You are on page 1of 2

¿¡û À¡¼ò¾¢ð¼õ 2023/202

வார
கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை
ம்

2 7.30-8.30
வியாழ
3 6/4/2023 பாரதிதாச அறிவியல் / 2
ன் 60 நிமிடம்
ன்

கருப்பொருள் தலைப்பு

அறிவியல் திறன் அறிவியல் செயற்பாங்கு திறன்

உள்ளடக்கத் 1.1 அறிவியல் செயற்பாங்கு திறன்

தரம்
1.1.3 அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
கற்றல் தரம் 1.1.4 தொடர்பு கொள்வர்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:

சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறான அளவெடுக்கும் முறைகளைப் பயன்படுத்தி

பாட நோக்கம் அளப்பர்.

கருத்துகளையும் தகவல்களையும் வெவ்வேறான வழிகளில் தொடர்புப்படுத்திக்

கூறுவர்.

மாணவர்களால் சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறான அளவெடுக்கும் முறைகளைப்

பயன்படுத்தி அளக்க இயலும்.


வெற்றிக்
கூறுகள்
மாணவர்களால் கருத்துகளையும் தகவல்களையும் வெவ்வேறான வழிகளில்

தொடர்புப்படுத்திக் கூற இயலும்.

கற்றல் பீடி 1. சென்ற ஆண்டு கற்றிறிந்த அறிவியல் திறன் தொடர்பாக கேள்வி


கை கேட்டல்.
கற்பித்தல் படி 2. மாணவர்களுக்கு அளவெடுத்தல் எனும் அறிவியல்
நடவடிக்கைகள் செயற்பாங்குத் திரனை விளக்குதல்.
3. மாணவர்கள் கொடுக்கப்படும் சூழலை உற்றறிந்து
அளவெடுக்கும் பய்ன்படும் சரியான கருவியைப் பட்டியலிடுதல்.
4. மாணவர்களுக்குப் பல்வேறு வகையான பொருட்களின்
மதிப்பையும் அளவையும் நிர்ணயிக்கும் அளவு முறையை
ஆசிரியர் செய்து காட்டுதல்.
5. மாணவர்கள் கிலோகிராம் / செண்டி மீட்டர் குறியீட்டனை

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி


¿¡û À¡¼ò¾¢ð¼õ 2023/202
4

விளங்கி பொருட்களின் மதிப்பிற்கு ஏற்றவாறு கூறுதல்.


6. மாணவர்களுக்குத் தொடர்பு கொள்ளும் திறனை விளக்குதல்.
7. மாணவர்கள் பாடநூல் பக்கம் 6 இல் கொடுக்கப்பட்ட சூழலை
உற்றறிந்து செடியின் வளர்ச்சிக்கும் இலையின்
எண்ணிக்கைக்கும் தொடர்புப்படுத்திக் கூறுதல்.
8. மாணவர்கள் அட்டவணை, சின்னம், சுவரொட்டி மற்றும்
குறிவரைவு போன்றவற்றைக் கொண்டு தகவலைத்
தொடர்புப்படுத்துதல்.
முடிவு 9. மாணவர்கள் பயிற்சி செய்தல்.
மாணவர்கள் அட்டவணை, சின்னம், சுவரொட்டி மற்றும் குறிவரைவு
மதிப்பீடு
போன்றவற்றைக் கொண்டு தகவலைத் தொடர்புப்படுத்துதல்.

பா.து.பொ பாடநூல், பயிற்சி தாள்

-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.

-----/------ மாணவர்கள் குறைநீக்கல் நடவடிக்கையைச் செய்ய முடிந்தது.


சிந்தனை மீட்சி

-----/------ மாணவர் வரவில்லை. அடுத்தப்பாடத்தில் இப்பாடம் போதிக்கப்படும்.

மாணவர் பெயர் TP1 TP2 TP3 TP4 TP5 TP6


1 கதிரொலி
அடைவுநிலை 2 லுவர்ஷனா
3
4

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like