You are on page 1of 2

தமிழ்மொழி ஆண்டு 2

நாள் பாடத்திட்டம்

வாரம் : 8 பாடம் : தமிழ்மொழி நாள் திங்கள்


திகதி 15.5.2023 நேரம் 10.30-12.00 நண்பகல்
மாணவர்
வகுப்பு 2 ஜீனியஸ் /7
எண்ணிக்கை
தொகுதி 5
தொகுதி
பண்பாடு காப்போம்
தலைப்பு அக்காவின் திருமணம்

2.2.17 ணகர, நகர , னகர


2.2 சரியான உச்சரிப்புடன் எழுத்துகளைக் கொண்ட
உள்ளடக்கத்தரம் கற்றல் தரம்
வாசிப்பர்.
சொற்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
1. ணகர, நகர , னகர எழுத்துகளைக் கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிப்பர்.
நோக்கம்
2. ணகர, நகர , னகர எழுத்துகளைக் கொண்ட சொற்களை வகைப்படுத்தி எழுதுவர்.
3. ணகர, நகர , னகர எழுத்துகளைக் கொண்ட சொற்களை உருவாக்கி படைப்பர்.

இப்பாட முடிவில் மாணவர்களால்;


1. ணகர, நகர , னகர எழுத்துகளைக் கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசிக்க முடியும்.
வெற்றிக்கூறு 2. ணகர, நகர , னகர எழுத்துகளைக் கொண்ட சொற்களை வகைப்படுத்தி எழுத
முடியும்.
3. ணகர, நகர , னகர எழுத்துகளைக் கொண்ட சொற்களை உருவாக்கி படைக்க
முடியும்.
பயிற்றியல் சிந்தனை ஆற்றல் விரவிவரும்கூறு கற்றல் வழி கற்றல் முறை
பண்புக்கூறு பகுத்தறிதல் தர அடைவு 4
பயிற்றுத்துணைப் பாட நூல், வாக்கிய அட்டை
பொருள்
1. ஆசிரியர் சில எடுத்துக்காட்டுகளைக்காண்பித்து ணகர, நகர , னகர
எழுத்துகளைக் கொண்ட சொற்களை அறிமுகப்படுத்துதல்.
2. ணகர, நகர , னகர எழுத்துகளைக் கொண்ட சொற்களை வகைப்படுத்தி எழுதிக்
காட்டுவர்.
நடவடிக்கை
3. பின்,குழு முறையில் ணகர, நகர , னகர எழுத்துகளைக் கொண்ட சொற்களை
உருவாக்கி படைப்பர்.
4. ஆசிரியர் பாடத்தை மீட்டுணர்ந்து நிறைவு செய்தல்.

குறைநீக்கல் போதனை
1. மாணவர் ணகர, நகர , னகர எழுத்துகளைக் கொண்ட சொற்களை எழுதுதல்.
மதிப்பீடு மதிப்பீட்டு பயிற்சி செய்தல்.
/7 மாணவர்கள் கற்றல் தரத்தை அடைந்தனர்.
/7 மாணவர்கள் கற்றல் தரத்தில் ஆசிரியரின் துணையுடன் அடைந்தனர்.

சிந்தனை மீட்சி ● ____ / ____ மாணவர்கள் ________________ கற்றல் தரத்தில் பின்தங்கிய நிலையில்
உள்ளனர். ஏனெனில்,
________________________________________________________________________________
_____________________________________________________________
தலைமையாசிரியர் ●
குறிப்பு
தமிழ்மொழி ஆண்டு 2
நாள் பாடத்திட்டம்

You might also like