You are on page 1of 3

RANCANGAN PELAJARAN HARIAN TAHUN DUA

நாள் பாடக்குறிப்பு ஆண்டு 2

பாடம் : தமிழ்மொழி
திகதி/கிழமை : 08.02.2023 / புதன்
வகுப்பு : 2 சேரன்
மாணவர் எண்ணிக்கை : /17
நேரம் : காலை 9.00 – 10.00 வரை
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் கடந்த பாடவேளையில் இரட்டிப்பு எழுத்துகள்
கொண்ட சொற்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிக்கக்
கற்றறிந்துள்ளனர்.
கருப்பொருள் : சுற்றுச்சூழல்
தலைப்பு : இனவெழுத்துச் சொற்றொடர்களை வாசிப்போம
உள்ளடக்கத் தரம் : 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
கற்றல் தரம் : 2.3.23 ங்க,ஞ்ச,ண்ட,ந்த,ம்ப,ன்ற ஆகிய இனவெழுத்துச்
சொற்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
அ) வாக்கியங்களில் இனவெழுத்துக் கொண்ட சொற்றொடர்களை
அடையாளம் கண்டு வாசிப்பர்.
ஆ)இணையர் முறையில் நிறைவு பெறாத சொற்றொடர்களை
இனவெழுத்துகள் கொண்டு நிறைவு செய்து உரக்க வாசிப்பர்.
இ) குழு முறையில் இனவெழுத்துச் சொற்றொடர்களை உருவாக்கி
வாசிப்பர்.
தற்கால பயிற்றியல் : அ) 6C-ஆற்றல் : இணைந்து செயல்படுதல்
நடைமுறை ஆ) கூடிக்கற்றல்
மானுடவியல் திறன் : தகவல் மேலாண்மை
பயிற்றுத் : இனவெழுத்து அட்டைகள், நழுவம் (பாடக்குறிப்பு), சொற்றொடர்
துணைப்பொருள்கள் அட்டைகள், ‘இண்டரக்டிவ் நழுவம்’ (இணைய விளையாட்டு),
கனசதுரங்கம் பகடை, வெண்தாள், இனவெழுத்துப் பாடல்.
RANCANGAN PELAJARAN HARIAN TAHUN DUA
நாள் பாடக்குறிப்பு ஆண்டு 2
3
UNIT BAHASA TAMIL, IPGKTAA, KUALA LIPIS, PAHANG 2023

You might also like