You are on page 1of 4

தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளி

நாள் பாடக் குறிப்பு

பாடம் நன்னெறிக் கல்வி வாரம் 17


வகுப்பு 1 நேரம்
திகதி நாள்
தொகுதி 6 மாணவர்
வருகை
நெறி 6. மரியாதை

தலைப்பு மரியாதை அறிவேன்


கற்றல் தரம் 6.0 தன்னை மதித்தல்
உள்ளடக்கத் தரம் 6.1 தன் மதிப்பிற்கான எடுத்துக்காட்டுகளைத் தருவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்;
1. தன் மதிப்பிற்கான எடுத்துக்காட்டுகளைத் தருவர்.
கற்றல் பீடிகை :
கற்பித்தல்
நடவடிக்கைகள் 1. ஆசிரியர் முகம் பார்க்கும் கண்ணாடியைக் காண்பித்து கேள்விகள்

கேட்டல்.

எ.கா: நீ ங்கள் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறீர்கள்?

2. மாணவர்களின் பதிலைக்கொண்டு இன்றைய பாடத்தை அறிமுகம்

செய்தல்.

பாட வளர்ச்சி :

1. மாணவர்கள் ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்’ எனும்

பாடலை செவிமடுத்தல்.

2. ஆசிரியர் பாடலை விளக்குதல்.

3. மாணவர்கள் சுயமரியாதைக் கூற்றுகளை வாசித்தல்.

4. சுயமரியாதைக் கூற்றுகளை ஒவ்வொன்றாக ஆசிரியர் விளக்குதல்.

5. ஆசிரியர் அவரைப் பற்றிய நல்ல சுயமரியாதைக் கூற்றுகளைக்

கூறுதல்.

6. ஆசிரியரைப் பின்பற்றி, மாணவர்கள் வகுப்பின் முன் சுயமரியாதைக்

கூற்றுகளைக் கூறுதல்.

7. மாணவர்கள் தனித்தன்மை படைத்தவர்கள் என்பதை எவ்வாறு


தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளி

வெளிப்படுத்துவார்கள் என்பதை ஆசிரியரின் வழிகாட்டலுடன்

கூறுதல்.

(நாம் பிறரை மதித்தால், பிறர் நம்மை மதிப்பர் என்பதை

வலியுறுத்துதல்)

8. மாணவர்கள் வடிவ அட்டையில் அவர்கள் தம் சுயமரியாதைக்

கூற்றுகளை எழுதுதல்.

மீ ட்டுணர்தல் :

9. மாணவர்கள் ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்’ எனும்

பாடலை சேர்ந்து பாடி; இன்றைய பாடத்தை நிறைவுக்கு கொண்டு

வருதல்.

பாடத்  பாட நூல்  மடிக்கணினி  பட அட்டை


துணைப்பொருள்  சிப்பம் / பயிற்றி  இணையம்  உருவ மாதிரி
 படவில்லை  மற்றவை
காட்சி (காணொலி)

வகுப்பறை நடத்தப்பட்டது / நடத்தப்படவில்லை


மதிப்பீடு (PBD )
சிந்தனை மீ ட்சி
................ மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை அடைந்தனர்.
□ ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை
அடைந்தனர்.
□ இன்றைய பாடவேளை நடைபெறவில்லை. ஏனென்றால்
........................…..
□ கூட்டங்கள் / படிப்புகள்
□ பள்ளி நிகழ்வு :_________________________________
□ விசேஷ விடுமுறை / மருத்துவ விடுப்பு
□ பிற
இன்றைய பாடவேளை ....................................…நடத்தப்படும்.

நாள் பாடக் குறிப்பு


தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளி

பாடம் நன்னெறிக் கல்வி வாரம் 17


வகுப்பு 1 நேரம்
திகதி நாள்
தொகுதி 6 மாணவர்
வருகை
நெறி 6. மரியாதை

தலைப்பு மரியாதையில் நன்மை


கற்றல் தரம் 6.0 தன்னை மதித்தல்
உள்ளடக்கத் தரம் 6.2 தன்னை மதிப்பதால் ஏற்படும் பயன்களை விளக்குவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்;
1. தன்னை மதிப்பதால் ஏற்படும் பயன்களை விளக்குவர்.
கற்றல் பீடிகை :
கற்பித்தல்
1. மாணவர்கள் சென்ற பாடத்தின் பாடலை நினனவுக்கூர்ந்து பாடுதல்.
நடவடிக்கைகள்
2. மறுமுறை இசையுடன் பாடலைப் பாடி , இன்றைய பாடத்தைத்

துவங்குதல்.

பாட வளர்ச்சி :

1. தினமும் பள்ளிக்கு தூய்மையாக வரும் மாணவரைக் காண்பித்து,

அவரைப் பற்றிய நல்ல கூறுகளைக் கூறுதல்.

2. பாடநூல் பக்கம் 29-இல் உள்ள வாக்கியங்களை வகுப்பு முறையில்

உரக்க வாசித்தல்.

3. பள்ளியில் மாணவர்கள் சுயமரியாதையுடன் செயல்பட வேண்டிய

சூழல்களைக் கலந்துரையயடுதல்.

4. சுய மரியாததயைப் பேணுவததல் ஏற்படும் நன்மைகளள எழுதுதல்.

மீ ட்டுணர்தல் :

3. மாணவர்கள் இன்றைய திறனையொட்டிக் கேள்விகளுக்கு பதில்

கூறுதல்.

பாடத்  பாட நூல்  மடிக்கணினி  பட அட்டை


துணைப்பொருள்  சிப்பம் / பயிற்றி  இணையம்  உருவ மாதிரி
 படவில்லை  மற்றவை
காட்சி (காணொலி)
வகுப்பறை நடத்தப்பட்டது / நடத்தப்படவில்லை
மதிப்பீடு (PBD )
தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளி

சிந்தனை மீ ட்சி
................ மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை அடைந்தனர்.
□ ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் இன்றைய பாட
நோக்கத்தை அடைந்தனர்.
□ இன்றைய பாடவேளை நடைபெறவில்லை. ஏனென்றால்
........................…..
□ கூட்டங்கள் / படிப்புகள்
□ பள்ளி நிகழ்வு :_________________________________
□ விசேஷ விடுமுறை / மருத்துவ விடுப்பு
□ பிற
இன்றைய பாடவேளை ....................................…நடத்தப்படும்.

You might also like