You are on page 1of 2

MINGGU HARI TARIKH

7 புதன்/ RABU 14.02.2018

கலையியல் கல்வி (இசை) 1 திருவள்ளுவர் (8.45-9.15) மணி: 1:30


தலைப்பு: தொனிகளின் கலைகள்
நோக்கம்: இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-
i) இசைக்கு ஏற்ப பாடலைச் சரியான தொனியுடன் உச்சரிப்புடனும்
பாடுவர்.
நடவடிக்கை
i) மாணவர்கள் பிராணிகளின் ஒலிகளைச் செய்து காண்பித்தல்.
ii) மாணவர்கள் பாடல் காணொளி காட்சி ஒன்று பார்த்தல்.
iii) மாணவர்கள் பாடலில் உள்ள பிராணிகளின் ஓசைகளை கேட்டல்.
iv) மாணவர்கள் “பாடுவோம் வாரீர்" எனும் பாடல் வரிகளைச் சரியான தொனியுடன்
குழுவில் பாடுதல்.
v) மாணவர்கள் இன்றையப் பாடச் சுறுக்கத்தைக் கூறுதல்.
உபகரணம் : பாடல், காணொளி காட்சி பண்புக்கூறு : தன்னம்பிக்கை
விரவிவரும் கூறு : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி :

நன்னெறிக் கல்வி 2 கம்பர் (9.15-9.45) மணி : 10.00

நெறி 4: நன்றி நவில்தல்


தலைப்பு: நன்றி மொழிவோம்
உள்ளடக்கத் தரம்: 4.1, 4.2 கற்றல் தரம்:
நோக்கம்: இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-
i) நன்றி அட்டை உருவாக்குவர்.
ii) நன்றி அட்டையில் உள்ள பாராட்டையும் வாழ்த்தையும்
விவரிப்பர்.
நடவடிக்கை
i) மாணவர்கள் இதுவரை அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்து அட்டைகளைப் பற்றிக்
கூறுதல்.
ii) வாழ்த்து அட்டைத் தயாரிக்கும் முறைகளை ஆசிரியர் விளக்குதல்.
மதிப்பீடு : மாணவர்கள் குழுவில் ஆசிரியருக்கு நன்றி அட்டைத் தயாரித்தல்.
iii) மாணவர்கள் நன்றி நவிலும் முறைகளையும் அதன்
முக்கியத்துவத்தையும் கூறுதல்.
iv) மாணவர்கள் இன்றையப் பாடச் சுருக்கத்தைக் கூறுதல்.
உபகரணம் : வண்ணத்தாள், வாழ்த்து அட்டை பண்புக்கூறு : நன்றியுணர்வு
விரவிவரும் கூறு : ஆக்கமும் புத்தாக்கமும்
சிந்தனை மீட்சி :
MINGGU HARI TARIKH
7 புதன்/ RABU 14.02.2018

BAHASA MELAYU 1 THIRUVALLUVAR (10.15-11.15) Jam : 18

TEMA: Sayangi Keluarga TAJUK: Keluarga Arun S.KANDUNGAN : 3.1


S.PEMB: 3.1.1 Menulis secara mekanis; (iv) frasa
OBJEKTIF: Pada akhir pembelajaran ini, murid akan dapat :
i) Menulis sepuluh frasa yang mengandungi suku kata terbuka dan suku kata tertutup secara mekanis.
ii) Mengecam empat frasa yang digunakan pada ayat.
AKTIVITI:
i) Guru memperkenalkan penggunaa frasa dalam ayat.
ii) Murid membaca dan mengecam empat frasa yang mengandungi suku kata terbuka dan
suku kata terbuka dengan bimbingan guru.
iii) Murid membina sepuluh frasa yang mengandungi suku kata terbuka dan suku kata
tertutup dengan ejaan yang betul.
PENILAIAN : Murid mencari dan mewarna frasa paqda teks daripada keratan akbar.
iv) Murid menulis empat frasa berdasarkan gambar dengan betul.
v) Murid merumus pelajaran hari ini.
EMK: Kreativiti dan inovasi Ilmu- PM Nilai- Semangat Bermasyarakat
KBT: KP-Mengecam KP-Kinestatik
BBM: keratan akhbar, frasa
IMPAK:

BAHASA MELAYU 2 THIRUVALLUVAR (11.45-12.45) Jam: 26

TEMA: Rakan dan Jiran TAJUK: Kuih untuk Jiran S.KANDUNGAN : 5.1
S.PEMB: 5.1.4 Memahami dan mengenal pasti penggunaan kata tugas mengikut konteks;
(i) kata hubung
OBJEKTIF: Pada akhir pembelajaran ini, murid akan dapat :
i) Mengenal pasti dan menggarisi kata hubung yang digunakan pada teks berita.
ii) Melengkapkan ayat dengan tiga kata hubung yang sesuai.
AKTIVITI:
i) Murid menyebut kata hubung yang telah dipelajari pada tahun lepas. (dan, atau)
ii) Murid dibimbing untuk membaca teks dialog yang mengandungi kata hubung dengan sebutan
dan intonasi yang betul.
iii) Murid bersoal jawab bersama guru mengenai teks.
iv) Guru menerangkan penggunaan kata hubung pada sesuatu ayat.
PENILAIAN : Murid menggariskan kata hubung yang digunakan pada teks berita secara berkumpulan.
v) Murid melengkapkan ayat dengan kata hubung yang sesuai.
vi) Murid merumus pelajaran hari ini.
EMK: Keusahawanan Ilmu- RBT Nilai - Semangat
bermasyarakat
KBT: KB-menghubungkaitkan Konstruktivisme
BBM: teks berita, kata hubung
IMPAK:

You might also like