You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

வாரம் நாள் திகதி வகுப்பு பாடம் நேரம்

11.30 am - 1.00 pm
17 புதன் 2/8/2023 1 கவித்தமிழ் தமிழ்மொழி
90 நிமிடம்

தொகுதி/ கருப்பொருள் தொகுதி 8

தலைப்பு 3. எழுத்தின் ஆக்கம்

கற்றல் தரம்
3.3.7 மெல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள்,

i. மெல்லின உயிர்மெய்யெழுத்துகளை அறிந்து சரியாகப் ஒலிப்பர்.


கற்றல்பேறு/ நோக்கம் (OP)
ii. மெல்லின உயிர்மெய்யெழுத்துச் சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
வாசித்து எழுதுவர்.
iii. மெல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள் 1. ஆசிரியர் பாடத்தலைப்பை அறிமுகம் செய்தல்.
நடவடிக்கை
2. மாணவர்கள் ஆசிரியர் ஒளிபரப்பும் காணொளியைப் பார்த்தல்;எழுத்துகளை
சரியாக ஒலித்தல்.
3. மாணவர்கள் கொடுக்கப்பட்ட மெல்லின உயிர்மெய்யெழுத்துச் சொற்களை
வாசித்தல்
4. மாணவர்கள் கொடுக்கப்பட்ட சொற்களைச் சரியான மெல்லின
உயிர்மெய்யெழுத்தைக் கொண்டு நிறைவு செய்தல். ( word wall )
5. மாணவர்கள் குழுவில் மெல்லின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட
சொற்களை உருவாக்கி எழுதுதல்.

முடிவு
5. மாணவர்கள் மெல்லின உயிர்மெய்யெழுத்துச்
சொற்களை உருவாக்கி

வாசித்தல்.

குறைநீக்கல் நடவடிக்கை

மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டலுடன் மெல்லின


உயிர்மெய்யெழுத்துச் சொற்களை நிறைவு செய்தல்.

திடப்படுத்தும் நடவடிக்கை
மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டலின்றி மெல்லின
உயிர்மெய்யெழுத்துச் சொற்களை உருவாக்குதல்

வளப்படுத்தும் நடவடிக்கை
மாணவர்கள் சுயமாக மெல்லின உயிர்மெய்யெழுத்துச்
சொற்களை உருவாக்கி சொற்றொடர் அமைத்தல்.

சிந்தனை மீட்சி

You might also like