You are on page 1of 5

Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang

31200 Chemor, Perak Darul Ridzuan.

MODUL PDPR – BAHASA TAMIL TAHUN 2 2021

இல்லிருப்புக் கற்றல் சிற்பம் – தமிழ்மொழி ஆண்டு 2 2021

பக்கல் : 22 பிப்ரவரி 2021

பெயர்: _________________________________________________ வகுப்பு : 2 கம்பர்

அ. உயர்திணை, அஃறிணை சொற்களை எழுதுக.

உயர்திணை அஃறிணை

ஆ. ஆண்பால், பெண்பால், பலர்பால் அட்டவணையைப் பூர்த்தி செய்க.

ஆண்பால் பெண்பால் பலர்பால்

எ.கா
மாணவன் மாணவி மாணவர்கள்

குயத்தி
சிறுவன்

நடிகர்கள்

மீனவன்

பாடகர்கள்

ஆசிரியன்

இ. ஒருமை, பன்மைச் சொற்களைச் சரியாக எழுதுக.

ஒருமை பன்மை
எ.கா
பென்சில் பென்சில்கள்

தயாரிப்பு : திருமதி பிரேமா விஜயகுமார் 2021

Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor, Perak Darul Ridzuan.

MODUL PDPR – BAHASA TAMIL TAHUN 2 2021

இல்லிருப்புக் கற்றல் சிற்பம் – தமிழ்மொழி ஆண்டு 2 2021

பக்கல் : 1 மார்ச் 2021

பெயர்: _________________________________________________ வகுப்பு : 2 கம்பர்

நடவடிக்கை நூல் பக்கம் 1-2

1. பாட நூல் பக்கம் 1 இல் உள்ள படங்களைப் பார்த்தல்.

2. வாக்கியங்களை வாசித்தல்.
3. படத்தையும் வாக்கியத்தையும் நிரல்படுத்தி கூறுதல்.

நடவடிக்கை நூல் பக்கம் 3

1. பாட நூல் பக்கம் 2-3 இல் உள்ள சுட்ட பழம் கதையை சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசித்தல்.
2. கதையை நிரல்படுத்தி எழுதுதல்.

நடவடிக்கை நூல் பக்கம் 4

1. பாட நூல் பக்கம் 5 இல் உள்ள வாக்கியங்களை வாசித்தல்.

2. படத்தையும் வாக்கியத்தையும் நிரல்படுத்தி எழுதுதல்.

நடவடிக்கை நூல் பக்கம் 5

1. பாட நூல் பக்கம் 6 இல் உள்ள கதையை வாசித்தல்.

2. கொன்றை வேந்தனையும் பொருளையும் விளங்கிக் கொள்ளல்.
3. கொன்றை வேந்தனையும் பொருளையும் எழுதுதல்.

நடவடிக்கை நூல் பக்கம் 6-7

1. பாட நூல் பக்கம் 7 இல் உள்ள சுட்டெழுத்து விளக்கங்களை வாசித்தல்.

2. சுட்டெழுத்துகள் கொண்ட வாக்கியங்களை வாசித்தல்.
3. சுட்டெழுத்துகள் தொடர்பான பயிற்சியைச் செய்தல்.

தயாரிப்பு : திருமதி பிரேமா விஜயகுமார் 2021

Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor, Perak Darul Ridzuan.

MODUL PDPR – BAHASA TAMIL TAHUN 2 2021

இல்லிருப்புக் கற்றல் சிற்பம் – தமிழ்மொழி ஆண்டு 2 2021

பக்கல் : 8 மார்ச் 2021

பெயர்: _________________________________________________ வகுப்பு : 2 கம்பர்

நடவடிக்கை நூல் பக்கம் 8

1. பாட நூல் பக்கம் 8 இல் உள்ள கவிதையை வாசித்தல்.

2. கவிதை வர்யின் பொருளை விளக்குதல்.
3. கவிதையின் முக்கியக் கருத்துகளைக் கூறுதல்.

நடவடிக்கை நூல் பக்கம் 9

1. பாட நூல் பக்கம் 9 இல் உள்ள கவிதையை வாசித்தல்.

2. சந்தச் சொற்களை அடையாளம் காணல்.
3. சந்தச் சொற்களை பட்டியலிட்டு வாசித்தல்.

நடவடிக்கை நூல் பக்கம் 10-12

1. பாட நூல் பக்கம் 10 இல் உள்ள கவிதையை ஏற்ற தொனியுடன் வாசித்தல்.

2. சந்தச் சொற்களை அடையாளம் காணல்.

நடவடிக்கை நூல் பக்கம் 13

1. பாட நூல் பக்கம் 11 இல் உள்ள கதையை வாசித்தல்.

2. திருக்குறளையும் பொருளையும் விளங்கிக் கொள்ளல்.
3. திருக்குறளையும் பொருளையும் எழுதுதல்.

நடவடிக்கை நூல் பக்கம் 14-16

1. பாட நூல் பக்கம் 12-13 இல் உள்ள ஒருமை பன்மையை பற்றிய விளக்கங்களை வாசித்து
புரிந்து கொள்ளல்.
2. ஒருமை பன்மை தொடர்பான பயிற்சியைச் செய்தல்.

MODUL PDPR – BAHASA TAMIL TAHUN 2 2021

இல்லிருப்புக் கற்றல் சிற்பம் – தமிழ்மொழி ஆண்டு 2 2021

தயாரிப்பு : திருமதி பிரேமா விஜயகுமார் 2021

Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor, Perak Darul Ridzuan.

பக்கல் : 15 மார்ச் 2021

பெயர்: _________________________________________________ வகுப்பு : 2 கம்பர்

நடவடிக்கை நூல் பக்கம் 17

1. பாட நூல் பக்கம் 14 இல் உள்ள வினாச் சொற்களை அறிதல்.

2. சுயமாக வினாக்கள் கேட்டு பதிலளித்தல்..
3. வினாச் சொற்கள் பயன்படுத்தி வாக்கியம் அமைத்தல்.

நடவடிக்கை நூல் பக்கம் 18-20

1. பாட நூல் பக்கம் 15-16 இல் உள்ள லகர, ளகர, ழகர சொற்கள் கொண்ட கதையை சரியான வேகம்,
தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசித்தல்.
2. லகர, ளகர, ழகர எழுத்துகள் கொண்ட சொற்களைப் பட்டியலிடுதல்.
3. லகர, ளகர, ழகர எழுத்துகள் கொண்ட சொற்களைக் கண்டறிந்து எழுதுதல்.

நடவடிக்கை நூல் பக்கம் 21

1. பாட நூல் பக்கம் 17 இல் உள்ள லகர, ளகர, ழகர சொற்கள் கொண்ட கதையை சரியான வேகம், தொனி,
உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசித்தல்.
2. லகர, ளகர, ழகர எழுத்துகள் கொண்ட சொற்களைப் பட்டியலிடுதல்.
3. லகர, ளகர, ழகர எழுத்துகள் கொண்ட சொற்களைக் கண்டறிந்து எழுதுதல்.

நடவடிக்கை நூல் பக்கம் 22

1. பாட நூல் பக்கம் 18 இல் உள்ள கதையை வாசித்தல்.

2. பழமொழியையும் பொருளையும் விளங்கிக் கொள்ளல்.
3. பழமொழியையும் பொருளையும் எழுதுதல்.

நடவடிக்கை நூல் பக்கம் 23-26

1. பாட நூல் பக்கம் 19 இல் உள்ள வினாவெழுத்து விளக்கங்களை வாசித்தல்.

2. வினாவெழுத்துகள் கொண்ட வாக்கியங்களை வாசித்தல்.
3. வினாவெழுத்துகள் தொடர்பான பயிற்சியைச் செய்தல்.

MODUL PDPR – BAHASA TAMIL TAHUN 2 2021

இல்லிருப்புக் கற்றல் சிற்பம் – தமிழ்மொழி ஆண்டு 2 2021

பக்கல் : 22 மார்ச் 2021

தயாரிப்பு : திருமதி பிரேமா விஜயகுமார் 2021

Sekolah Jenis Kebangsaan (Tamil) Klebang
31200 Chemor, Perak Darul Ridzuan.

பெயர்: _________________________________________________ வகுப்பு : 2 கம்பர்

நடவடிக்கை நூல் பக்கம் 27-28

1. பாட நூல் பக்கம் 20 இல் உள்ள வாக்கியங்களை வாசித்தல்.

2. செவிமடுத்த வாக்கியங்களை நிரல்படுத்துதல்.
3. நிரல்படுத்திய வாக்கியங்களையொட்டிக் கலந்துரையாடுதல்.

நடவடிக்கை நூல் பக்கம் 29

1. பாட நூல் பக்கம் 21 இல் உள்ள ரகர, றகர எழுத்துகள் கொண்ட பனுவலை சரியான
உச்சரிப்புடன் நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசித்தல்.
2. ரகர, றகர எழுத்துகள் கொண்ட சொற்களை அடையாளம் காணுதல்; வாசித்தல்.

நடவடிக்கை நூல் பக்கம் 30-31

1. பாட நூல் பக்கம் 22 இல் உள்ள ரகர, றகர எழுத்துகள் கொண்ட வாக்கியங்களை
வாசித்தல்.
2. ரகர, றகர எழுத்துகள் கொண்ட சொற்களைப் பட்டியலிடுதல்.
3. ரகர, றகர எழுத்துகள் கொண்ட சொற்களை எழுதுதல்.

நடவடிக்கை நூல் பக்கம் 32

1. பாட நூல் பக்கம் 23 இல் உள்ள கதையை வாசித்தல்.

2. புதிய ஆத்திசூடியையும் பொருளையும் விளங்கிக் கொள்ளல்.
3. புதிய ஆத்திசூடியையும் பொருளையும் எழுதுதல்.

நடவடிக்கை நூல் பக்கம் 33

1. பாட நூல் பக்கம் 24-25 இல் உள்ள உணர்ச்சி வாக்கியங்களை வாசித்தல்.

2. உணர்ச்சியை விளக்கும் சொற்களை அறிதல்.
3. உணர்ச்சி வாக்கியங்கள் தொடர்பான பயிற்சியைச் செய்தல்.

தயாரிப்பு : திருமதி பிரேமா விஜயகுமார் 2021

You might also like