You are on page 1of 10

வடிவமைப்பும் தொழில்நுட்பமும் (சீராய்வு) வார பாடத்திட்டம்

KSSR th 4

எண் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

பட்டறைப் பாதுகாப்பு

1 பட்டறைப் பாதுகாப்பு 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.1 பட்டறைப் பாதுகாப்பு, சுய பாதுகாப்பு,
நடைமுறைகள் & கைப்பொறிக் கருவிகள், பொருள்கள்
பட்டறைப் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய பாதுகாப்பு விதிமுறைகளைக்
கூறுவர்.

சின்னங்களும் பாதுகாப்பு 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.2 சின்னங்கள் மற்றும் பாதுகாப்புக்


குறியீடுகளும் குறியீடுகளின் பொருளைக் கூறுவர்.

2 பட்டறை விபத்துகள் ஏற்படின் 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.3 பட்டறையில் விபத்துகள் ஏற்படின்
மேற்கொள்ள வேண்டிய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை
நடவடிக்கைகள் செயல்படுத்துவர்.

பட்டறைத் தூய்மையும் கைப்பொறிக் 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.4 பட்டறைத் தூய்மையும் கைப்பொறிக்
கருவிகளின் பராமரிப்பு முறைகளும் கருவிகளின் பராமரிப்பு முறைளை பற்றியும்
கலந்துரையாடுவர்.

3 பட்டறைப் பாதுகாப்பை 1.1 பாதுகாப்பு நடைமுறை 1.1.5 பட்டறைப் பாதுகாப்பை அலட்சியப்


அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை
விளைவுகள் தொகுத்துக் கூறுவர்.
வடிவமைப்பின் அறிமுகம்

4 வடிவமைப்பின் அடிப்படைக் 2.1 வடிவமைப்பு 2.1.1 ஒரு பொருளாக்கத்தையொட்டி


கூறுகளும் தயாரிப்புப் வடிவமைப்பின் பொருளை விளக்குவர்.
பொருள்களும்

வடிவமைப்பின் முக்கியத்துவம் 2.1 வடிவமைப்பு 2.1.2 நடைமுறை வாழ்க்கையில் வடிவமைப்பின்


முக்கியத்துவத்தை அடையாளங்காண்பர்.

5 வடிவமைப்புத் துறையிலுள்ள 2.1 வடிவமைப்பு 2.1.3 வடிவமைப்புத் துறைசார்ந்த வேலை


வேலை வாய்ப்புகள் வாய்ப்புகளைக் கலந்துரையாடுவர்.

சிறந்த வடிவமைப்பை மதிப்போம் 2.1 வடிவமைப்பு 2.1.4 சுற்றுச்சூழலில் காணப்படும் சிறந்த


வடிவமைப்பை விளக்குவர்.

6 வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் 2.1 வடிவமைப்பு 2.1.5 வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் முக்கியக்


கூறுகள் கூறுகளான கோடு,உருவம்,வடிவம்,படிக
அமைப்பு,அளவு,வண்ணம்,இடைவெளி
மற்றும் மதிப்பை விவரிப்பர்.

கருப்பொருள் கொண்ட 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.1 வடிவமைப்பு உருவரையில் உள்ள
பொருளாக்க வடிவமைப்பு உருவரை கோடுகளின் வகைகளை அடையாளங்
உருவாக்குதல் & காண்பர்.

வடிவமைப்பு உருவரையில்
பயன்படுத்தப்படும் கோடுகளின்
கூறுகள்
7 பல்வகையான கோடுகளை வரைதல் 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.2 பல்வகையான கோடுகளை வரைவர்.

8 கோடுகளையும் அடிப்படை 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.3 கருத்தூற்று முறையில் கோடுகளையும்
வடிவங்களையும் கொண்டு அடிப்படை வடிவங்களையும் உருவாக்க
பொருளாக்க வடிவமைப்பு உருவரை ஏடலாக்கம் செய்வர்.
உருவாக்குதல்

9 வடிவமைப்பு உருவரையை 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.4 கோடுகள் மற்றும் அடிப்படை
உருவாக்குதல் வடிவங்களைப் பயன்படுத்திக்
கருப்பொருளுக்கேற்பப் பொருளாக்க
வடிவமைப்பு உருவரையை வரைவர்.

10 மகிழுந்து வடிவமைப்பு 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.5 கருப்பொருளுக்கேற்ப வரைந்த


உருவரையைப் பகுப்பாய்வு செய்தல் வடிவமைப்பு உருவரையைப் பகுப்பாய்வு
செய்வர்.

11 தெரிவு செய்யப்பட்ட உருவரையின் 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.6 உருவரையை மதிப்பீடு செய்து அதற்கேற்ப
மதிப்பீட்டையும் மேம்பாடுகளும் மேம்பாடு செய்வர்.

12 வடிவமைப்பு உருவரைக்குத் 2.2 கருப்பொருள் கொண்ட வடிவமைப்பு 2.2.7 பொருத்தமான பொருள், கைப்பொறிக்
தேவையான பொருள்கள், கருவிகள் கொண்டு கருப்பொருளுக்கேற்ற
கைப்பொறிக் கருவிகள்
பொருளாக்கத்தை உருவாக்குவர்.
&
விளையாட்டு மகிழுந்தை
அழகுப்படுத்துதல் 2.2.8 கருப்பொருளுக்கேற்ப உருவாக்கிய
பொருளாக்கத்தை அழகுப்படுத்தி படைப்பர்.

தொழில்நுட்பமும் பயன்பாடும்
13 மனித வாழ்வில் தொழில்நுட்பத்தின் 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.1 மனித வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின்
வளர்ச்சியும் முக்கியத்துவமும் முக்கியத்துவத்தை விளக்குவர்.

14 வழக்க நிலை,நவீன நிலை 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.2 வழக்க நிலை,நவீன நிலை தொழில்நுட்ப
தொழில்நுட்ப உபகரணங்களின் வளர்ச்சியைக் கொண்டு உருவாக்கப்பட்ட
பயனுடன் பொருளாக்கத்தை பொருள்களைப் பற்றி விளக்குவர்.
உருவாக்குதல்

15 ஆக்கச் சிந்தனையின் வழி பொருள் 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.3 தகவல் நிறைந்த பொருளாக்க உருவரையை
உருவாக்கம் வரைய ஆக்கச் சிந்தனையைப்
பயன்படுத்துவர்.

16 ஆக்கச் சிந்தனையைக் கொண்டு 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.4 தயாரிக்கவுள்ள பொருளாக்கத்தின் மாதிரி
பொருளாக்க உருவரையை வடிவமைப்பு உருவரையை வரைவர்.
உருவாக்குதல்
17
உருவரை வடிவமைப்பு மதிப்பீடும் 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.5 உருவரையை மதிப்பீடு செய்து அதற்கேற்ப
மேம்பாடும் மேம்பாடு செய்வர்.

18 பொருளாக்கத்திற்கான செலவுகளைக் 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.6 பொருளாக்க உருவாக்கத்திற்கான செலவைக்


கணக்கிடுதல் கணக்கிடுவர்.

19 தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் 3.1 தொழில்நுட்பத்தின் பயன்பாடு 3.1.7 தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்நுட்ப


நுட்பத்தைப் பயன்படுத்தி வளர்ச்சியைப் பயன்படுத்திப்
வடிவமைப்புப் பொருளாக்கத்தை பொருளாக்கத்தை உருவாக்குவர்.
உருவாக்குதல் &
3.1.8 உருவாக்கிய பொருளாக்கத்தை பல்வேறு
பொருளாக்கத்தைப் படைத்தல் மூலங்களின் வழி படைப்பர்.

பொட்டணமாக்கல் வடிவமைப்பு

20 பொட்டணமாக்கல் முறையின் 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு பொட்டணமாக்கல் முறையின் வளர்ச்சி.


வளர்ச்சி

21 சிறந்த பொட்டணமாக்கல் முறை 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு 4.1.2 சிறந்த பொட்டணமாக்கல் முறையின்
அறிதல் குறியீட்டின் கூறுகளைப் பொருள்களின்
வகைக்கேற்பப் பட்டியலிடுவர்.

22 பொட்டணமாக்கல் முறையின் 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு 4.1.3 சிறந்த பொட்டணமாக்கல் முறையின்


வடிவமைப்பின் முக்கியத்துவத்தை முக்கியத்துவத்தை விளக்குவர்.
அறிதல்

23 மாதிரி பொட்டணமாக்கல் முறையின் 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு 4.1.4 ஆக்கச்சிந்தனையின் வழி


வடிவமைப்பு உருவரை வரைதல் பொட்டணமாக்கல் உருவரையை
உருவாக்குவர்.

24 நெகிழிப் புட்டியைக் கொண்டு 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு 4.1.5 தகவல் நிறைந்த பொட்டண உருவரை
பொட்டணம் தயாரித்தல் வரைப்படத்தைப் பொருளின்
பயன்பாட்டிற்கு ஏற்ப வரைவர்.
4.1.6 உருவாக்கிய தகவல் நிறைந்த பொட்டண
உருவரை வரைபடத்தை விளக்குவர்.

25 நெகிழிப் புட்டியின் 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு 4.1.7 உருவரையை மதிப்பீடு செய்து


மதிப்பீடுமேம்பாடு,செலவு அதற்கேற்ப மேம்பாடு செய்வர்.

4.1.8 தயாரிக்கவிருக்கும் பொட்டண உருவரைச்


செலவைக் கணக்கிடுதல்.

26 நெகிழிப் புட்டி பொட்டணமாக்கல் 4.1 பொட்டணமாக்கல் வடிவமைப்பு 4.1.9 உருவரையை அடிப்படையாகக் கொண்டு
பொருளாக்கத்தை உருவாக்குதல் தேவையான பொருள்,கைப்பொறிக்
& கருவிகளைக் கொண்டு உருவாக்குவர்.

நெகிழிப் புட்டி 4.1.10 தயார் செய்த நெகிழிப் புட்டி


பொட்டணமாக்கலைப் படைத்தல், பொட்டணமாக்கலைப் பல்வேறு
பயன்படுத்துதல் மூலங்களைப் பயன்படுத்திப் படைப்பர்.

உணவு வடிவமைப்பு

27 உணவு வடிவமைப்பு 5.1 உணவு வடிவமைப்பு 5.1.1 தெரிவு செய்த உணவு வகைக்கு ஏற்ப
அலங்கார வடிவமைப்பைக் கண்டறிவர்.
5.1.2 உணவு வடிவமைப்பின் முக்கியத்துவத்தை
விளக்குவர்.

28 ஆக்கச் சிந்தனையின்வழி உணவு 5.1 உணவு வடிவமைப்பு 5.1.3 ஆக்கச் சிந்தனைவழி தயாரிக்கவிருக்கும்
வடிவமைப்பிற்கான உருவரைகளை தகவல் நிறைந்த உணவு வடிவமைப்பு
உருவாக்குதல் வரைபடங்களை ஏடலாக்கம் செய்வர்.

5.1.4 தயாரிக்கவிருக்கும் தகவல் நிறைந்த


உணவு வடிவமைப்பு உருவரையை
உருவாக்குவர்.

29 உணவு வடிவமைப்பின் கூறுகளை 5.1 உணவு வடிவமைப்பு 5.1.5 தகவல் நிறைந்த உணவு வடிவமைப்பு
விவரிப்போம் உருவரையை விளக்குவர்.

உணவு வடிவமைப்பு உருவரை 5.1.6 உருவரையை மதிப்பீடு செய்து


மதிப்பீடும் மேம்பாடும் அதற்கேற்ப மேம்பாடு செய்வர்

30 உணவு வடிவமைப்பின் செலவு 5.1 உணவு வடிவமைப்பு 5.1.7 தயாரிக்கவிருக்கும் உணவு


வடிவமைப்பிற்குத் தேவையான
செலவைக் கணக்கிடுதல்.

31 உணவு வடிவமைப்பிற்கான கருவிகளும் 5.1 உணவு வடிவமைப்பு 5.1.8 தெரிவு செய்த உணவு வடிவமைப்பு
அவற்றின் பயனும் உருவரையைத் துணையாகக் கொண்டு
உணவுப் பொருள்களையும்,
உணவு வடிவமைப்பைத் தயாரித்தல்;
கருவிகளையும் பயன்படுத்தி உணவு
படைத்தல்
வடிவமைப்புச் செய்வர்.
5.1.9 தயார் செய்த வடிவமைப்பு உணவு
வகையைப் பல்வேறு ஊடகங்களைப்
பயன்படுத்திப் படைப்பர்.

நிரலாக்கத்தின் அடிப்படை

32 அன்றாடம் பயன்படுத்தும் கருவியில் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.1 நிரலாக்கத்தின் பொருளையும் அன்றாட
நிரலாக்கம் வாழ்வில் அதன் பயனையும் கூறுவர்.

33 நெறிமுறையில் போலிக் குறிமுறையும் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.2 நெறிமுறையில் போலிக் குறிமுறையும்
செயல்வழிப் படத்தையும் அறிவோம செயல்வழிப் படத்தையும் அறிவர்.

34 நெறிமுறையில் போலிக் குறிமுறையும் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.3 போலிக் குறிமுறையையும் செயல்வழிப்
செயல்வழிப் படத்தையும் படத்தையும் வரிசைக்கிரமமாக
வரிசைக்கிரமாக எழுதுவோம் எளிமைப்படுத்தி எழுதுவர்.

போலிக் குறிமுறையும் செயல்வழிப் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.4 போலிக் குறிமுறையும் செயல்வழிப்
35 படம் வழி சிக்கலைக் களைவோம் படத்தையும் கொண்டு சிக்கலைக் களையும்
வகைகளை விளக்குவர்.

36 போலிக் குறிமுறையும் செயல்வழிப் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.5 உருவாக்கிய போலிக் குறிமுறையும்
படத்தையும் பரிசோதித்தல் செயல்வழிப் படத்தையும் மதிப்பீடு செய்து
அதற்கேற்ப மேம்பாடு செய்வர்.
தொகுத்துக் கூறுவோம் 6.1.6 உருவாக்கிய போலிக் குறிமுறையையும்
செயல்வழிப்படத்தையும் தொகுத்துக்
கூறுவர்.

37 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.1 நிரலாக்க மென்பொருளின் முகப்பிலுள்ள


சிறப்பியல்புகளைக் கண்டறிவர்.

6.2.2 சிறப்பியல்புகளைப் பயன்படுத்திப்


பொருளை உரை,ஒலி, புதிய உருவத்தை
உருவாக்கி இயக்குவர்.

வரிசைக்கிரம முறையில் நிரலாக்கம் 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.3 வரிசைக்கிரம முறையில் தேவையான
உருவத்தை உருவாக்குவர்.

38/39 புதிய நிரலாக்கத்தை உருவாக்குதல் 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.4 வரிசைக்கிரம முறையில் உருவாக்கிய
நிரலாக்கத்தை செயல்முறை படுத்துவர்;
திருத்தங்கள் மேற்கொள்வர்.

நிரலாக்கம் 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.5 சிறப்பியல்புகளைக் கொண்டு புதிய


நிரலாக்கத்தை உருவாக்குவர்.

40 படைத்தல் 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.6 நிரலாக்க மென்பொருளில் புதிய


நிரலாக்கத்தை உருவாக்கும் முறையை
வாய்மொழியாகப் படைப்பர்.

You might also like