You are on page 1of 4

RANCANGAN PENGAJARAN HARIAN SESI 2022/2023

SUBJECT:ENGLISH
TEACHER’S Unit : How is it Made CLASS: YEAR 6 WEEK: 29
NAME: TOPIC: A new Life for TIME:7.45am- DATE :26.10.2023
MR.L.DAVIDRAJ your Jeans 8.45am DAY: THURSDAY
Duration : 60
minutes
STANDARD CONTENT
4.2

LEARNING STANDARD
4.2.5
The pupils will be able to :
OBJECTIVE Connect at least 4 sentences correctly using passive
statements according to the pictures.
ACTIVITIES 1. Observe the pictures.
2. Sequence the sentences correctly.
3. Write it in passive statements.
4. Write in a paragraph.

Reflection Pupils were able to acquire the Learning


Standard

Pupils were not able to acquire the Learning


Standard
RANCANGAN PENGAJARAN HARIAN SESI 2022/2023
பாடம்: கணிதம்

ஆசிரியர் தலைப்பு : பணம் வகுப்பு: ஆண்டு 5 வாரம்: 23

பெயர்: நேரம்: 8.45-9.45 தேதி: 21. 9.2023

திரு. கால அளவு: நாள்: வியாழன்

டேவிட்ராஜ் 60 நிமிடம்

உள்ளடக்கத் தரம்

3.1
கற்றல் தரம்
3.1.1
மாணவர்கள் பணம் சம்பந்தப்பட்ட குறைந்தது 8 பெருக்கல் மற்றும்
நோக்கம்
வகுத்தல் கணக்குகளைச் சரியாகச் செய்வர்.

நடவடிக்கை 1. செய்முறையை விவரித்தல்.

2. குழு நடவடிக்கை.

3. பயிற்சி.

5. பதில்களைச் சரி பார்த்தல்

சிந்தனை மீட்சி
மாணவர்கள் கற்றல் தரத்தை அடைந்தனர்

மாணவர்கள் கற்றல் தரத்தை அடையவில்லை


RANCANGAN PENGAJARAN HARIAN SESI 2022/2023
பாடம்:

ஆசிரியர் தலைப்பு : கொள்ளளவு வகுப்பு: ஆண்டு 3 வாரம்: 29

பெயர்: நேரம்: 11.35-12.35 தேதி: 26.10.2023

திரு. கால அளவு: நாள்: வியாழன்

டேவிட்ராஜ் 60 நிமிடம்

உள்ளடக்கத் தரம்

6.1
கற்றல் தரம்
6.1.6, 6.1.7

மாணவர்கள் இட விலகல் முறையில் சீரற்ற பொருளின்


நோக்கம்
கொள்ளளவைக் கணக்கிடும் முறையில் 5 பொருள்களின்

கொள்ளளவைக் கணக்கிடுவர்.

நடவடிக்கை 1. சீரற்ற பொருளின் பொருண்மையை எவ்வாறு கணக்கிடலாம்

என யூகித்தல்.

2. சூத்திரத்தை ஆசிரியர் விவரிப்பார்.

3. சில பொருள்களின் கொள்ளளவைக் குழுவில் கணக்கிடுதல்.

4. கொள்ளளவின் அளவை நோட்டில் குறித்துக் கொள்ளுதல்.

சிந்தனை மீட்சி
மாணவர்கள் கற்றல் தரத்தை அடைந்தனர்

மாணவர்கள் கற்றல் தரத்தை அடையவில்லை

You might also like