RPH MT T1 4-10

You might also like

You are on page 1of 1

நாள் பாடத்திட்டம் வாரம் 26

பாடம் கணிதம் வகுப்பு 1 இளந்தமிழ்

திகதி கிழமை புதன் 10.00 - 11.00


4.10.2023 நேரம்

தலைப்பு 4.0 பணம்

உள்ளடக்கத் தரம் 4.1 நோட்டு மற்றும் சில்லறைக் காசு

கற்றல் தரம் 4.1.3 பணத்தை மாற்றுவர்:

(அ) RM1 வரையிலான சில்லறைக் காசுகள்.

(ஆ) RM10 வரையிலான நோட்டுகள்.

நோக்கம் மாணவர்கள் இதன்வழி:

பணத்தின் மதிப்பைப் பிரதிநிதித்தல்.

அ) RM 1 வரையிலான சென்

ஆ) RM 10 வரையிலான நோட்டுகள்

நடவடிக்கை 1. மாணவர்களின் நலத்தை விசாரித்தல்.

2.மாணவர்கள் பெட்டியிலிருந்து சில பணங்களை எடுத்தல்.

3.மாணவர்கள் பணத்தின் மதிப்பைப் பிரதிநிதிப்பதை அறிதல்.

4.பின், மாணவர்கள் பணத்தின் மதிப்பைப் பிரதிநிதித்தல்.

5. மாணவர்கள் பாடத்தலைப்புத் தொடர்பான சிறு விளையாடுதல்; பயிற்சியினைச்

செய்தல்.

சிந்தனை மீட்சி

You might also like