகுத்தறிவு
பிற (குறிப்பிடவும்) :

மதிப்பீடு
பயிற்சி நூல் / தாள

உற்றுநோக்கல்

புதிர்

சரிபார் பட்டியல்

படைப்பு

இடுபணி / திட்டப்பணி

வாரம் : 14 திகதி : 30.6.2022 நாள் : வியாழக்கிழமை நேரம் : 11.30– 01.00 மதியம்


பாடம் கணிதம் (குறைநீக்கல்)

வகுப்பு ஆண்டு 2 திருவள்ளுவர் 21 ஆம் நூற்றாண்டுத் திறன்கள்


ஆக்கமும் புத்தாக்கமும்
தலைப்பு 100 க்குள் சேர்த்தல்
குறைநீக்கல் திறன் திறன் : 4 சேர்த்தல் ஆய்வுச் சிந்தனை
5.3 1000 க்குள் சேர்த்தல் ஒருங்கிணைவு
Konstruk Linus Konstruk 7 : keupayaan mengendalikan operasi asas
தொடர்பாடல்
கற்றல் தரம் 2.1 1000 க்குள் சேர்த்தல்
பண்புக்கூறு
பாட நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் ,
21 ஆம் நூற்றாண்டு நடவடிக்கைகள்
1. மூன்றிலக்க எண்ணையும் ஈரிலக்க எண்ணையும் எடுத்துச் சென்று வட்ட மேசை
சேர்ப்பர்.
வகுப்பு உலா

வெற்றிக் கூறு மாணவர்கள் 7/10 கேள்விகளைச் செய்ய முயற்சிப்பர். சிந்தி இணை பகிர்
கற்றல் கற்பித்தல் தொடக்கம்: குழு எழுத்து
நடவடிக்கைகள் 1. ஆசிரியர் இசையை ஒலிப்பரப்புதல்.
2. மாணவர்கள் “BRAIN GYM’ பயிற்சியை மேற்கொள்ளுதல். பாகமேற்றல் / போலித்தம்
3. ஆசிரியர் பாடத்தை அறிமுகம் செய்தல். முதன்மை இருக்கை
நடவடிக்கைகள்:
1. ஆசிரியர் மூன்றிலக்க எண்ணையும் ஈரிலக்க எண்ணையும் சேர்க்கும் படைப்பு
வழிமுறையைக் கற்றுத்தருதல். உள் / வெளி அட்டை
2. ஆசிரியர் சில உதாரண சேர்த்தல் கேள்விகளைக் கொடுத்து விளக்கமளித்தல்.
(வகுப்பு உலா) பிற (குறிப்பிடவும்) :
3. பிறகு, மாணவர்களை முன்வந்து சில சேர்த்தல் கணக்குகளைச் செய்ய
பணித்தல்.
4. மாணவர்கள் சுயமாக வழங்கப்படும் கேள்விகளுக்கு எண்ணுப்பொருள்
கொண்டு செய்து விடையைக் கூறுதல். (பாகமேற்றல்) நினைவாற்றல் வரைபடம்
5. பயிற்சியை மேற்கொள்ளுதல். (I-THINK)
முடிவு: வட்ட வரைபடம்
1. மாணவர்கள் இன்றைய திறனை புரிந்துக் கொண்டனரா என்று ஆசிரியர் குமிழி வரைபடம்
சோதித்தல்.
2. ஆசிரியர் மாணவர்களுக்கு வெகுமதி வழங்குதல். ஆசிரியர் மாணவர்களின் இரட்டைக் குமிழி வரைபடம்
பங்களிப்புக்கு நன்றி கூறி பாடத்தை முடித்தல். மர வரைபடம்
பாடத் துணைப் விளக்கப்படம், எண் அட்டை, பயிற்சி
பொருள்கள் பகுதி வரைபடம்
நிரல் வரைபடம்
பல்நிரல் வரைபடம்

சிந்தனை மீட்சி பால வரைபடம்

_________________________________________________________
_________________________________________________________
_________________________________________________________
விரவிவரும் கூறுகள்
_________________________________________________________
குறிப்பு ஆக்கமும் புத்தாக்கமும்
பாடம் நடைபெறவில்லை, காரணம்: _______________________ சுற்றுச்சூழல் கல்வி
எதிர்காலவியல்
_________________________________________________________________
நாட்டுப்பற்று

பாடம் நடைபெறும் திகதி : _________________________________ தொழில்நுட்பம்


தலைமைத்துவம்
பிற (குறிப்பிடவும்) : _________________________________________
தொழில்முனைப்பு
சிந்தனைத் திறன்

நற்பண்புகள்
உயர்வெண்ணம்
கட்டொழுங்கு
மரியாதை
அன்பு
நீதி
நேர்மை
பகுத்தறிவு
பிற (குறிப்பிடவும்) :

மதிப்பீடு
பயிற்சி நூல் / தாள

உற்றுநோக்கல்

புதிர்

சரிபார் பட்டியல்

படைப்பு

இடுபணி / திட்டப்பணி

You might also like