You are on page 1of 1

2021

வாரம்
வகுப்பு
7
2 கம்பர் நாள்செவ்பாடக்குறிப்பு
நாள் வாய் திகதி 02.03.2021

நேரம் 11.50 - 12.50


பாடம் நன்னெறிக் கல்வி
தலைப்பு உதவி மகிழ்நத ் ிடுவோம்
தொகுதி / நெறி நன்மனம்

உள்ளடக்கத் தரம் 2.0 குடும்பத்திற்கு உதவும் மனப்பான்மை

2.1 குடும்பத்திற்கு உதவும் வகைகளைப் பட்டியலிடுவர்.


கற்றல் தரம் 2.2 குடும்பத்திற்கு உதவும் முறைகளை விளக்குவர்.
2.3 குடும்பத்திற்கு உதவுவதால் ஏற்படும் விளைவைப் பகுத்தாய்வர்.
நோக்கம் இப்பாட இறுதியில் :-
மாணவர்கள் குடும்பத்திற்கு உதவும் முறைகளையும் உதவுவதால் ஏற்படும் விளைவைக் கூறுவர்.
1. நான் சரியான செயலுக்குச் சரி என்றும் பிழையான செயலுக்குப் பிழை என்றும் அடையாளம் இடுவேன்.
வெற்றிக் கூறு 2. நான் பிழை இட்ட செயல்களின் காரணத்தைக் கூறுவேன்.
3. நான் குடும்பத்திற்கு உதவுவதால் ஏற்படும் விளைவைக் கூறுவேன்.
விரவி வரும் கூறு நன்னெறி
கற்றல் நடவடிக்கை குறிப்பு
1. மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் காணொளியைக் காணுதல்.
2. மாணவர்கள் காணொளியில் காண்பிக்கக்கூடிய செயலைக் கொண்டு கலந்துரையாடுதல். பயிற்றுத்துணைப் பொருள்
(COMMUNICATION)  கதைக் காட்சி
3. மாணவர்கள் பாடநூலில் உள்ள படங்களைக் கவனித்தல்.  பாடநூல்
4. மாணவர்கள் சரியான செயலுக்குச் சரி என்றும் பிழையான செயலுக்குப் பிழை என்றும்
அடையாளம் இடுதல். உயர்தரச் சிந்தனை
5. மாணவர்கள் பிழை இட்ட செயல்களின் காரணத்தை விளக்குதல். (COMMUNICATION)  வட்ட வரைப்படம்
6. மாணவர்கள் குடும்பத்திற்கு உதவுவதால் ஏற்படும் விளைவைக் கூறுதல். (COMMUNICATION)
7. மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவும் முறைகளைக் கூறுதல்.
1. மாணவர்கள் குடும்பத்திற்கு உதவுவதால் ஏற்படும் விளைவை வட்ட வரைபடத்தில் எழுதுவர்.
.குறைநீகக
் ல் மாணவர்கள் தனியாள் முறை மதிப்பீடு
2. மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் குடும்பத்திற்கு உதவுவதால் ஏற்படும் விளைவை வட்ட
வரைபடத்தில் எழுதுவர்.

சிந்தனை மீடச
் ி :- வருகை : / 24

தேசிய வகை தம்புசாமிப்பிள்ளை தமிழ்ப்பள்ளி

You might also like