You are on page 1of 3

பாடம் :உடற்பயிற்சி வகுப்பு: 4 திகதி:09.05.

2023

தொகுதி :4 மாணவர்களின் எண்ணிக்கை: கிழமை: செவ்வாய்


/27
தலைப்பு: வலைசார் விளையாட்டுகள் நேரம்:07.45-8.15 காலை

உள்ளடக்கத்திறன்: 1.7,2.7,5.2

கற்றல்திறன்:1.7.1,1.7.2,2.7.1,5.1.2,5.2.2

பாட நோக்கம்:

இப்பாட இறுதியில் மாணவர்கள்:

வலைசார் விளையாட்டில் ஆட்டத்தைத் தொடங்குதல் ‘சர்விஸ்’ மிக முக்கியாமான திறன் என்பதை

வலியுறுத்துவர்.

ஆட்டத்தைத் தொடங்கும்போது, பந்து சரியான திசையில் செல்வதற்குப் பந்தின் தொடுபுள்ளி மிக முக்கியம்

என்பதை விளக்குவர்.

கற்றல் 1. மாணவர்களை வெதுப்பல் பயிற்சிகளை செய்தனர்.

நடவடிக்கை 2. மாணவர்கள் வலைசார் விளையாட்டில் ஆட்டத்தைத் தொடங்குதல் ‘சர்விஸ்’ மிக

முக்கியாமான திறன் என்பதை அறிதல்.

3. மாணவர்கள் குறிப்பு எடுத்தல்.

4. மாணவர்கள் பயிற்சிகளைச் செய்தல்.

சிந்தனை மீட்சி

/ 27 மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை அடைந்தனர்;இயக்கங்களை செய்தல்.

நாள் பாடத்திட்டம்

வாரம் : 8
நாள் பாடத்திட்டம்

வாரம் : 8

பாடம் :அறிவியல் வகுப்பு:5 திகதி:09.05.2023

தொகுதி :அலகு 2 மாணவர்களின் கிழமை: செவ்வாய்

எண்ணிக்கை: 25 /25
தலைப்பு:உடல் கூடு அமைப்பின் நேரம்:11.35-12.35 பிற்பகல்

முக்கியத்துவம்

உள்ளடக்கத்திறன்: 2.1

கற்றல்திறன்: 2.1.4

மனிதனின் உடலுக்கு,உடல் கூட்டு அமைப்பின் முக்கியத்துவத்தைக் காரணங்கூறத் துணைபுரிவர்.

பாட நோக்கம்:

இப்பாட இறுதியில் மாணவர்கள்:

மனிதனின் உடலுக்கு,உடல் கூட்டு அமைப்பின் முக்கியத்துவத்தைக் காரணங்கூறுவர்.

கற்றல் 1. மாணவர்களை பாடநூலில் உள்ள படங்களை பார்க்கப் பணித்தல்

நடவடிக்கை 2. பாட புத்தகத்தில் உள்ள மனிதனின் உடல் கூடு அமைப்பின் முக்கியத்துவத்தை ஒட்டி

கலந்துரையாடுதல்.

3. மாணவர்கள் மனிதனின் உடலுக்கு,உடல் கூட்டு அமைப்பின் முக்கியத்துவத்தைக்

காரணங்கூறுதல்.

4. மாணவர்கள் பயிற்சிகளை செய்தல்.

சிந்தனை மீட்சி

/ மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை அடைந்தனர். சிப்பத்தில் உள்ள பயிற்சிகளைச்

செய்தனர்.

You might also like