You are on page 1of 2

SJKT BANDAR SRI SENDAYAN, 71950 SEREMBAN, NEGERI SEMBILAN

தேசிய வகை தமிழ்ப்பள்ளி, 71950 பாண்டார் ஶ்ரீ செண்டாயான், சிரம்பான், நெ.செம்பிலான்.


CATATAN AKTIVITI GURU SEMASA PERINTAH KAWALAN PERGERAKAN (PKP)

TARIKH : 17 Mei 2021 (ISNIN)


NAMA GURU : SREEDARSHINI A/P ARUMUGAM
TEMA : DIRI SAYA
SUB TEMA : ANGGOTA BADAN
MATA PELAJARAN DIAJAR : BAHASA TAMIL – PRASEKOLAH UNIVERSITY GREY WHALES
STANDARD KANDUNGAN : BT 1.4 சொற்களைச் சரியாக உச்சரிப்பர்.

FK 1.1.1 மென் இயக்கங்கள் உள்ளடக்கிய பல்வகை நடவடிக்கைகளை

மேற்கொள்வர்.

STANDARD PEMBELAJARAN : BT 1.4.1 உயிரெழுத்துகள் கொண்ட சொற்களைச் சரியாக உச்சரிப்பர்.

OBJEKTIF : இப்பாட இறுதியில் மாணவர்கள்,


1. உயிரெழுத்துகளில் ‘அ’ எனும் எழுத்தை அடையாளம் கண்டு கூறுவர்;
எழுதுவர்.
2. உயிரெழுத்துகள் கொண்ட சொற்களைச் சரியாக உச்சரிப்பர்.
3. உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களைக் குறிக்கும் படங்களுக்கு
வர்ணம் தீட்டுவர்.

AKTIVITI :
1) ஆசிரியர் கற்றல் கற்பித்தலுக்குத் தேவையான படவில்லையைத் தயார் செய்தல்.
2) ஆசிரியர் ‘Google Meet’க்குத் தேவையான இணைப்பை உருவாக்குதல்.
3) ஆசிரியர் ‘Google Meet’க்குத் தேவையான இணைப்பை வகுப்பு தொலைவரி வாயிலாக அனுப்புதல்.
Telegram Pre Uni Grey Whales.
4) மாணவர்கள் படவில்லையைக் கண்ணுறுதல்.
5) மாணவர்கள் உயிரெழுத்துகளில் ‘அ’ எனும் எழுத்தில் தொடங்கும் சொற்களை அடையாளம் காணுதல்.
6) மாணவர்கள் உயிரெழுத்துகளில் ‘அ’ எனும் எழுத்தில் தொடங்கும் சொற்களை ஆசிரியரின் துணையுடன்
வாசித்தல்.
7) மாணவர்கள் படவில்லையில் காண்பிக்கப்படும் சில படங்களைக் காணுதல். படம் தொடர்பான சொற்களைச்
சரியாகக் கூறுதல்.
8) மாணவர்கள் கொடுக்கப்பட்ட ‘Modul Pdpr’-ல் காணப்படும் உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களைக்
குறிக்கும் படங்களுக்கு வண்ணமிடுதல்.

REFLEKSI :

i. 21 ல் 12 மாணவர்கள் ‘Google Meet’ ல் இணைந்து கொடுக்கப்பட்ட நடவடிக்கையையும் செய்தனர்.


ii. 21 ல் 9 மாணவர்கள் பெற்றோரின் பணி காரணத்தால் ‘Google Meet’ல் கலந்து கொள்ள இயலவில்லை.
ஆனால் பாடம் விரைவில் செய்யப்படும்.

KUALITI TERAS KECEMERLANGAN SJKTBSS


SJKT BANDAR SRI SENDAYAN, 71950 SEREMBAN, NEGERI SEMBILAN
தேசிய வகை தமிழ்ப்பள்ளி, 71950 பாண்டார் ஶ்ரீ செண்டாயான், சிரம்பான், நெ.செம்பிலான்.
DISEMAK OLEH :

KUALITI TERAS KECEMERLANGAN SJKTBSS

You might also like