You are on page 1of 11

திகதி : 13/06/2016 கிழமை:

திங்கள்

நேரம் : 7.40 - 8.10

சபை கூடல்

இறைவணக்கம்
தேசிய கீதம், மாநிலப் பண், பள்ளிப் பண் பாடுதல்.
தேசியக் கோட்பாடு
பொறுப்பாசிரியர் உரை: செல்வி ஜுடிக்கல்
தலைப்பு :
மாணவர் படைப்பு
அறிவிப்புகள்
தலைமையாசிரியர் உரை
சபை கலைதல்

நேரம் : 8.10 - 9.10 /1.00 - 1.30

பாடம் : தமிழ்மொழி (2 அகத்தியர்)

தலைப்பு : அறிவிப்புகள்
உள்ளடக்கத் தரம் : 1.6 பொருத்தமான வினாச் சொற்களைக் கொண்டு கேள்விகள்
கேட்பர்.
கற்றல் தரம் : 1.6.5 பொருத்தமான மரியாதைச் சொற்களைப் பயன்படுத்திப்
பண்புடன் பேசுவர்.
நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் பொருத்தமான மரியாதைச் சொற்களைப்
பயன்படுத்திப் பண்புடன் பேசுவர்.
நடவடிக்கை : 1) ஆசிரியர் பாடத்தையொட்டிய விளக்கமளித்தல்.
2) ஆசிரியர் மரியாதைச் சொற்களை வெண்பலகையில் ஒட்டுதல்.
3) மாணவர்கள் படிக்கவிருக்கும் தலைப்பை ஊகித்தல்.
4) மாணவர்கள் ஆசிரியரைப் பின் தொடர்ந்து மரியாதைச் சொற்களை
வாசித்தல்.
5) மாணவர்கள் குழு முறையில் வாசித்தல்.
6) மாணவர்கள் பயிற்சிகள் செய்தல்.
பயிற்றுத் துணைப் பொருள்: பாட நூல் , வெண்தாள், சொல்லட்டை
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி:
நேரம் : 9.40 - 10.10
பாடம் : நன்னெறிக் கல்வி (1 அப்பர்)

தொகுதி / தலைப்பு : உயர்வெண்ணம்

உள்ளடக்கத்தரம் : 5.1
கற்றல் தரம் : 5.1.3 குடும்ப உறுப்பினரிடையே நல்லுறவோடு பழகுகையில் ஏற்படும் மன
உணர்வைக் கூறுவர்.
நடவடிக்கை : 1) ஆசிரியர் மாணவர்களை வணக்கம் கூறப் பணித்தல்.
2) ஆசிரியர் தலைப்பை வெண்பலகையில் ஒட்டுதல்..
3) ஆசிரியர் பாடலை ஒலிபரப்புதல்.
4) மாணவர்கள் குழுவில் அமர்தல்.
5) மாணவர்கள் குழுவில் நாடகம் நடித்தல்.
6) மாணவர்கள் பயிற்சிகள் செய்தல்.
7) ஆசிரியர் மாணவர்களைப் பாராட்டுதல்.
பயிற்றுத் துணைப் பொருள்: மடிக்கணினி
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி:

நேரம் : 11.30 - 12.30

பாடம் : அறிவியல் உலகமும் தொழில்நுட்பமும் (1 அப்பர்)

தலைப்பு : பிராணிகள்
உள்ளடக்கத் தரம் : 3.1 பிராணிகளையும் தன் உடல் பாகங்களையும் பகுப்பாய்தல்.
கற்றல் தரம் :

3.2.1 þÐŨà §¸ð¼ Àø§ÅÈ¡É À¢Ã¡½¢¸Ç¢ý ´Ä¢¨Â ´Ä¢ôÀ÷.

3.2.2 Àø§ÅÈ¡É À¢Ã¡½¢¸Ç¢ý ¿¸÷ò ¾ý¨Á¨Âô §À¡Ä¢ò¾Á¡¸ ¿ÊòÐ측ðÎÅ÷.
3.2.3 À¢Ã¡½¢¸¨Çò ÐýÒÚò¾¡Áø «ÅüÈ¢ý Á£Ð «ý¨Àì ¸¡ðÎÅ÷ .

நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், இதுவரை கேட்ட பல்வேறான பிராணிகளின்

ஒலியை ஒலிப்பர்.
நடவடிக்கை : 1) ஆசிரியர் பாடத்தையொட்டிய விளக்கமளித்தல்.
2) ஆசிரியர் பிராணிகளின் படத்தை வெண்பலகையில் ஒட்டுதல்.
3) மாணவர்கள் அவற்றின் ஒலியை மடிக்கணினியின் வழி ஒலித்தல்.
4) மாணவர்கள் குழுவில் பயிற்சிகள் செய்தல்.
5) மாணவர்கள் பயிற்சிகள் செய்தல்.
பயிற்றுத் துணைப் பொருள்: பாட நூல் , வெண்தாள், பட அட்டை, சொல்லட்டை
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
மதிப்பீடு : மாணவர்கள் இணைக்கும் பயிற்சி செய்தல்.
குறைநீக்கல் நடவடிக்கை : மாணவர்கள் இலகுவான இணைக்கும் பயிற்சிகள் செய்தல்.
வளப்படுத்தும் நடவடிக்கை :மாணவர்கள் கோடிட்டு இணைக்கும் பயிற்சிகள் செய்தல்.
சிந்தனை மீட்சி:
திகதி: 14/06/2016 கிழமை:
செவ்வாய்

நேரம் : 8.10 - 9.10

பாடம் : கணிதம் (2 அகத்தியர்)

தலைப்பு : கழித்தல்
உள்ளடக்கத் தரம் :3.0 1000 க்குள் கழித்தல்
கற்றல் தரம் :3.1 ஏதாகிலும் இரு எண்களைக் கழிப்பர்.
நடவடிக்கை : (1) ஆசிரியர் பாடத்தையொட்டிய விளக்கமளித்தல்.
(2) ஆசிரியர் மூன்று புத்தகத்தை வைத்து அதிலிருந்து இரு புத்தகங்களை எடுத்து
மீதத்தை கணக்கிடக் கூறுதல்.
(3) மாணவர்கள் குழுவில் பயிற்சிகள் செய்தல்.
(4) மாணவர்கள் பயிற்சிகள் செய்தல்.
பயிற்றுத் துணைப் பொருள்: வெண்தாள்
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி:

நேரம் : 10.30 - 11.00

பாடம் : நன்னெறிக் கல்வி (1 அப்பர்)

தொகுதி / தலைப்பு : உயர்வெண்ணம்

உள்ளடக்கத்தரம் : 5.1
கற்றல் தரம் : 5.1.2 குடும்ப உறுப்பினரிடையே நல்லுறவை வலுப்படுத்துவதற்கான
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
நடவடிக்கை : 1) ஆசிரியர் மாணவர்களை வணக்கம் கூறப் பணித்தல்.
2) ஆசிரியர் தலைப்பை வெண்பலகையில் ஒட்டுதல்..
3) ஆசிரியர் பாடலை ஒலிபரப்புதல்.
4) மாணவர்கள் குழுவில் அமர்தல்.
5) மாணவர்கள் குழுவில் நாடகம் நடித்தல்.
6) மாணவர்கள் பயிற்சிகள் செய்தல்.
7) ஆசிரியர் மாணவர்களைப் பாராட்டுதல்.
பயிற்றுத் துணைப் பொருள்: மடிக்கணினி
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி:
நேரம் : 11.30 - 12.30
பாடம் : தமிழ்மொழி (2 அகத்தியர்)

தலைப்பு : மொழி
உள்ளடக்கத் தரம் : 2.2 சரியான வேகம், தொனி, உச்சரிப்புடன் வாசிப்பர்.
கற்றல் தரம் : 2.2.49 சந்தச் சொற்கள் அடங்கிய கவிதையைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் சந்தச் சொற்கள் அடங்கிய கவிதையைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
நடவடிக்கை : 1) ஆசிரியர் பாடத்தையொட்டிய விளக்கமளித்தல்.
2) ஆசிரியர் வெண்பலகையில் கவிதையைக் காட்டல்.
3) மாணவர்கள் குழுவில் உரக்க வாசித்தல்.
4) மாணவர்கள் பயிற்சிகள் செய்தல்.
பயிற்றுத் துணைப் பொருள்: பாட நூல் , வெண்தாள்
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி:

திகதி : 15/06/2016 கிழமை:

புதன்

நேரம் : 8.10 - 9.40

பாடம் : தமிழ்மொழி (2 அகத்தியர்)

தலைப்பு : பண்டிகை
உள்ளடக்கத் தரம் : 3.4 வாக்கியம் அமைப்பர்.
கற்றல் தரம் : 3.4.சொல்லை விரிவுபடுத்தி வாக்கியம் அமைப்பர்.
நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் சொல்லை விரிவுபடுத்தி வாக்கியம் அமைப்பர்.
நடவடிக்கை : 1) ஆசிரியர் பாடத்தையொட்டிய விளக்கமளித்தல்.
2) ஆசிரியர் சில சொற்களை வெண்பலகையில் ஒட்டுதல்.
3) மாணவர்கள் அச்சொற்களைக் கொண்டு சிறு வாக்கியம் அமைத்தல்.
4) மாணவர்கள் குழுவில் வாக்கியம் அமைத்தல்.
5) மாணவர்கள் வகுப்பின் முன்னிலையில் வாக்கியங்களை வாசித்தல்.
மாணவர்கள் உருவாக்கிய வாக்கியங்களை ஆசிரியர் சரி பார்த்தல்.
பயிற்றுத் துணைப் பொருள்: பாட நூல் , வெண்தாள்
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி:

திகதி:16/06/2016 கிழமை:
வியாழன்
நேரம் : 8.40 - 9.10
பாடம் : நன்னெறிக் கல்வி (1 அப்பர்)

தொகுதி / தலைப்பு : நன்றி நவில்தல் / நன்றி நவில்

உள்ளடக்கத் தரம் : 4.1
கற்றல் தரம் : 4.1.3 கிடைக்கப்பெற்ற உதவி அல்லது தொண்டிற்கு நன்றி தெரிவிப்பர்.
4.1.4 பல்வேறு வகையில் நன்றி பாராட்டுவர்.
4.1.5 நன்றி பாராட்டும் முறைகளைச் செய்து காட்டுவர்.
நடவடிக்கை : 1) ஆசிரியர் மாணவர்களை வணக்கம் கூறப் பணித்தல்.
2) ஆசிரியர் பாடத்தையொட்டிய விளக்கமளித்தல்.
3) மாணவர்கள் குடும்பத்தினுள் நன்றி நவில வேண்டியதன் முக்கியத்துவத்தைக்
கூறுதல்.
4) ௺மாணவர்கள் ௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐபயிற்சிகள் செய்தல்.௹௹௹
பயிற்றுத் துணைப் பொருள்: வெண்தாள்
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி:௺௺௺௺௺

நேரம் : 9.10 - 10.10

பாடம் : அறிவியல் உலகமும் தொழில்நுட்பமும் (1 அப்பர்)

தலைப்பு : பிராணிகள்
உள்ளடக்கத் தரம் : 3.1 பிராணிகளையும் தன் உடல் பாகங்களையும் பகுப்பாய்தல்.
கற்றல் தரம் : 3.1.3 ஒரு பிராணிக்கும் மற்றொரு பிராணிக்கும் உள்ள உடல்
பாகங்களின் வேற்றுமையைக் காண்பர்.
3.1.4 சில பிராணிகளுக்கு ஒரே மாதிரியான தன்மைகளும் சில
பிராணிகளுக்கு வெவ்வேறான தன்மைகளும் உள்ளதாக ஒட்டுமொத்த
தொகுப்பாக்கம் செய்வர்.
நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் ஒரு பிராணிக்கும் மற்றொரு பிராணிக்கும்
உள்ள உடல் பாகங்களின் வேற்றுமையைக் காண்பர்.
நடவடிக்கை : 1) ஆசிரியர் பாடத்தையொட்டிய விளக்கமளித்தல்.
2) ஆசிரியர் பிராணிகளின் படத்தை வெண்பலகையில் ஒட்டுதல்.
3) மாணவர்கள் அவற்றின் வேற்றுமையைக் கூறுதல்.
4) மாணவர்கள் குழுவில் பயிற்சிகள் செய்தல்.
5) மாணவர்கள் குழுவில் பிராணிகளின் வெவ்வேறான தன்மைகளும் உள்ளதாக
ஒட்டுமொத்த தொகுப்பாக்கம் செய்வர்.
6) மாணவர்கள் பயிற்சிகள் செய்தல்.
பயிற்றுத் துணைப் பொருள்: பாட நூல் , வெண்தாள், பட அட்டை, சொல்லட்டை
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
மதிப்பீடு : மாணவர்கள் இணைக்கும் பயிற்சி செய்தல்.
குறைநீக்கல் நடவடிக்கை : மாணவர்கள் வர்ணம் தீட்டும் பயிற்சிகள் செய்தல்.
வளப்படுத்தும் நடவடிக்கை :மாணவர்கள் கோடிட்டு இணைக்கும் பயிற்சிகள் செய்தல்.
சிந்தனை மீட்சி:

நேரம் : 10.30 - 11.30

பாடம் : தமிழ்மொழி (2 அகத்தியர்)

தலைப்பு : சூதும் வாதும்

உள்ளடக்கத் தரம் : 4.3 கொன்றை வேந்தனின் பொருளை அறிந்து
கூறுவர் ; எழுதுவர்.
கற்றல் தரம் : 4.3.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனின் பொருளை அறிந்து
கூறுவர் ; எழுதுவர்.
நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை
வேந்தனின் பொருளை அறிந்து கூறுவர் ; எழுதுவர்.
நடவடிக்கை : 1) ஆசிரியர் பாடத்தையொட்டிய விளக்கமளித்தல்.
2) ஆசிரியர் கொன்றை வேந்தனை வெண்பலகையில் ஒட்டுதல்.
3) மாணவர்கள் ொன்றை வேந்தனையொட்டிய கதையை வாசித்தல்.
4) மாணவர்கள் குழுவில் ொன்றை வேந்தனையும் அதன் பொருளையும்
வாசித்தல்.
5) மாணவர்கள் பயிற்சிகள் செய்தல்.
பயிற்றுத் துணைப் பொருள்: பாட நூல் , வெண்தாள்
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி:

நேரம் : 12.00 - 1.00

பாடம் : கணிதம் (2 அகத்தியர்)

தலைப்பு : கழித்தல்
உள்ளடக்கத் தரம் :3.0 1000 க்குள் கழித்தல்
கற்றல் தரம் :3.1 ஏதாகிலும் இரு எண்களைக் கழிப்பர்.
நடவடிக்கை : (1) ஆசிரியர் பாடத்தையொட்டிய விளக்கமளித்தல்.
(2) ஆசிரியர் மூன்று புத்தகத்தை வைத்து அதிலிருந்து இரு புத்தகங்களை எடுத்து
மீதத்தை கணக்கிடக் கூறுதல்.
(3) மாணவர்கள் குழுவில் பயிற்சிகள் செய்தல்.
(4) மாணவர்கள் பயிற்சிகள் செய்தல்.
பயிற்றுத் துணைப் பொருள்: வெண்தாள்
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி:

திகதி: 17/06/2016 கிழமை: வெள்ளி

நேரம் : 7.40 - 8.40

பாடம் : தமிழ்மொழி (2 அகத்தியர்)

தலைப்பு : நிகழ்காலம்
உள்ளடக்கத் தரம் : 5.3 ¦º¡øÄ¢Ä츽ò¨¾ «È¢óÐ ºÃ¢Â¡¸ô ÀÂýÀÎòÐÅ÷.
கற்றல் தரம் : 5.3.7 ¸¡Äõ «È¢óÐ ºÃ¢Â¡¸ô ÀÂýÀÎòÐÅ÷.
நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் சொல்லை விரிவுபடுத்தி வாக்கியம் அமைப்பர்.
நடவடிக்கை : 1) ஆசிரியர் பாடத்தையொட்டிய விளக்கமளித்தல்.
2) ஆசிரியர் சில சொற்களை வெண்பலகையில் ஒட்டுதல்.
3) மாணவர்கள் அச்சொற்களைக் கொண்டு சிறு வாக்கியம் அமைத்தல்.
4) மாணவர்கள் குழுவில் வாக்கியம் அமைத்தல்.
5) மாணவர்கள் வகுப்பின் முன்னிலையில் வாக்கியங்களை வாசித்தல்.
மாணவர்கள் உருவாக்கிய வாக்கியங்களை ஆசிரியர் சரி பார்த்தல்.
பயிற்றுத் துணைப் பொருள்: பாட நூல் , வெண்தாள்
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி:

நேரம் : 9.10 - 10.10

பாடம் : கணிதம் (2 அகத்தியர்)

தலைப்பு : கழித்தல்
உள்ளடக்கத் தரம் :3.0 1000 க்குள் கழித்தல்
கற்றல் தரம் :3.1 ஏதாகிலும் இரு எண்களைக் கழிப்பர்.
நடவடிக்கை : (1) ஆசிரியர் பாடத்தையொட்டிய விளக்கமளித்தல்.
(2) ஆசிரியர் மூன்று புத்தகத்தை வைத்து அதிலிருந்து இரு புத்தகங்களை எடுத்து
மீதத்தை கணக்கிடக் கூறுதல்.
(3) மாணவர்கள் குழுவில் பயிற்சிகள் செய்தல்.
(4) மாணவர்கள் பயிற்சிகள் செய்தல்.
பயிற்றுத் துணைப் பொருள்: வெண்தாள்
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி:

நேரம் : 11.00 - 12.00

பாடம் : நன்னெறிக் கல்வி (1 அப்பர்)

தொகுதி / தலைப்பு : உயர்வெண்ணம்

உள்ளடக்கத்தரம் : 5.1
கற்றல் தரம் : 5.1.3 குடும்ப உறுப்பினரிடையே நல்லுறவோடு பழகுகையில் ஏற்படும் மன
உணர்வைக் கூறுவர்.
நடவடிக்கை : 1) ஆசிரியர் மாணவர்களை வணக்கம் கூறப் பணித்தல்.
2) ஆசிரியர் தலைப்பை வெண்பலகையில் ஒட்டுதல்..
3) ஆசிரியர் பாடலை ஒலிபரப்புதல்.
4) மாணவர்கள் குழுவில் அமர்தல்.
5) மாணவர்கள் குழுவில் நாடகம் நடித்தல்.
6) மாணவர்கள் பயிற்சிகள் செய்தல்.
7) ஆசிரியர் மாணவர்களைப் பாராட்டுதல்.
பயிற்றுத் துணைப் பொருள்: மடிக்கணினி
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி:

திகதி : 20/06/2016 கிழமை:

திங்கள்

நேரம் : 7.40 - 8.10

சபை கூடல்

இறைவணக்கம்
தேசிய கீதம், மாநிலப் பண், பள்ளிப் பண் பாடுதல்.
தேசியக் கோட்பாடு
பொறுப்பாசிரியர் உரை: திருமதி தனலெட்சுமி
தலைப்பு : தன்னையும் தன் குடும்பத்தாரையும் நேசி
மாணவர் படைப்பு
அறிவிப்புகள்
தலைமையாசிரியர் உரை
சபை கலைதல்

நேரம் : 8.10 - 9.10 /1.00 - 1.30

பாடம் : தமிழ்மொழி (2 அகத்தியர்)

தலைப்பு : அறிவிப்புகள்
உள்ளடக்கத் தரம் : 1.6 பொருத்தமான வினாச் சொற்களைக் கொண்டு கேள்விகள்
கேட்பர்.
கற்றல் தரம் : 1.6.9 கூவும், கொக்கரிக்கும்,கீச்சிடும், கரையும், அலறும், அகவும்,
முரலும் ஆகிய மரபு வழக்குச் சொற்களை அறிந்து வாக்கியங்களில்
சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்.
நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் கூவும், கொக்கரிக்கும்,கீச்சிடும், கரையும்,
அலறும், அகவும், முரலும் ஆகிய மரபு வழக்குச் சொற்களை அறிந்து
வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்.
நடவடிக்கை : 1) ஆசிரியர் பாடத்தையொட்டிய விளக்கமளித்தல்.
2) ஆசிரியர் ஓசைகளை ஒலிபரப்புதல்.
3) மாணவர்கள் படிக்கவிருக்கும் தலைப்பை ஊகித்தல்.
4) ஆசிரியர் மரபு வழக்குச் சொற்களை வெண்பலகையில் ஒட்டுதல்.
4) மாணவர்கள் ஆசிரியரைப் பின் தொடர்ந்து மரபு வழக்குச் சொற்களை
வாசித்தல்.
5) மாணவர்கள் குழு முறையில் வாசித்தல்.
6) மாணவர்கள் பயிற்சிகள் செய்தல்.
பயிற்றுத் துணைப் பொருள்: பாட நூல் , வெண்தாள், சொல்லட்டை
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி:

நேரம் : 9.40 - 10.10

பாடம் : நன்னெறிக் கல்வி (1 அப்பர்)
தொகுதி / தலைப்பு : மரியாதை
உள்ளடக்கத்தரம் : 6.1
கற்றல் தரம் : 6.1.1 குடும்ப உறுப்பினர்களை மதிக்கும் வழிமுறைகளைக் கூறுவர்.
நடவடிக்கை : 1) ஆசிரியர் மாணவர்களை வணக்கம் கூறப் பணித்தல்.
2) ஆசிரியர் தலைப்பை வெண்பலகையில் ஒட்டுதல்..
3) ஆசிரியர் பாடலை ஒலிபரப்புதல்.
4) மாணவர்கள் குழுவில் அமர்தல்.
5) மாணவர்கள் குழுவில் நாடகம் நடித்தல்.
6) மாணவர்கள் பயிற்சிகள் செய்தல்.
7) ஆசிரியர் மாணவர்களைப் பாராட்டுதல்.
பயிற்றுத் துணைப் பொருள்: மடிக்கணினி
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி:

நேரம் : 11.30 - 12.30

பாடம் : அறிவியல் உலகமும் தொழில்நுட்பமும் (1 அப்பர்)

தலைப்பு : பிராணிகள்
உள்ளடக்கத் தரம் : 4.1 தாவரங்களையும் அதன் பாகங்களையும் பகுப்பாய்தல்.
கற்றல் தரம் : 4.1 சுற்றுச்சூழலில் உள்ள பெரணி,புல், மாமரம், தென்னை மரம்,செம்பரத்தை,
அன்னாசி, காசித்தும்பை, ரோஜா,ஆர்க்கிட், வாழை மரம் மற்றும் பாண்டான் இலை போன்ற
தாவரங்களின் பாகங்களை அடையாளங்காண்பர்.
நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், தாவரங்களின் பாகங்களை
அடையாளங்காண்பர்.
நடவடிக்கை : 1) ஆசிரியர் பாடத்தையொட்டிய விளக்கமளித்தல்.
2) ஆசிரியர் மாணவர்களை வகுப்பின் வெளியே அழைத்துச் செல்லுதல்.
3) மாணவர்கள் தாவரங்களின் பாகங்களை அடையாளங்கண்டு கூறுதல்.
4) மாணவர்கள் குழுவில் பயிற்சிகள் செய்தல்.
5) மாணவர்கள் பயிற்சிகள் செய்தல்.
பயிற்றுத் துணைப் பொருள்: பாட நூல் , வெண்தாள், பட அட்டை, சொல்லட்டை
விரவிவரும் கூறுகள் : ஆக்கமும் புத்தாக்கமும்
மதிப்பீடு : மாணவர்கள் இணைக்கும் பயிற்சி செய்தல்.
குறைநீக்கல் நடவடிக்கை : மாணவர்கள் இலகுவான இணைக்கும் பயிற்சிகள் செய்தல்.
வளப்படுத்தும் நடவடிக்கை :மாணவர்கள் கோடிட்டு இணைக்கும் பயிற்சிகள் செய்தல்.
சிந்தனை மீட்சி:

You might also like