You are on page 1of 1

தேசிய வகை மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி 2020

நாள் பாடத்திட்டம்
வாரம் நாள் திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை

- / 21
31 2 11.30 12.00

தொகுதி தலைப்பு

6 அன்புடமை அன்பை செலுத்துவோம்

உள்ளடக்கத் தரம் 7.0


கற்றல் தரம் 7.2

வெற்றிக் கூறு இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


மாணவர்கள் சுபிட்சத்தை வெளிக்காட்டும் கூறுகளைக் கூறுவர்.

கற்றல் கற்பித்தல் 1. இன்பமாய் வாழ்ந்திடுவோம் வெளிப்படுத்தும் பாடல் ஒன்றினை ஒலிப்பரப்பி மாணவர்களைக்


நடவடிக்கை கேட்க
பணித்தல்.
2. மாணவர்கள் பனிக்கூழ் குச்சியைக் கொண்டு புத்தகக் செருகியைக் உருவாக்குவர்.
3. மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு செலுத்தும் வகையில்
குடும்ப
உறுப்பினர்களின் பெயர்களை எழுதுவர்
4. மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டலுடன் பயிற்சி செய்தல்.

ப.து. பொருட்கள் /

பயிற்றியல்

விரவி வரும் கூறுகள்

பண்புக்கூறு

I-Think/உ.நி.சி.திறன் அறியும் ஆர்வம்


பயிற்சி
மதிப்பீடு
சிந்தனை மீட்சி
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

இப்பாடம் கீ ழ் குறிப்பிடப்பட்டுள்ள காரணத்தால் நடைபெறவில்லை.

Mesyuarat / Kursus Program Sekolah Mengiringi Murid Keluar


Aktiviti Luar Cuti Rehat / Cuti Sakit Cuti Bencana / Cuti Khas

You might also like