You are on page 1of 4

RANCANGAN PENGAJARAN HARIAN SESI 2022/2023

பாடம்: அறிவியல்

ஆசிரியர் பெயர்: தலைப்பு :சக்தியின் வகுப்பு: ஆண்டு 4 வாரம்: 29


திரு. டேவிட்ராஜ் மூலங்கள் நேரம்: 8.15-9.15 தேதி: 25.10.2023
கால அளவு: நாள்: புதன்
60 நிமிடம்
உள்ளடக்கத் தரம்

7.2
கற்றல் தரம்
7.2.1

நோக்கம் மாணவர்கள் சக்தி மூலம் சம்பந்தப்பட்ட 5 தொடர்

கேள்விகளுக்கு குறைந்த்து 3 க்கு சரியான பதிலை எழுதுவர்.

நடவடிக்கை
1. கேள்விகளை வாசித்தல்.

2. கேள்விகளை குழுவில் கலந்துரையாடுதல்

3. பதில்களைப் படைத்தல்

4. பதில்களை ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.

சிந்தனை மீட்சி

மாணவர்கள் கற்றல் தரத்தை அடைந்தனர்

மாணவர்கள் கற்றல் தரத்தை அடையவில்லை


RANCANGAN PENGAJARAN HARIAN SESI 2022/2023
பாடம்: கணிதம்

ஆசிரியர் பெயர்: தலைப்பு : முதலீடும் வகுப்பு: ஆண்டு 5 வாரம்: 25

திரு. டேவிட்ராஜ் சேமிப்பும் நேரம்: 11.05-11.35 தேதி: 27.9.2023

கால அளவு: நாள்: புதன்

30 நிமிடம்
உள்ளடக்கத் தரம்

3.3
கற்றல் தரம்
3.3.1, 3.3.2

நோக்கம் மாணவர்கள் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள குறைந்தது 3

வேறுபாடுகளைக் கூறுவர்.

நடவடிக்கை 1. முதலீட்டுக்கும் சேமிப்புக்கும் உள்ள வேறுபாடை

விவரித்தல்.
2. வட்டியைக் கணக்கிடுதல்

3. குழு நடவடிக்கை.

4. பயிற்சி.

5. பதில்களைச் சரி பார்த்தல்


சிந்தனை மீட்சி மாணவர்கள் கற்றல் தரத்தை அடைந்தனர்

மாணவர்கள் கற்றல் தரத்தை அடையவில்லை

RANCANGAN PENGAJARAN HARIAN SESI 2022/2023


பாடம்: கணிதம்

ஆசிரியர் பெயர்: தலைப்பு : பின்னம் வகுப்பு: ஆண்டு 3 வாரம்: 29

திரு. டேவிட்ராஜ் நேரம்: 11.35-12.35 தேதி: 25.10.2023

கால அளவு: நாள்: புதன்

60 நிமிடம்
உள்ளடக்கத் தரம்

3.1
கற்றல் தரம்
3.1.7

மாணவர்கள குறைந்தது 5 தகா பின்னங்களையும் கலப்பு

நோக்கம் பின்னங்களையும் அடையாளங் கண்டு வட்டமிடுவர்.

சேர்ப்பர்.

நடவடிக்கை 1. படங்கள் மூலம் விளக்குதல்.

2. தகா பின்னத்தை அறிமுகம் செய்தல்.

3. கலப்பு பின்னத்தை அறிமுகம் செய்தல்.

4. பயிற்சி.
5. பதில்களைச் சரி பார்த்தல்

சிந்தனை மீட்சி
மாணவர்கள் கற்றல் தரத்தை அடைந்தனர்

மாணவர்கள் கற்றல் தரத்தை அடையவில்லை

You might also like