You are on page 1of 4

17 பாடம் : அறிவியல் நாள் திங்கள்

திகதி 25 / 07 / 2022 நேரம் 8.30-9.30am


மாணவர்
வகுப்பு 2H / 14
எண்ணிக்கை

தொகுதி 5. தாவரங்கள்
தலைப்பு தாவர்ங்களின் வளர்ச்சி

5.1.4 தாவரத்தின்
வளர்ச்சிப்
படிகளை
நிரல்படுத்துவர்
5.1.5
உள்ளடக்கத்தரம் 5.1 தாவர்ங்களின் வளர்ச்சி கற்றல் தரம்
தாவரங்களின்
வளர்ச்சிக்குத்
தேவையான
அடிப்படைத்
தேவைகளை
ஆராய்வின் வழி
முடிவெடுப்பர்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:


நோக்கம்
தாவரத்தின் வளர்ச்சிப் படிகளை நிரல்படுத்துவர் .
மாணவர்கள்.
வெற்றிக் கூறு
3 தாவரத்தின் வளர்ச்சிப் படிகளை நிரல்படுத்துவர்
சுற்றுச்
பயிற்றியல் சிந்தனையாற்றல் விரவிவரும்கூறு சூழல்
கல்வி
பண்புக்கூறு பகுத்தறிதல்
பயிற்றுத்துணைப்
பாடப்புத்தகம், பயிற்சி புத்தகம், படங்கள்
பொருள்
1. மாணவர்கள் தாவரங்களின் பாகங்களைப் பட்டியலிடுவர்..
2. தொடர்ந்து, காணொளியைக் கண்டு விதை முளைக்கும் வளர்சிபடிகளைக்
காண்பர்.
நடவடிக்கை 3. தொடர்ந்து, காணொளியைக் கண்டு மாணவர்கள் தாவரங்களின்
அவசியங்களைப் பட்டியலிடுவர்.(மீ ட்டல்)
4. விதை முளைப்பதற்கான 4 அடிப்படைத் தேவைகளைக் கூறுவர்.
5. 3 தாவரத்தின் வளர்ச்சிப் படிகளை நிரல்படுத்துவர்

மதிப்பீடு மாணவர்கள் 3 தாவரத்தின் வளர்ச்சிப் படிகளை சரியாக நிரல்படுத்துவர்

RANCANGAN PELAJARAN HARIAN / நாள்பாடக்குறிப்பு

வாரம் : 17 நாள்:திங்கள் திகதி: 25.7.2022


MATA PELAJARAN :
Minggu 17
Bahasa Melayu
HARI ISNIN

TARIKH 25 / 07 / 2022 MASA 10.30-11.30am

KELAS 3 HIJAU KEHADIRAN /16


TEMA Sehati Sejiwa
TAJUK Hidup bermasyarakat
2.2 Membaca, memahami dan
menaakul bahan grafik dan 2.2.1 Membaca, memahami
STANDARD STANDARD
bukan grafik dan mengecam maksud
KANDUNGAN PEMBELAJARAN kosa kata

Pada akhir sesi pengajaran dan pembelajaran murid dapat


OBJEKTIF
menyatakan maksud perkataan dengan merujuki kamus.
KRITERIA Semua murid dapat meneka maksud sekurang-kurangnya 3 kosa kata dengan
KEJAYAAN memahami petikan.
KECERDASAN VERBAL
PELBAGAI
EMK BAHASA
LINGUISTIK
KEMAHIRAN
MENGHUBUNGKAIT
BERFIKIR
NILAI MURNI RASIONAL
BAHAN BANTU
Buku latihan, buku teks
MENGAJAR
1. Murid-murid membaca petikan di m/s 62 dengan intonasi dan sebutan yang
betul
2 Murid-murid dibimbing untuk memahami petikan.
3. Murid-murid akan menyatakan maksud perkataan dengan merujuki kamus.
AKTIVITI
(buku teks)
4. Murid-murid akan menyiapkan latihan di buku latihan dengan bantuan guru
5. Murid- murid akan mencuba membina ayat menggunakan kosa katayang
diberi.
PENILAIAN Guru akan meneka maksud 5 kosa kata dengan memahami petikan.
 ____ / __16_ orang murid dapat menguasai objektif
pembelajaran dan diberi latihan pengayaan / pengukuhan.
 ____ / ____ orang murid tidak menguasai objektif
pembelajaran dan diberi latihan pemulihan
 Aktiviti PdP dibawa ke
IMPAK
____________________________________________________
____________________________________________________
____________________
 Aktiviti pengajaran & pembelajaran ditangguhkan kerana
____________________________________________________
________
17 பாடம்: அறிவியல் நாள் திங்கள்
திகதி 25.7.2022 நேரம் 12.30-1.30

வகுப்பு 1 பச்சை மாணவர் /25


எண்ணிக்கை
தலைப்பு மனிதர்களின் புலன்கள்

உள்ளடக்கத்தரம் 4.1 மனிதர்களின் புலன்கள் கற்றல் தரம் 4.1.3 புலன்களைப்


பயன்படுத்தி
ஆராய்வின்
வழி
பொருள்களை
அடையாளம்
காண்பர்.
4.1.4 செயல்படாத
புலனுக்கு மாற்று
புலன்களைக்
கண்டறிந்து
உதாரணங்களுட
ன் விளக்குவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
புலன்களைப் பயன்படுத்தி ஆராய்வின் வழி பொருள்களை அடையாளம்
காண்பர்.
வெற்றிக்கூறுகள் மாணவர்கள் புலன்களைப் பயன்படுத்தி ஆராய்வின் வழி 5 பொருள்களை
அடையாளம் காண்பர்.
பயிற்றியல் சிந்தனையாற்றல் விரவிவரும்கூ ஆக்கமும்
று புத்தாகமும்
பண்புக்கூறு உயர்வெண்ணம் தர அடைவு 3

பயிற்றுத்துணைப் தொலைக்காட்சி,படம்
பொருள்
நடவடிக்கை 1. மாணவர்களிடத்தில் சில பொருள்களை படங்களாக காட்டுதல்.
2. பிறகு காட்டப்பட்ட பொருள்களின் தன்மையை கூறுதல்.
3. அடையாளம் காணப்பட்ட படங்களை தன்மைக்கு ஏற்ப
வகைப்படுத்துவர்
4. புலன்களைப் பயன்படுத்தி ஆராய்வின் வழி 5 பொருள்களை
அடையாளம் காண்பர்.
5. செயல்படாத புலனுக்கு மாற்று புலன்களைக் கண்டறிந்து
உதாரணங்களுடன்
விளக்குவர்.
மதிப்பீடு மாணவர்கள் புலன்களைப் பயன்படுத்தி ஆராய்வின் வழி 5 பொருள்களை
அடையாளம் காண்பர்
சிந்தனை மீ ட்சி  ____ / ____ மாணவர்கள் கற்றல் தரத்தை அடைந்தனர்.
 ____ / ____ மாணவர்கள் கற்றல் தரத்தில் ஆசிரியரின் துணையுடன்
அடைந்தனர்.
 ____ / ____ மாணவர்கள் கற்றல் தரத்தில் பின்தங்கிய நிலையில்
உள்ளனர். ஏனெனில்,
_______________________________________________________________________
 கற்றல் தரம் நடத்தப்பெறவில்லை. ஏனெனில்
_____________________________
___________________________________________________________________________
______________

You might also like