You are on page 1of 1

தமிழ்மொழி நாள் பாடக்குறிப்பு

வாரம் 11 திகதி 16/6/2023 நாள் வெள்ளி

நேரம் 9.10 - 10.00 ஆண்டு 4 வெற்றி

தலைப்பு இடைச்சொற்களை அறிக.

உள்ளடக்கத்தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

5.3.20 ஆகவே, எனவே, ஆகையால், ஏனென்றால், ஏனெனில், ஆனால், ஆதலால்


கற்றல்தரம் ஆகிய இடைச்சொற்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,

நோக்கம் ஆகவே, எனவே, ஆகையால், ஏனென்றால், ஏனெனில், ஆனால், ஆதலால் ஆகிய


இடைச்சொற்களை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

நடவடிக்கை

1) மாணவர்கள் பாடநூலில் உள்ள வாக்கியங்களை வாசித்தல்.


2) வாக்கியங்களில் உள்ள இடைச்சொற்களையும் அதன் பயன்பாட்டையும் அறிதல்.
3) மாணவர்கள் குழுவில் , வாக்கியங்களில் சரியான இடைச்சொற்களைப் பயன்படுத்திக் கூறுதல்.
4) நனிநிலை மாணவர்கள் இடைச்சொல்லுக்கு ஏற்ப வாக்கியம் அமைத்தல்.
5) கடைநிலை மாணவர்கள் சரியான இடைச்சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை இணைத்து எழுதுதல்.

பயிற்றுத்துணைப்பொருள்
தொலைகாட்சி (காணொளி), பாடநூல்,

சிந்தனைமீட்சி

/ 22 மாணவர்களும் திறனைக் கைவரப் பெற்றனர்.


/ 22 மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டலுடன் செய்தனர்.
கற்றல் கற்பித்தல் நடைபெறவில்லை:- Choose an item.

You might also like