You are on page 1of 2

நாள் கற்பித்தல் திட்டம் (தமிழ் மொழி)

பாடம் : தமிழ் மொழி

ஆண்டு : 3 பாரதி

மாணவர் எண்ணிக்கை : 25

நாள் : 20-06-2019 (வியாழன்)

நேரம் : காலை 10.35 – 11.35

கருப்பொருள் : வரலாறு

தலைப்பு : காலப்பெயரைக் கண்டுபிடியுங்கள்

திறன் குவியம் : இலக்கணம்

உள்ளடக்கத் தரம் : 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாக


பயன்படுத்துவர்

கற்றல் தரம் : 5.3.11 காலப்ப்பெயர் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

மாணவர் முன்னறிவு : மாணவர்கள் இதற்கு முன் காலப்பெயரைப்


படித்திருப்பர்.

பாட நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

(அ) காலப்பெயரை அடையாளங்கண்டு கூறுவர்.

(இ) காலப்பெயரைக் கொண்டு வாக்கியம் அமைப்பர்.

வெற்றிக் கூறுகள் : பாடல்களில் காலப்பெயரை அடையாளங்கண்டு கூறுதல்

‘Talking Chip’ முறையில் காலப்பெயரைக் கொண்டு ஒரு


வாக்கியத்தைக் கூறுதல்

விரவிவரும் கூறுகள் : மொழி, பல்வகை நுண்ணறிவு ( உடலியக்கம், காட்சி,


பிறரிடை தொடர்பு
உயர்நிலை சிந்தனை : வடிவமைத்தல், அனுமானித்தல், ஊகித்தறிதல்

பண்புக்கூறுகள் : ஒத்துழைப்பு, பகுத்தறிதல்

பயிற்றுத்துணைப் : வில்லைக்காட்சி, வெண்தாள், பெட்டி, பாடல்கள்,


பொருள் எழுத்து தூரிகை, பயிற்சி தாள்

You might also like