You are on page 1of 1

அறிவியல் நாள் பாடத்திட்டம் 2023/2024

கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்


3 பாடம் : நாள் திகதி 04-04-2023
2 சூரியன் மாணவர் ________/
வகுப்பு நேரம் 1.55-2.45
__________
எண்ணிக்கை

உள்ளடக்கத் 1.1.2
தலைப்பு அறிவியல் திறன் வகைப்படுத்து
1.2 கற்றல் தரம்
தரம் வர்
இப்பாட இறுதிக்குள், மாணவர்கள் :
நோக்கம் 1. வகைப்படுத்தும் திறனை விளக்குவர்.
(Objektif 2. பொருள்களை அல்லது நிகழ்வுகளை ஒற்றுமை வேற்றுமை
Pembelajaran) தன்மைகளுக்கு ஏற்ப வகைப்படுத்துவர்
3. விலங்குகளின் தன்மைக்கேற்ப வகைப்படுத்துவர் (TP1-TP3)
பண்புக்கூறு வரைப்பட வகை/Peta I-Think பால வரைப்படம்
அறிவியல் உற்றறிதல் ஊகித்தல் பரிசோதனைச் செய்தல்
மாறிகள் முன் அனுமானம் ✘ வகைப்படுத்துதல்
செயற்பாங்குத் தொடர்பு கொள்ளுதல் செயல்நிலை வரையறை கருதுகோள் உருவாக்குதல்
தகவலை விளக்குதல் அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதல்
திறன் இட அளவிற்கும் கால அளவிற்கும் உள்ளத் தொடர்பை விளக்குதல்

1. ஆசிரியர் மாணவர்களுக்கு பாடத்தை விளக்குவார்.


2. ஆசிரியர் மாணவர்களுக்கு காணொலியைக் காட்டி
வகைப்படுத்துதல் திறனை விளக்குவார்.
3. மாணவர்களின் புரிந்துணர்வை சோதிக்க ஆசிரியர்
சில நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
4. ஆசிரியர் மாணவர்களுக்கு சில விலங்குகளின்
படங்களைத் தருவார்.
நடவடிக்கைகள்
5. மாணவர்கள் இருவராக விலங்குகளின்
தன்மைக்கேற்ப வகைப்படுத்துவர் [PBD 1.1.2] (TP1-TP3)
6. மாணவர்கள் தங்கள் படைப்பை வகுப்புமுன் படைப்பர்.
7. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள பயிற்சியைச்
செய்வர்.
8. மாணவர்கள் நடவடிக்கை புத்தகத்தில் உள்ள
பயிற்சியைச் செய்வர்.
9. ஆசிரியர் வழிக்காட்டுவார்
பயிற்சி தாள் பரிசோதனை ✘ கேள்விபதில்
மதிப்பீடு ✘ படைப்பு விளையாட்டுமுறை/புதிர்

Memahami Mengingat Membuat Menaakul


KBAT
Keputusan

சிந்தனை மீட்சி
____________________ மாணவர்கள் விலங்குகளின் தன்மைக்கேற்ப
வகைப்படுத்தினர்.

You might also like