You are on page 1of 13

செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.

நாள் பாடத்திட்டம்
அறிவியல்

வாரம் : கிழமை: திகதி : வகுப்பு : நேரம்: பாடம் :

02 திங்கள் 27.03.2022 4 வெற்றி 10.20-11.20 அறிவியல்

கருப்பொருள் / தலைப்பு : அறிவியல் செயற்பாங்குத் திறன்

உள்ளடக்கத் தரம்: 1.1

கற்றல் தரம் : 1.1.1,1.1,2,1.1.3,1.1.4

தர அடைவு: TP: 3 வருகை :

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:-

4 அறிவியல் செயற்பாங்குத் திறனைக் விளக்கி கூறுவர்.
நடவடிக்கை
1. மாணவர்கள் அவர்களுக்கு தெரிந்த அறிவியல் செயற்பாங்குத் திறனைக் கூறுதல்.
2. மாணவர்கள் 12 அறிவியல் செயற்பாங்குத் திறனைப் பட்டியலிடுதல்.
3. மாணவர்கள் குழுவில் 6 அறிவியல் செயற்பாங்குத் திறனைக் கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் முன் வந்து, அவர்களின் படைப்பைப் படைத்தல்.
5. மாணவர்கள் குழுவில் 6 அறிவியல் செயற்பாங்குத் திறனை குமிழ் வரைப்படத்தில் வரைதல்.
6. மாணவர்கள் பயிற்சி செய்தல்.
7. ஆசிரியர் சரியான விடையைக் கலந்துரையாடுதல்.
சிந்தனை மீட்சி:

வாரம் : கிழமை:வியா திகதி : வகுப்பு : நேரம்: பாடம் :

02 ழன் 30.03.2023 4 வெற்றி 11.20-12.20 அறிவியல்

கருப்பொருள் / தலைப்பு : அறிவியல் செயற்பாங்குத் திறன்

உள்ளடக்கத் தரம்: 1.1

செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.
நாள் பாடத்திட்டம்
அறிவியல்

கற்றல் தரம் : 1.1.7, 1.1.8, 1.1.9, 1.1.10, 1.1.11, 1.1.12

தர அடைவு: TP: 3 வருகை :

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:-

3 அறிவியல் செயற்பாங்குத் திறனைக் விளக்கி கூறுவர்.
நடவடிக்கை

1. மாணவர்கள் அவர்களுக்கு தெரிந்த அறிவியல் செயற்பாங்குத் திறனைக் கூறுதல்.

2. மாணவர்கள் 12 அறிவியல் செயற்பாங்குத் திறனைப் பட்டியலிடுதல்.
3. மாணவர்கள் குழுவில் 6 அறிவியல் செயற்பாங்குத் திறனைக் கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் முன் வந்து, அவர்களின் படைப்பைப் படைத்தல்.
5. மாணவர்கள் குழுவில் 6 அறிவியல் செயற்பாங்குத் திறனை குமிழ் வரைப்படத்தில் வரைதல்.
6. மாணவர்கள் பயிற்சி செய்தல்.
7. ஆசிரியர் சரியான விடையைக் கலந்துரையாடுதல்.

சிந்தனை மீட்சி:

வாரம் : கிழமை: திகதி : வகுப்பு : நேரம்: பாடம் :

03 திங்கள் 3.04.2023 4 வெற்றி 10.20-11.20 அறிவியல்

கருப்பொருள் / தலைப்பு : அறிவியல் செயற்பாங்குத் திறன்

உள்ளடக்கத் தரம்: 1.1

கற்றல் தரம் : 1.1.7, 1.1.8, 1.1.9, 1.1.10, 1.1.11, 1.1.12

தர அடைவு: TP: 3 வருகை :

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:-

3 அறிவியல் செயற்பாங்குத் திறனைக் விளக்கி கூறுவர்.
செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.
நாள் பாடத்திட்டம்
அறிவியல்

நடவடிக்கை

1. மாணவர்கள் அவர்களுக்கு தெரிந்த அறிவியல் செயற்பாங்குத் திறனைக் கூறுதல்.

2. மாணவர்கள் 12 அறிவியல் செயற்பாங்குத் திறனைப் பட்டியலிடுதல்.
3. மாணவர்கள் குழுவில் 6 அறிவியல் செயற்பாங்குத் திறனைக் கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் முன் வந்து, அவர்களின் படைப்பைப் படைத்தல். மற்றவர்கள் அவர்களின்
படைப்பை பார்த்தல்.
5. ஆசிரியர் மாறிகளை விளக்குதல்.
6. மாணவர்கள் குழுவில் பரிசோதனை செய்தலில் உள்ள 8 படிநிலையையும் விளக்குதல்
7. மாணவர்கள் பயிற்சி செய்தல்.
8. ஆசிரியர் சரியான விடையைக் கலந்துரையாடுதல்.
9.
சிந்தனை மீட்சி:

வாரம் : கிழமை: திகதி : வகுப்பு : நேரம்: பாடம் :

03 வியாழன் 6.04.2023 4 வெற்றி 11.20-12.20 அறிவியல்

04 திங்கள் 10.04.2023 4 வெற்றி 10.20-11.20 அறிவியல்

கருப்பொருள் / தலைப்பு : அறிவியல் கைவினைத் திறன்

உள்ளடக்கத் தரம்: 1.2

கற்றல் தரம் : 1.2.1,1.2.2,1.2.3,1.2.4,1.2.5

தர அடைவு: TP: 3 வருகை :

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:-

1. 5 அறிவியல் கைவினைத் திறனைக் விளக்கி கூறுவர்.
நடவடிக்கை

1. மாணவர்கள் 12 அறிவியல் செயற்பாங்குத் திறனைப் பட்டியலிடுதல்.

2. மாணவர்கள் அவர்களுக்கு தெரிந்த அறிவியல் கைவினைத் திறனைப் பட்டியலிடுதல்.
3. மாணவர்கள் குழுவில் 5 அறிவியல் கைவினைத் திறனைக் கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் முன் வந்து, அவர்களின் படைப்பைப் படைத்தல்.
5. மாணவர்கள் குழுவில் 5 அறிவியல் கைவினைத் திறனை குமிழ் வரைப்படத்தில் வரைதல்.
6. மாணவர்கள் நடவடிக்கை நூலிலுள்ள பயிற்சி செய்தல்.
7. ஆசிரியர் சரியான விடையைக் கலந்துரையாடுதல்.

சிந்தனை மீட்சி:
செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.
நாள் பாடத்திட்டம்
அறிவியல்

வாரம் : கிழமை: திகதி : வகுப்பு : நேரம்: பாடம் :

04 வியாழன் 13.04.2023 4 வெற்றி 11.20-12.20 அறிவியல்

கருப்பொருள் / தலைப்பு : அறிவியல் செயற்பாங்குத் திறன்

உள்ளடக்கத் தரம்: 1.1

கற்றல் தரம் : 1.1.7, 1.1.8, 1.1.9, 1.1.10, 1.1.11, 1.1.12

தர அடைவு: TP: 3 வருகை :

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:-

3 அறிவியல் செயற்பாங்குத் திறனைக் விளக்கி கூறுவர்.
நடவடிக்கை

1. மாணவர்கள் அவர்களுக்கு தெரிந்த அறிவியல் செயற்பாங்குத் திறனைக் கூறுதல்.

2. மாணவர்கள் 12 அறிவியல் செயற்பாங்குத் திறனைப் பட்டியலிடுதல்.
3. மாணவர்கள் குழுவில் 6 அறிவியல் செயற்பாங்குத் திறனைக் கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் முன் வந்து, அவர்களின் படைப்பைப் படைத்தல். மற்றவர்கள் அவர்களின்
படைப்பை பார்த்தல்.
5. ஆசிரியர் மாறிகளை விளக்குதல்.
6. மாணவர்கள் குழுவில் பரிசோதனை செய்தலில் உள்ள 8 படிநிலையையும் விளக்குதல்
7. மாணவர்கள் பயிற்சி செய்தல்.
8. ஆசிரியர் சரியான விடையைக் கலந்துரையாடுதல்.
9.
சிந்தனை மீட்சி:
செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.
நாள் பாடத்திட்டம்
அறிவியல்

வாரம் : கிழமை: திகதி : வகுப்பு : நேரம்: பாடம் :

07 வியாழன் 11.05.2023 4 வெற்றி 11.20-12.20 அறிவியல்

கருப்பொருள் / தலைப்பு : மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கு

உள்ளடக்கத் தரம்: 2.1. மனிதனின் சுவாசம்

கற்றல் தரம் : 2.1.1 சுவாச செயற்பாங்கிலுள்ள உறுப்புகளை அடையாஅம் காண்பர்

2.1.2 பல்வேறு ஊடகங்களின் வழி உற்றறிந்து சுவாச செயற்பாங்கின் சுவாச
பாதையையும் நுரையீரலில் ஏற்படும் வளிம மாற்றத்தையும் விவரிப்பர்.
2.1.3 மூச்சை உள்ளிழுக்கும் போதும் வெளியிடும் போதும் உயிர்வளி கரிவளியின்
உள்ளடக்கத்தை வேறுபடுத்துவர்.
2.1.4 நடவடிக்கையின் வழி மூச்சை உள்ளிழுக்கும் போதும் வெளியிடும் போதும்
நெஞ்சின் அசைவை விவரிப்பர்

தர அடைவு: TP: 3 வருகை :

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:-

1. 3 சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுவர்.
2. மூச்சை உள்ளிழுக்கும் போதும் வெளியிடும் போதும் நெஞ்சின் அசைவை விளக்குவர்.
நடவடிக்கை
1. மாணவர்கள் 3 சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுதல்.
2. மாணவர்கள் உயிர்வளியை பெறுவதற்காக உயிரினங்கள்சுவாசிக்கின்றன என்பதைக் கூறுதல்.
3. மாணவர்கள் குழுவில் சுவாச பாதையைக் வரைந்து காட்டுதல்.
4. பிறகு மாணவர்கள் முன் வந்து, சுவாச பாதையையும் மூச்சை உள்ளிழுக்கும் போதும்
வெளியிடும் போதும் உயிர்வளி கரிவளியின் உள்ளடக்கத்தையும் விளக்கி கூறுதல்.
5. மாணவர்கள் 2 பேர் குழுவில், நடவடிக்கையின் வழி மூச்சை உள்ளிழுக்கும் போதும்
வெளியிடும் போதும் நெஞ்சின் அசைவை விளக்கி கூறுதல்.
6. ஆசிரியர் மாணவர்களுக்கு வளிம மாற்றத்தை விளக்கி கூறுதல்.
7. மாணவர்கள் நடவடிக்கை நூலிலுள்ள பயிற்சி செய்தல்.
8. ஆசிரியர் சரியான கலந்துரையாடுதல்.
சிந்தனை மீட்சி:

வாரம் : கிழமை: திகதி : வகுப்பு : நேரம்: பாடம் :

08 திங்கள் 15.05.2023 4 வெற்றி 10.20-11.20 அறிவியல்

கருப்பொருள் / தலைப்பு : மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கு

செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.
நாள் பாடத்திட்டம்
அறிவியல்

உள்ளடக்கத் தரம்: 2.1. மனிதனின் சுவாசம்

கற்றல் தரம் : 2.1.5 சுவாச வீதம் மேற்கொள்ளும் நடவடிக்கையின் வகையைச் சார்ந்துள்ளது

என்பதைப் பொதுமைப்படுத்துவர்
2.1.6 மனிதனின் சுவாச செயற்பாங்கினை உற்றறிந்து ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு தொழில் நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்

தர அடைவு: TP: 3 வருகை :

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:-

சுவாச வீதம் மேற்கொள்ளும் நடவடிக்கையின் வகையைச் சார்ந்துள்ளது என்பதை கூறுவர்.

நடவடிக்கை
1. மாணவர்கள் சுவாசத்தின் வீதம் என்ன என்பதைக் கூறுதல்.
2. மாணவர்கள் மூச்சை உள்ளிழுக்கும் போதும் வெளியிடும் போதும் ஏற்படும் நெஞ்சின்
அசைவின் மாற்றத்தை விளக்குதல்.
3. மாணவர்கள் பல வித நடவடிக்கையை மேற்கொள்ளுதல்.
4. பிறகு மாணவர்கள் மேற்கண்ட நடவடிக்கையின் போது ஏன் சுவாச வீதம் மாறுபடுகிறது
என்பதைக் கூறுதல்.
5. மாணவர்கள் குழுவில் மூச்சு விடுதலின் வீதம் செய்யும் நடவடிக்கைகளைச் சார்ந்துள்ளது
என்பதைக் விளக்கி கூறுதல்.
6. ஆசிரியர் மாணவர்களுக்கு விளக்கி கூறுதல்.
7. மாணவர்கள் நடவடிக்கை நூலிலுள்ள பயிற்சி செய்தல்.
8. ஆசிரியர் சரியான விடையைக் கலந்துரையாடுதல்.
சிந்தனை மீட்சி:

வாரம் : கிழமை: திகதி : வகுப்பு : நேரம்: பாடம் :

07 திங்கள் 8.05.2023 4 வெற்றி 10.20-11.20 அறிவியல்

கருப்பொருள் / தலைப்பு : மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கு

உள்ளடக்கத் தரம்: 2.1. மனிதனின் சுவாசம்

கற்றல் தரம் : 2.1.5 சுவாச வீதம் மேற்கொள்ளும் நடவடிக்கையின் வகையைச் சார்ந்துள்ளது

செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.
நாள் பாடத்திட்டம்
அறிவியல்

என்பதைப் பொதுமைப்படுத்துவர்
2.1.6 மனிதனின் சுவாச செயற்பாங்கினை உற்றறிந்து ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு தொழில் நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
தர அடைவு: TP: 3 வருகை :

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:-

சுவாச வீதம் மேற்கொள்ளும் நடவடிக்கையின் வகையைச் சார்ந்துள்ளது என்பதை கூறுவர்.

நடவடிக்கை
9. மாணவர்கள் சுவாசத்தின் வீதம் என்ன என்பதைக் கூறுதல்.
10. மாணவர்கள் மூச்சை உள்ளிழுக்கும் போதும் வெளியிடும் போதும் ஏற்படும் நெஞ்சின்
அசைவின் மாற்றத்தை விளக்குதல்.
11. மாணவர்கள் பல வித நடவடிக்கையை மேற்கொள்ளுதல்.
12. பிறகு மாணவர்கள் மேற்கண்ட நடவடிக்கையின் போது ஏன் சுவாச வீதம் மாறுபடுகிறது
என்பதைக் கூறுதல்.
13. மாணவர்கள் குழுவில் மூச்சு விடுதலின் வீதம் செய்யும் நடவடிக்கைகளைச் சார்ந்துள்ளது
என்பதைக் விளக்கி கூறுதல்.
14. ஆசிரியர் மாணவர்களுக்கு விளக்கி கூறுதல்.
15. மாணவர்கள் நடவடிக்கை நூலிலுள்ள பயிற்சி செய்தல்.
16. ஆசிரியர் சரியான விடையைக் கலந்துரையாடுதல்.
சிந்தனை மீட்சி:

வாரம் : கிழமை: திகதி : வகுப்பு : நேரம்: பாடம் :

09 வியாழன் 18.05.2023 4 வெற்றி 11.20-12.20 அறிவியல்

கருப்பொருள் / தலைப்பு : மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கு

உள்ளடக்கத் தரம்: 2.2 கழிவகற்றுதலும் மலங்கழித்தலும்

கற்றல் தரம் : 2.2.1 கழிவகற்றுதல், மலங்கழித்தல் பொருளை விளக்குவர்

2.2.2 கழிவகற்றுதலின் கழிவுகளையும் அதனை அகற்றும் உறுப்புகளையும் அடையாளம்
காண்பர்.
2.2.3 கழிவகற்றதலின் கழிவுகளையும் மலங்கழித்தலின் கழிவுகளையும்
அகற்றப்படுவதன் முக்கியத்துவத்தை ஊகிப்பர்.
தர அடைவு: TP: 3 வருகை :
நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:-
கழிவகற்றுதலின் கழிவுகளையும் அதனை அகற்றும் உறுப்புகளையும் சரியாக கூறுவர்.
நடவடிக்கை
செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.
நாள் பாடத்திட்டம்
அறிவியல்

1. ஆசிரியர் சில செய்கையை நடித்துக் காட்டுதல். (பீடிகை)

2. மாணவர்கள் அச்செய்கையை அனுமானித்தல்.
3. மாணவர்கள் கூறும் பதிலைக் கொண்டு, ஆசிரியர் இன்றைய பாடத்தை ஆரம்பித்தல்.
4. மாணவர்கள் கழிவகற்றுதல் மற்றும் மலங்கழித்தல் என்ன என்பதைக் கூறுதல்.
5. மாணவர்கள் கழிவுகளை அகற்றும் உறுப்புகளைப் பட்டியலிடுதல்.
6. மாணவர்கள் கழிவகற்றுதலின் கழிவுகளையும் அதனை அகற்றும் உறுப்புகளையும் சரியாக இணைப்பர். (MIX-
MATCH PAK 21).
7. பிறகு மாணவர்கள் கழிவுகளை அகற்றும் உறுப்புகளின் பயன்களைக் கூறுதல்.
8. மாணவர்கள் குழுவில் கழிவகற்றலையும் மற்றும் மலங்கழித்தலையும் மேற்கொள்வதன் அவசியத்தை
கலந்துரையாடுதல்.
9. மாணவர்கள் மலங்கழித்தலும் கழிவகற்றலும் தடையின்றி நடைபெற சில பழக்கவழக்கங்களை விளக்கி கூறுதல்.
(POP POP KUIZ)
10. மாணவர்கள் நடவடிக்கை நூலிலுள்ள பயிற்சி செய்தல்.
ஆசிரியர் சரியான விடையைக் கலந்துரையாடுதல்.

சிந்தனை மீட்சி

09 திங்கள் 20.05.2023 4 வெற்றி 11.20-12.20 அறிவியல்

கருப்பொருள் / தலைப்பு : மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கு

உள்ளடக்கத் தரம்: 2.2 கழிவகற்றுதலும் மலங்கழித்தலும்

கற்றல் தரம் : 2.2.1 கழிவகற்றுதல், மலங்கழித்தல் பொருளை விளக்குவர்

2.2.2 கழிவகற்றுதலின் கழிவுகளையும் அதனை அகற்றும் உறுப்புகளையும் அடையாளம்
காண்பர்.
2.2.3 கழிவகற்றதலின் கழிவுகளையும் மலங்கழித்தலின் கழிவுகளையும்
அகற்றப்படுவதன் முக்கியத்துவத்தை ஊகிப்பர்.
தர அடைவு: TP: 3 வருகை :
நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:-
முதுகெலும்பு உள்ள முதுகெலும்பில்லாத விலங்குகளை வகைப்படுத்துதல்.
நடவடிக்கை

1. மாணவர்கள் முதுகெலும்பு உள்ள முதுகெலும்பில்லாத விலங்களின் பொருளைக் கூறுதல்.

2. மாணவர்கள் குழுவில் முதுகெலும்பு உள்ள முதுகெலும்பில்லாத விலங்குகளை கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் முதுகெலும்பு உள்ள முதுகெலும்பில்லாத விலங்குகளை வட்ட குறிவரைவில் பட்டியலிடுதல்.
4. மாணவர்கள் குழுவில் முதுகெலும்பு உள்ள முதுகெலும்பில்லாத விலங்குகளின் அடிப்படைக் கூறுகளைக்
கூறுதல்.
5. ஆசிரியர் மாணவர்களுக்கு முதுகெலும்புள்ள விலங்குகளை அதன் தனித்தன்மைக் கேற்ப வகைப்படுத்திக்
செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.
நாள் பாடத்திட்டம்
அறிவியல்

கூறுதல்.
6. மாணவர்கள் நடவடிக்கை நூலிலுள்ள பயிற்சி செய்தல்.
7. ஆசிரியர் சரியான விடையைக் கலந்துரையாடுதல்.

சிந்தனை மீட்சி

வாரம் : கிழமை: திகதி : வகுப்பு : நேரம்: பாடம் :

11 வியாழன் 15.06.2023 4 வெற்றி 11.20-12.20 அறிவியல்

கருப்பொருள் / தலைப்பு : 3.0 விலங்கு

உள்ளடக்கத் தரம்: 3.1 விலங்குகளின் சுவாச உறுப்பு

கற்றல் தரம் : 3.1.1 விலங்குகளின் சுவாச உறுப்பை அடையாளம் காண்பர்

3.1.2 சுவாச உறுப்புகளின் அடிப்படையில் விலங்குகளை வகைப்படுத்துவர்
3.1.3 ஒன்றுக்கு மேற்பட்ட சுவாச உறுப்புகளைக் கொண்ட விலங்குகள் உண்டு
என்பதைப் பொதுமைப்படுத்துவர்
தர அடைவு: TP: 3 வருகை :
நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:-
சுவாச உறுப்புகளின் அடிப்படையில் விலங்குகளை வகைப்படுத்துவர்..
நடவடிக்கை

1. மாணவர்கள் விலங்குகளின் சுவாச உறுப்பை பட்டியைடுதல். ( POP CORN)

2. மாணவர்கள் விலங்குகள் வெவ்வேறான உறுப்புகளைக் கொண்டுள்ளன என்பதைக் கூறுதல்.
3. மாணவர்கள் குழுவில் விலங்குகளின் சுவாச உறுப்பை கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் சுவாச உறுப்புக்கு ஏற்ற விலங்குகளை மரக்கிளை வரைப்படத்தில் வகைப்படுத்துதல். .
5. மாணவர்கள் இரு சுவாச உறுப்பு விலங்குகளைப் பட்டியலிடுதல்.
6. ஆசிரியர் மாணவர்களுக்கு இரு சுவாச உறுப்பு விலங்கைப் பற்றி விளக்கி கூறுதல்.
7. மாணவர்கள் நடவடிக்கை நூலிலுள்ள பயிற்சி செய்தல்.
8. ஆசிரியர் சரியான விடையைக் கலந்துரையாடுதல்.

சிந்தனை மீட்சி
செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.
நாள் பாடத்திட்டம்
அறிவியல்

வாரம் : கிழமை: திகதி : வகுப்பு : நேரம்: பாடம் :

12 திங்கள் 19.06.2023 4 வெற்றி 10.20-11.20 அறிவியல்

கருப்பொருள் / தலைப்பு : 3.0 விலங்கு

உள்ளடக்கத் தரம்: 3.2 முதுகெலும்பு உள்ள விலங்கு

கற்றல் தரம் : 3.2.1 முதுகெலும்பு உள்ள முதுகெலும்பில்லாத விலங்களின் பொருளைக் கூறுவர்

3.2.2 முதுகெலும்பு உள்ள முதுகெலும்பில்லாத விலங்குகளைக் குறிப்பிடுவர்
3.2.3 பாலூட்டிகள், ஊர்வன, குளிர் இரத்தப் பிராணிகள், பறவைகள், மீன் ஆகிய
முதுகெலும்பு உள்ள விலங்குகளைத் தனித்தன்மைக்கேற்ப வகைப்படுத்துவர்
தர அடைவு: TP: 3 வருகை :
நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:-
முதுகெலும்பு உள்ள முதுகெலும்பில்லாத விலங்குகளை வகைப்படுத்துதல்.
நடவடிக்கை

1. மாணவர்கள் முதுகெலும்பு உள்ள முதுகெலும்பில்லாத விலங்களின் பொருளைக் கூறுதல்.

2. மாணவர்கள் குழுவில் முதுகெலும்பு உள்ள முதுகெலும்பில்லாத விலங்குகளை கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் முதுகெலும்பு உள்ள முதுகெலும்பில்லாத விலங்குகளை வட்ட குறிவரைவில் பட்டியலிடுதல்.
4. மாணவர்கள் குழுவில் முதுகெலும்பு உள்ள முதுகெலும்பில்லாத விலங்குகளின் அடிப்படைக் கூறுகளைக்
கூறுதல்.
5. ஆசிரியர் மாணவர்களுக்கு முதுகெலும்புள்ள விலங்குகளை அதன் தனித்தன்மைக் கேற்ப வகைப்படுத்திக்
கூறுதல்.
6. மாணவர்கள் நடவடிக்கை நூலிலுள்ள பயிற்சி செய்தல்.
7. ஆசிரியர் சரியான விடையைக் கலந்துரையாடுதல்.
சிந்தனை மீட்சி
செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி, கோலாலம்பூர்.
நாள் பாடத்திட்டம்
அறிவியல்

You might also like