You are on page 1of 1

தமிழ்மொழி / 1 ஜெயம்

தலைப்பு : நேரம் : மாணவர்கள் எண்ணிக்கை:


பாடம் 2 & 3 காலை 11.00 - 12.00 / 32

கற்றல் தரம் 2.2.9 க்க, ச்ச, ட்ட, ப்ப, த்த, ற்ற ஆகிய இரட்டிப்பு எழுத்துகளைக்
கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
3.3.12 க்க, ச்ச, ட்ட, ப்ப, த்த, ற்ற ஆகிய இரட்டிப்பு எழுத்துகளைக்
கொண்ட சொற்களை உருவாக்கி எழுதுவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

1. க்க, ச்ச, ட்ட, ப்ப, த்த, ற்ற ஆகிய இரட்டிப்பு எழுத்துகளைக்


கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்;
சொற்களை உருவாக்கி எழுதுவர்.

கற்றல் 1. ஆசிரியர் ஒரு சில படங்களைக் காண்பித்து பெயர்களைக் கூறச்


கற்பித்தல் செய்தல்; இன்றைய திறனை அறிமுகம் செய்தல்.
நடவடிக்கை 2. மாணவர்கள் பாடநூலில் பக்கம் 70 மற்றும் 71-இல் உள்ள
சொற்களை ஆசிரியரின் துணையுடன் வாசித்தல்.
3. ஒவ்வொரு மாணவர்களையும் வாசிக்கச் செய்தல்; சொற்களில்
உள்ள இரட்டிப்பு எழுத்துகளை அடையாளங்கண்டு
கலந்துரையாடல்.
4. மாணவர்கள் குழுமுறையில் இரட்டிப்பு எழுத்துகள் கொண்ட
சொற்களை உருவாக்கி எழுதுதல்; கலந்துரையாடல்.
சிந்தனை மீட்சி

வருகை புரியாத 1) .......................................... 3) .....................................................


மாணவர்கள்
2) .......................................... 4) .....................................................

REKOD PENGAJARAN HARIAN


நாள் பாடக்குறிப்பு
21
Minggu / வாரம்
வியாழன்
Tarikh / திகதி : 24.08.2023 Hari / கிழமை :

1/1

You might also like