You are on page 1of 1

RANCANGAN HARIAN

நாள் பாடக்குறிப்பு

வாரம்/திகதி 32/ 27 ஆகஸ்டு 2020 (வியாழன்)


மாணவர் எண்ணிக்கை
ஆண்டு/நேரம்/பாடம் 4 யூ.ம் / காலை 11.45-12.45/ வரலாறு
கருப்பொருள் அலகு 4 என் வசிப்பிட வரலாறு
தலைப்பு என் வசிப்பிட வரலாறு
உள்ளடக்கத்தரம் 1.4
கற்றல்தரம் 1.4.1
1.4.2
1.4.7
நோக்கம் பாட இறுதியில் மாணவர்கள்;
வசிப்பிட முகவரியையும் வசிப்பிடத்தின் அமைப்பிடத்தைக் கூறுவர்.
வசிப்பிடத்தில் காணப்படும் பொது உடமைகளைப் பாதுக்காக்கும் பொறுப்புகளைக்
கூறுவர்
நடவடிக்கை பீடிகை 5 நிமிடம்
1. மாணவர்கள் வெண்பலகையில் உள்ள முகவரியை வாசித்தல்.
2. மாணவர்களை இன்றையப் பாடத்தினை ஊகிக்க செய்தல்.
படி 1
3. மாணவர்கள் காணொளியையொட்டி கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் தங்கள் வசிப்பிடத்தைப் பற்றிப் பேசுதல்.
5. மாணவர்கள் தங்கள் வசிப்பிட முகவரியை முழுமையாகக் கூறுதல்.
படி 2
6. மாணவர்கள் தங்கள் வசிப்பிடம் எங்கு அமைந்துள்ளது என விவரித்தல்.
7. மாணவர்கள் தங்கள் வசிப்பிடத்தில் காணப்படும் பொது உடமைகளைப்
பட்டியலிடுதல்.
8. மாணவர்கள் தங்கள் வசிப்பிடத்தில் காணப்படும் பொது உடமைகளைப்
பாதுக்காக்கும் பொறுப்புகளைக் கூறுதல்.
முடிவு 5 நிமிடம்
9. மாணவர்கள் வாய்மொழியாக எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்துப்
பாடத்தை நிறைவு செய்தல்.
விரவி வரும் கூறு திறம் பட கற்றல்
பண்புக் கூறு கடமையுணர்வு, அன்புடமை
பயிற்றுத்துணைப்பொருள் பாடநூல், போஸ்டர்
மதிப்பீடு மாணவர்கள் முகவரியை முழுமையாக எழுதுவர்.
வசிப்பிடத்தில் காணப்படும் பொது உடமைகளைப் பாதுக்காக்கும் பொறுப்புகளை
வட்டவரைவில் பட்டியலிடுவர்.
சிந்தனை மீட்சி

You might also like