You are on page 1of 30

1. Murid mengimbas kembali apa yang telah dipelajari.

2. Murid dengan guru membuat kesimpulan dan rumusan daripada keseluruhan pembelajaran hari ini

PN.K.KOGILAVANI KUMARASAMY
SAINS TH6
RPT 2022/2023

LBR / SAINS / THN-6 / 2022-2023


வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு
தரம்
திகதி

இயல் :அறிவியலில் கண்டறி முறை


1.0 அறிவியல் திறன்

LBR / SAINS / THN-6 / 2022-2023


1 1.1 அறிவியல் 1.1.1 குறிப்பு :
செயற்பாங்குத் திறன் 1 அறிவியல் செயற்பாங்குத்
21.3.2022 உற்றறிதலில் அனைத்துப் பரிந்துரைக்கப்பட்ட
புலன்களையும் திறன்களை
நடவடிக்கை :
25.3.2022 நினைவுக்கூர்வர்.
பயன்படுத்தி
தேவைப்பட்டால் அறிவியல் செயற்பாங்குத்
2 அறிவியல் செயற்பாங்குத்
கருவிகளையும் கொண்டு திறனை அடைவதற்காக
திறன்களை விவரிப்பர். மேற்கொள்ளும் ஆராய்வுகள்
தரம் சார்ந்த
உற்றுநோக்குதலின் வழி 3 இடுபணி செய்வதற்கு உதாரணம் :
ஓர் இயல்நிகழ்வு அல்லது அறிவியல் செயற்பாங்குத்
I. உராய்வு உந்து
மாற்றத்தை விளக்குவர். திறனை அமல்படுத்துவர். விசையை நிர்ணயிக்கும்
1.1.2 4 சிக்கலைக் கலைவதற்கு காரணிகளை
அல்லது ஓர் இடுபணியைச் உறுதிப்படுத்துவதற்குப்
வகைப்படுத்துதலில் செய்வதற்கு பரிசோதிப்பர்.
ஒற்றுமை வேற்றுமை II. நுண்ணுயிர்களின்
தன்மையின் அறிவியல் செயற்பாங்குத் வளர்ச்சியை
அடிப்படையில் ஒரே திறனைப் பகுப்பாய்வர். நிர்ணயிக்கும்
மாதிரியான தன்மைகளை காரணிகளை
5 சிக்கலைக் களைய அல்லது
ஒப்பிடுவர் அல்லது உறுதிப்படுத்துவதற்குப்
ஓர் இடுபணியைச்
அடையாளம் காண்பர். பரிசோதிப்பர்.
செய்வதற்கு அறிவியல்
1.1.3 செயற்பாங்குத்
அளவெடுத்தலும் திறனை மதிப்பிடுவர்.
எண்களைப்
பயன்படுத்தலில் 6 சிக்கலை முறையாகக் Nuzul AL-Quran
பொருத்தமான களைய பரிசோதனையை
வடிவமைப்பதோடு ( 19.4.2022 )
கருவியையும் தர
அளவையையும் கொண்டு தனக்கும்
சரியான உத்தியோடு நண்பர்களுக்கும்
அளப்பர். சுற்றுச்சூழலுக்கும்
பொறுபேற்பர்.
2

LBR / SAINS / THN-6 / 2022-2023


28.3.2022 1.1.1
1.4.2022 ஊகித்தலில்
கிடைக்கப்பெற்ற
தகவலைக் கொண்டு
உற்றறிதலின் வழி
ஏற்புடைய விளக்கத்தை
அல்லது ஆரம்ப
முடிவைக் கூறுவர்.
1.1.5
அனுமானித்தலில் ஒரு
நிகழ்வை அல்லது
இயல்நிகழ்வை ஒட்டிய
உற்றறிதல், முன்
அனுபவம் அல்லது
தரவுகளைக் கொண்டு
எதிர்ப்பார்ப்புகளைக்
கணிப்பர்.
1.1.6 தொடர்புக்
கொள்ளுதலில் தகவல்
அல்லது ஏடலைச்
சரியான வடிவில்
குறிப்பெடுத்து தகவல்
அல்லது ஏடலை
முறையாகப் படைப்பர்.
3 1.1.7
4.4.2022 இடைவெளிக்கும் கால
அள்விற்கும் உள்ள
8.4.2022
தொடர்பில் ஓர்
இயல்நிகழ்வை அல்லது

LBR / SAINS / THN-6 / 2022-2023


நிகழ்வைக் கால
மாற்றத்திற்கு ஏற்ப
வரிசைப்படுத்துவர்.
1.1.8
தகவல்களை
விளக்குதலில் தரவில்
காணப்படும் பொருள்,
நிகழ்வு அல்லது
மாற்றமைவு
விளக்குவதற்குத்
தொடர்புடைய
ஏடல்களைத்
தேர்ந்தெடுத்து
விளக்குவர்.
1.1.9
செயல்நிலை
வரையறையில் ஏதாவது
ஒரு சூழலில்
செய்ததையும்
உற்றறிந்ததையும்
நிர்ணயிக்கப்பட்ட
அம்சங்களில் ஒரு
கருத்துப் பெயர்ப்புச்
செய்து விவரிப்பர்.

4 1.1.10
11.4.2022 மாறிகளை நிர்ணயித்தலில்

LBR / SAINS / THN-6 / 2022-2023


15.4.2022 ஓர் ஆராய்வில் தற்சார்பு
மாறியை நிர்ணயித்தவுடன்
சார்பு மாறியையும்
கட்டுப்படுத்தப்பட்ட
மாறியையும் நிர்ணயிப்பர்.
1.1.11
கருதுக்கோள்
உருவாக்குதலில் ஓர்
ஆராய்வின்
மாறிகளுக்கிடையிலான
தொடர்பினை ஆராய்ந்து
பரிசோதிக்கக் கூடிய
பொதுவான கூற்றை
உருவாக்குவர்.
1.1.12
பரிசோதனை செய்தலில்
அடிப்படை அறிவியல்
செயற்பாங்குத் திறனைப்
பயன்படுத்தி தரவுகளைச்
சேகரித்து , விளக்கி,
தொகுத்து, கருதுகோளை
உறுதிப்படுத்தி
அறிக்கையைத்
தயாரிப்பர்.
இயல் : உயிரியல்
2.0 மனிதன்

LBR / SAINS / THN-6 / 2022-2023


2.1 மனிதனின் 2.1.1 குறிப்பு :
இனப்பெருக்கம் 1 ஆண்,பெண்
5 ஆண் , பெண்
இனப்பெருக்க இனப்பெருக்க
18.4.2022 உறுப்புகளை இனப்பெருக்க உறுப்புகள்
உறுப்புகளின்
22.4.2022 செயல்பாட்டினை அடையாளங்காண்பர்.
I. விரைப்பு
விவரிப்பர். 2 மைய நரம்பு II. ஆண் குறி
மண்டலத்தின் III. யோனி
முதன்மைப் பகுதியைக் IV. சினைப்பை
2.1.2 கூறுவர். V. கருக்குழாய்
VI. கருப்பை
மனிதனின் 3 ஆண்டு , பெண்
கருத்தரிப்பிலிருந்து இனப்பெருக்க
குழந்தை பெற்றெடுக்கும் உறுப்புகளின்
செயற்பாங்கு வரை செயல்பாட்டை
விளக்குவர். விவரிப்பர்.
6 2.1.3 4 மனிதனுக்கு
25.4.2022 மனிதனுக்கு இனப்பெருக்க
இனப்பெருக்கத்தின் முறைமையின்
29.4.2022 அவசியத்தைக்
முக்கியத்துவத்தைக்
காரணக்கூறுவர். காரணக்கூறுவர்.
5 மனிதனின் வளமான
வாழ்விற்கு வழிவகுக்க
2.1.4 நரம்பு மண்டலத்தின்
மனிதனின் பாதுகாப்பின்
இனப்பெருக்கத்தை முக்கியத்துவத்தைத்
உற்றறிந்து , ஆக்கச் தொகுப்பர்.
சிந்தனையுடன் உருவரை, 6 இனப்பெருக்க
தகவல் தொடர்பு முறைமையையும் நரம்பு
தொழில்நுட்பம் , எழுத்து மண்டலத்தையும்
அல்லது வாய்மொழியாக

LBR / SAINS / THN-6 / 2022-2023


விளக்குவர். ஆக்கப்
புத்தாக்கத்துடன்
7 2.2 நரம்பு மண்டலம் 2.2.1 தொடர்பு கொண்டு
9.5.2022 மனிதனின் நரம்பு படைப்பர். குறிப்பு:
மண்டலத்தின் வகையை
13.5.2022 நரம்பு மண்டலமானது மைய
அடையாளங்காண்பர்.
நரம்பு மண்டலத்தையும் புற
2.2.2 நரம்பு மண்டலத்தையும்
கொண்டுள்ளது.
மைய நரம்பு
மண்டலத்தின் முதன்மை
பகுதியையும் அதன்
மூளையும் தண்டுவடமும் மைய
செயல்பாட்டையும்
நரம்பு மண்டலத்தின் முதன்மை
விவரிப்பர்.
பகுதிகளாகும்.

நரம்பு மண்டலத்தை
8 2.2.3 பாதுகாக்கும் முறைகளின்
உதாரணங்கள்:
16.5.2022 புற நரம்பு மண்டல
செயல்பாட்டைக் கூறுவர். I. இருசக்கர வண்டியைப்
20.5.2022
செலுத்தும்போது
தலைக்கவசம் அணிதல்.
2.2.4 II. அன்றாட
நடவடிக்கைகளைச்
புற நரம்பு மண்டலம்
சரியான உடலமைவு
செயல்படாவிட்டால்
நிலையில்
ஏற்படும் நிலையை
மேற்கொள்ளுதல்.
அனுமானிப்பர்.
9 2.2.5
CUTI GANTI HARI BURUH
23.5.2022 நரம்பு மண்டலத்தை
உற்றறிந்து ஆக்கச் ( 2.5.2022 )
27.5.2022
சிந்தனையுடன் உருவரை
LBR / SAINS / THN-6 / 2022-2023
தகவல் தொடர்பு CUTI HARI RAYA PUASA
தொழில்நுட்பம் ,எழுத்து (3.5.2022-6.5.2022)
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

3.0 நுண்ணுயிர்கள்

10 3.1 நுண்ணுயிர்களின் 3.1.1 குறிப்பு :


வாழ்வியல் 1 நுண்ணுயிர்களின்
30.5.2022 நுண்ணுயிகளின் நுண்ணுயிர்களைக்
செயற்பாங்கும் அதன் வகைகளையும்
வகைகளை கையாளும்போது பாதுகாப்பு
3.6.2022 விளைவுகளும் உதாரணங்களையும்
உதாரணங்களுடன் நடவடிக்கையைக் கருத்தில்
விளக்குவர். கூறுவர்.
கொள்ள வேண்டும்.
2 நுண்ணுயிர்கள்
வாழ்வியல்
3.1.2 செயற்பாங்கை பூஞ்சணம் , புரோட்டோசோவா
நுண்ணுயிர்களின் மேற்கொள்கின்றன ,அல்கா,குச்சியம், நச்சியம்
பொருளைப் பொதுமைப் என்பதை விவரிப்பர். ஆகியவை நுண்ணுயிர்களின்
படுத்துவர். வகைகளாகும்.
3 நுண்ணுயிர்களின் தீய
விளைவுகளை
விளக்குவர்
பரிந்துரைக்கப்பட்ட
4 நுண்ணுயிர்களின் நடவடிக்கை :
11 3.1.3 பயன்பாட்டை
ஏற்புடைய நுண்ணுயிர்களைப்
13.6.2022 ஆராய்வின் வழி உதாரணங்களுடன்
பயன்படுத்தி சுவாசித்தல்
நுண்ணுயிகளின் விளக்குவர்.
17.6.2022 ,வளருதல்,நகர்தல் ஆகிய
வாழ்வியல் 5 நுண்ணுயிர்களின் நுண்ணுயிர்களின் வாழ்வியல்
செயற்பாங்கை விவரிப்பர். வளர்ச்சிக்கான செயற்பாங்கினை ஆராய்வின்

LBR / SAINS / THN-6 / 2022-2023


காரணிகளைப் பற்றி வழி விளங்கிக்
முடிவெடுப்பர்.
3.1.4 கொள்ளுதல்.
நுண்ணுயிர்களின் 6 நுண்ணுயிர்களின்
குறிப்பு :
வளர்ச்சியை நிர்ணயிக்கும் வாழ்வியல்
காரணிகளை செயற்பாங்கையும் நுண்ணுயிர்கள் வளர்ச்சிக்கான
உறுதிப்படுத்த அதன் காரணிகள்:
பரிசோதிப்பர். விளைவுகளையும்
ஆக்கப் I. வெப்பநிலை
12 3.1.5 புத்தாக்கத்துடன் II. தாதுச்சத்து
தொடர்பு கொண்டு III. காடித்தன்மை
20.6.2022 அன்றாட வாழ்வில் IV. நீர்
படைப்பர்.
நுண்ணுயிர்களின் V. காற்று
24.6.2022
விளைவுகளை விவரிப்பர்.

3.1.6
CUTI PENGGAL 1, SESI
நுண்ணுயிர்களை 2022/2023
உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடன் KUMPULAN B: 04.06.2022 -
உருவரை,தகவல் 12.06.2022)
தொடர்பு
தொழில்நுட்பம்,எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.
4.0 உயிரினங்களிடையே உள்ள தொடர்பு

LBR / SAINS / THN-6 / 2022-2023


13 விலங்குகளுக்கிடையே 4.1.1 குறிப்பு:
உள்ள தொடர்பு உயிரினங்களுக்கிடையே 1 உயிரினங்களுக்கிடையே
27.6.2022 உள்ள தொடர்பின் போராட்டம்,கொல்லுண்ணி –
ஏற்படும் தொடர்பின்
1.7.2022 வகைகளை விவரிப்பர். பலியுயிர்,கூட்டு உயிர்
பொருளைக் கூறுவர்.
வாழ்க்கை ஆகியவை
2 விலங்குகளுக்கிடையே விலங்குகளிடையே ஏற்படும்
4.1.2 ஏற்படும் போராட்டத்தின் தொடர்பு வகைகளாகும்.
காரணிகளைப் பட்டியலிடுவர்.
ஒரே இனவகை பரிமாற்று வாழ்வு ,
விலங்குகளுக்கும் 3 தாவரங்களுக்கிடையே
வேற்றின இணை
வெவ்வேறு இனவகை ஏற்படும் போராட்டத்தின்
வாழ்வு,ஒட்டுண்ணி வாழ்வு
விலங்குகளுக்கும் காரணிகளைப் பொதுமைப்
ஆகியவை விலங்குகளிடையே
ஏற்படும் படுத்துவர்.
ஏற்படும் கூட்டு உயிர்
போராட்டத்திற்கான
4 விலங்குகளுக்கும் வாழ்க்கை தொடர்புகளாகும்.
காரணிகளை
தாவரங்களுக்கும் ஏற்படும்
உதாரணங்களுடன் குறிப்பு :
கூட்டு உயிர் வாழ்க்கை
விளக்குவர். தொடர்பின் வகைகளை போராட்டமும் கூட்டு உயிர்
உதாரணங்களின் வழி வாழ்க்கையும்
விளக்குவர். தாவரங்களுக்கிடையே ஏற்படும்
14 4.1.3
தொடர்பு வகைகளாகும்.
5 விலங்குகளுக்கிடையே
4.7.2022 விலங்குகளுக்கிடையே
ஏற்படும் தொடர்பினையும்
ஏற்படும் கூட்டு உயிர்
8.7.2022 தாவரங்களுக்கிடையே
வாழ்க்கையின் வகைகளை வேற்றின இணை வாழ்வும்
ஏற்படும் தொடர்பினையும்
உதாரணங்களின் வழி ஒட்டுண்ணி வாழ்வும்
தொகுப்பர்.
விளக்குவர். தாவரங்களுக்கிடையே ஏற்படும்
6 சூழியல் முறைமைக்கு கூட்டு உயிர் வாழ்க்கை
உயிரினங்களுக்கிடையிலான தொடர்பாகும்.
4.1.4 தொடர்பின் முக்கியத்துவத்தை
ஆக்கப் புத்தாக்கச்
விலங்குகளுக்கிடையே
சிந்தனையுடன் தொடர்பு சூழியல் முறைமைக்கும்
உள்ள தொடர்பினை
கொள்வர். உயிரினங்களுக்கிடையே உள்ள
ஆக்கச் சிந்தனையுடன்
தொடர்பின் முக்கியத்துவம்:
உருவரை,தகவல்
LBR / SAINS / THN-6 / 2022-2023
தொடர்பு I. இனவகை நீடுநிலவல்.
தொழில்நுட்பம்,எழுத்து II. வாழிடத்தில் உள்ள
அல்லது வாய்மொழியாக உயிரினங்களின்
விளக்குவர். எண்ணிக்கையைக்
கட்டுப்படுத்துதல்.
15 4.2 4.2.1 III. இயற்கை மூலங்களை
தாவரங்களுக்கிடையே
11.7.2022 ஆராய்வின் வழி நிலைப்படுத்துதல்.
உள்ள தொடர்பு
தாவரங்களுக்கிடையே IV. இயற்கை சமசீர்
15.7.2022
ஏற்படும் நிலையைப்
போராட்டத்திற்கான பாதுகாத்தல்.
காரணிகளை விவரிப்பர்.

CUTI GANTI HARI RAYA


4.2.2 HAJI
தாவரங்களுக்கிடையே ( 11.7.2022)
ஏற்படும் கூட்டு உயிர்
வாழ்க்கையின் வகைகளை
உதாரணங்களின் வழி
விளக்குவர்.

4.2.3
தாவரங்களுக்கிடையே
உள்ள தொடர்பை
உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடன்
உருவரை,தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்,எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

LBR / SAINS / THN-6 / 2022-2023


16 மதிப்பீடு 1
18.7.2022
22.7.2022
5.0 பராமரித்தலும் புணரமைத்தலும்

17 5.1 இயற்கை சமசீர் 5.1.1 விலங்குகளையும்


நிலைக்குப் தாவரங்களையும் 1 முற்றழிந்த
25.7.2022
பராமரித்தலும் பராமரித்தல், விலங்குகளின்
29.7.2022 புணரமைத்தலும் புணரமைத்தலின் உதாரணங்களைக்
பொருளைக் கூறுவர். கூறுவர்
2 முற்றழிவை
எதிர்நோக்கும்
5.1.2 விலங்குகளையும்
விலங்குகளையும்
தாவரங்களையும்
தாவரங்களையும்
பராமரித்தல், விவரிப்பர்
புணரமைத்தலின்
முறையை ஏடல் 3 விலங்குகளும்
உருவாக்குவர். தாவரங்களும்
முற்றழிவை
எதிர்நோக்குவதற்கான
5.1.3 முற்றழிந்த காரணிகளை விவரிப்பர்
விலங்குகளை
4 விலங்குகளையும்
உதாரணங்களுடன்
தாவரங்களையும்
விளக்குவர். பராமரித்தல்,
5.1.4 முற்றழிவை புணரமைத்தல்
எதிர்நோக்கும் முறையை
விளங்குகளையும், உதாரணங்களின் வழி
தாவரங்களையும் விளக்குவர்
உதாரணங்களின் வழி

LBR / SAINS / THN-6 / 2022-2023


விளக்குவர். 5 விலங்குகளையும்
தாவரங்களையும்
18 5.1.5 விலங்குகளும் பராமரித்தல்,
தாவரங்களும் முற்றழிவை
1.8.2022 புணரமைத்தலின்
எதிர்நோக்கும் முக்கியத்துவத்தைக்
5.8.2022 காரணிகளை விவரிப்பர்.
காரணக் கூறுவர்
6 நிலையான
5.1.6 முற்றழிவை எதிர் சுற்றுச்சுழலுக்குப்
நோக்கும்
பாரமரித்தல்,
விலங்குகளுக்கும்
புணரமைத்தல்
தாவரங்களுக்கும்
முயற்சியில் தன்
பராமரித்தல், பங்கையொட்டி
புணரமைத்தலின்
விளைவுகளை ஏடல் ஆக்கப் புத்தாக்கச்
உருவாக்குவர் சிந்தனையுடன்
தொடர்பு கொள்வர்

5.1.7 பராமரித்தலையும்
புணரமைத்தலையும்
உற்றரிந்து ஆக்கச்
சிந்தனையுடன் ஒருவரை
, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

இயல்: இயற்பியல்
6.0 உந்து விசை

LBR / SAINS / THN-6 / 2022-2023


19 6.1 உந்து விசையும் 6.1.1 நடவடிக்கையின் குறிப்பு:
அதன் விளைவும் வழி உந்து விசையின் 1 உந்து விசையின் பொருளைக்
8.8.2022 ஒரு பொருளின் மீது ஏற்படும்
பொருளை விளக்குவர். கூறுவர்.
இழுத்தல் அல்லது தள்ளுதல்
12.8.2022
2 உந்து விசையின் விளைவை உந்து விசை எனப்படும்.
விவரிப்பர்
6.1.2 நடவடிக்கையின் உந்து விசையின் விளைவு:
வழி உந்து விசையின் 3 உராய்வு உந்து விசையை
விளைவுகளை i. பொருளின் வடிவத்தை
உதாரணங்களுடன் உதாரணங்களுடன் மாற்றுதல்.
விளக்குவர். விளக்குவர் ii. பொருளின் நகரும்
திசையை மாற்றுதல்.
4 உராய்வு உந்து விசையை
iii. பொருளின் வேகத்தை
நிர்ணயிக்கும்
6.1.3 உந்து விசையும் மாற்றுதல்.
காரணிகளையொட்டி
அதன் விவரங்களையும் iv. நிலையான பொருளை
முடிவெடுப்பர்
உற்றறிந்து ஆக்கச் நகர்த்துதல்.
சிந்தனையுடன் உருவரை, 5 உராய்வு உந்து விசையை v. நகரும் பொருளை
தகவல் தொடர்பு அதிகரிக்கவும் குறைக்கவும் நிறுத்துதல்.
பொருத்தமான முறையில்
தொழில்நுட்பம் , எழுத்து
அறிவைப்
அல்லது வாய்மொழியாக
பயன்படுத்துவதுடன்
விளக்குவர்.
பிரச்சனைகளுக்குத் தீர்வு
காண்பர்
20 6.2 உராய்வு உந்து 6.2.1 நடவடிக்கையின் 6 தொழிட்நுட்பத்தில் உராய்வு குறிப்பு:
விசை வழி உராய்வு உந்து உந்து விசையின்
15.8.2022 உராய்வு உந்து விசை இரு
விசையின் பொருளைக் பயன்பாட்டை ஆக்கப்
மேற்பரப்புகள்
19.8.2022 கூறுவர். புத்தாக்கச் சிந்தனையுடன்
ஒன்றோடொன்று தொடும்
தொடர்பு கொள்வர்.
பொழுது ஏற்படும்.
6.2.2 உராய்வு உந்து
விசையின் விளைவை
உராய்வு உந்து விசையை
விவரிப்பர்.
நிர்ணயிக்கும் காரணிகல்:

LBR / SAINS / THN-6 / 2022-2023


i. பொருளின்
பொருண்மை
6.2.3 உராய்வு உந்து
ii. மேற்பரப்பின் வகை
விசையை நிர்ணயிக்கும்
காரணிகளை
உறுதிப்படுத்துவதற்குப் CUTI HARI KEBANGSAAN
பரிசோதிப்பர்.
( 31.8.2022 )
21 6.2.4 அன்றாட வாழ்வில்
உராய்வு உந்து விசையின்
22.8.2022
பிரச்சனைகளைக் களைய
26.8.2022 ஏடல்களை
உருவாக்குவர்.
CUTI PENGGAL 2, SESI
2022/2023
6.2.5 உராய்வு உந்து (KUMPULAN B: 03.09.2022 -
விசையை உற்றறிந்து 11.09.2022)
ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை தகவல்
தொடர்பு தொழில்நுட்பம்
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.

LBR / SAINS / THN-6 / 2022-2023


22 6.3 காற்றழுத்தம் 6.3.1 நடவடிக்கையின் குறிப்பு:
வழி சுற்றுப்புறத்தில் 1 காற்றழுத்தம் இருப்பதைக்
29.8.2022 காற்றின் மூலக்கூறுகள் ஒரு
காற்றழுத்தம் இருப்பதை கூறுவர்
பொருளின் மேற்பரப்பில்
2.9.2022 விவரிப்பர்
2 அன்றாட வாழ்வில் மோதும் பொழுது காற்றழுத்தம்
காற்றழுத்தத்தின் உருவாகிறது.
6.3.2 காற்றழுத்தத்தை பயன்பாட்டை விவரிப்பர்.
மலையின் அடிவாரத்தை விட
உயர்மட்டத்துடன் 3 காற்றழுத்தத்தை உயரத்துடன் மலையின் உச்சியில்
தொடர்பு படுத்துவர் தொடர்புப்படுத்தி காற்றழுத்தம் குறைவு.
உதாரணங்களுடன்
பரிந்துரைக்கப்பட்ட
விளக்குவர்
நடவடிக்கை:
23 6.3.3 அன்றாட வாழ்வில்
காற்றழுத்தத்தின் 4 அன்றாட வாழ்வில்
12.9.2022 காற்றழுத்தம் இருப்பதை
பயன்பாட்டை காற்றழுத்தத்தின்
உற்றறியும் நடவடிக்கைகள்:
16.9.2022 உதாரணங்களின் வழி முக்கியத்துவத்தைக்
காரணக்கூறுவர் i. நீர் நிரம்பிய
விளக்குவர்.
குவளையைத் தடித்த
5 அன்றாட வாழ்வில்
அட்டையைக் கொண்டு
காற்றழுத்தம் தொடர்பான
6.3.4 காற்றழுத்தத்தை மூடி கவிழ்த்தல்.
அறிவைப் பயன்படுத்திப்
உற்றறிந்து ஆக்கச் ii. நீர் நிரம்பிய புட்டியை
பிரச்னைகளுக்குத்
சிந்தனையுடன் உருவரை இறுக்கமாக மூடி அதன்
தகவல் தொடர்பு தீர்வு காண்பர் அடிப்பகுதியில் துவாரம்
தொழில்நுட்பம், எழுத்து இடுதல்.
6 காற்றழுத்தத்தின் அறிவைப்
அல்லது வாய்மொழியாக பயன்படுத்தி உருமாதிரியை குறிப்பு:
விளக்குவர். வடிவமைத்து ஆக்கப்
அன்றாட வாழ்வில் ஏற்படும்
புத்தாக்கத்துடன் படைப்பர். பிரச்சனைகளில் கழுவுத்தொட்டி
அடைப்பு ஓர் உதாரணமாகும்.

CUTI HARI MALAYSIA

LBR / SAINS / THN-6 / 2022-2023


(16.9.2022 )

7.0 வேகம்

24 7.1 பொருளின் வேகம் 7.1.1 வேகத்தின் தர


அளவினைக் கூறுவர்
19.9.2022 1 வேகத்திற்கேற்ப உதாரண குறிப்பு:
வாகன வகைகளை
23.9.2022 பயன்படுத்தப்படும் தர
நிரல்படுத்துவர்
7.1.2 வேகம், தூரம், அளவைகள்
நேரத்திற்கு இடையே 2 வேகத்தின் தர அளவினைக்
i. மணிக்குக் கிலோ
உள்ள தொடர்பை உறுதி கூறுவர்
மீட்டர்
செய்ய பரிசோதிப்பர்.
3 வேகம், தூரம் அல்லது ii. வினாடிக்கு மீட்டர்
நேரத்தை உறுதிப்படுத்த iii. வினாடிக்கு செண்டி
சூத்திரத்தைப் பயன்படுத்தி மீட்டர்.
7.1.3 சுதந்திரத்தைக்
கணக்கிடுவர்
கொண்டு வேகம்
தொடர்பான 4 தூரத்தையும் நேரத்தையும்
பரிந்துரைக்கப்பட்ட
பிரச்சனைக்குத் தீர்வு கொண்டு வேகத்தின்
நடவடிக்கை:
காண்பர் தொடர்பை முடிவெடுப்பர்
i. வேகம், தூரம்,
5 இடைவெளிக்கும் கால
நேரத்திற்கும் உள்ள
அளவிற்கும் உள்ள
25 7.1.4 நடவடிக்கைகளை தொடர்பை நிர்ணயிக்க
தொடர்பை நகரும் ஒரு
மேற்கொண்டு வேகத்தின் தள்ளுவண்டி அல்லது
26.9.2022 பொருளின் குறிவரைவைப்
பொருளைச் செயல்நிலை விளையாட்டு
30.9.2022 மகிழுந்தைப்

LBR / SAINS / THN-6 / 2022-2023


வரையறைப்படுத்துவர். பகுப்பாய்ந்து தகவல்களை பயன்படுத்தி
விளக்குவர் சாய்தளத்தின் மீது
பரிசோதிப்பர்.
6 நடவடிக்கையின் வழி
7.1.5 வேகத்தினை
வேகத்தின் பொருளைச்
உற்றறிந்து ஆக்கச்
செயல்நிலை வரையறைப்
சிந்தனையுடன் உருவரை,
படுத்துவர்
தகவல் தொடர்பு
தொழில்நுட்பம் , எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

இயல் : பொருளியல்
8.0 உணவு பதனிடுதல் தொழில்நுட்பம்

LBR / SAINS / THN-6 / 2022-2023


26 உணவுக் கெட்டுப் 8.1.1 குறிப்பு:
போகுதல்
3.10.2022 கெட்டுப் போன உணவின் 1 கெட்டுப் போன உணவின்
தன்மைகளை தன்மைகளைப்
7.10.2022 உணவுப் பதனிடுதலின்
உதாரணங்களுடன் பட்டியலிடுவர்.
நோக்கமானது
விளக்குவர்.
2 உணவுப் பதனிடும் நுண்ணுயிர்களின் வாழ்வியல்
நோக்கத்தைக் கூறுவர். செயற்பாங்கைத் தடுப்பது
அல்லது
8.1.2 3 நுண்ணுயிர்களின் தாமதப்படுத்துவதாகும்.
நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கான காரணிகளை
செயல்பாட்டினால் உணவுப் பதனிடும்
உணவுகள் கெடுகின்றன. முறைகளுடன் உணவுப் பதனிடுதல்
தொடர்புபடுத்தி
முறைகளானது உலர்த்துதல்,
உணவுக் கெடுதலை உதாரணங்களோடு
கொதிக்க வைத்தல், குளிரச்
உற்றறிந்து ஆக்கச் விளக்குவர்.
செய்தல், காற்று நீக்கி
சிந்தனையுடன் உருவரை,
தகவல் தொடர்பு 4 உணவுப் பதனிடுதலில் பொட்டலமிடுதல், ஊற
தொழில்நுட்பம், எழுத்து தொழில்நுட்பத்தின் வைத்தல், குளிர்ந்துறைத்தல்,
அல்லது வாய்மொழியாக முக்கியத்துவத்தைக் கலனிடுதல், புட்டியலிடுதல்,
விளக்குவர். காரணங்கூறுவர். பாஸ்டர் முறை, உப்பேற்றம்,
புகையிடுதல், மெழுகிடுதல்
உணவுப் பதனிடுதல் 5 உணவை நீண்ட காலம்
27 8.1.3 ஆகும்.
வைத்திருப்பதற்கு ஒன்றுக்கும்
10.10.2022 உணவுப் பதனிடும் மேற்பட்ட பதனிடுதல்
நோக்கத்தை விவரிப்பர். முறையை இணைத்துப்
14.10.2022 இணைக்கப்பட்ட பதனீடு
பதனிடப்படும் உணவு
முறைகளின் உதாரணம்
இருப்பதைத் தொகுப்பர்.
8.1.4 கருவாடு: உப்பேற்றம்,
6 மனிதனின் நிலையான
நுண்ணுயிர்களின் வாழ்விற்கு உணவுப் உலர்த்துதல், காற்று நீக்கி
வளர்ச்சிக்கான பதனிடுதல் பொட்டலமிடுதல்.
காரணிகளை உணவுப் தொழில்நுட்பத்தின் பங்கை
பதனிடும் முறைகளுடன் ஆக்கப் புத்தாக்கத்த்டன்
தொடர்புபடுத்துவர்.

LBR / SAINS / THN-6 / 2022-2023


ஒரு வகை உணவைப் தொடர்பு கொள்வர்
பல்வகை முறைகளில்
பதனிடும் செயல்
திட்டத்தை மேற்கொள்வர்.
28 8.2 உணவுப் பதனிடுதல் 8.1.5
17.10.2022 ஒன்றுக்கும் மேற்பட்ட
பதனிடுதல் முறையில்
21.10.2022
பதனிடப்படும் உணவு
இருப்பதைத் தொகுப்பர்.

8.1.6
ஒன்றுக்கும் மேற்பட்ட
பதனிடுதல் முறையை
இணைத்துப்
பதனிடப்படும் உணவு
இருப்பதைப்
பொதுமைப்படுத்துவர்.

29 8.1.7 குறிப்பு:
24.10.2022 உணவுத் தேவையைப்
பூர்த்திச் செய்ய உணவுப்
28.10.2022 பருவக்காலத்தைத் தவிர்த்து
பதனிடும்
தொழில்நுட்பத்தின் கிடைக்கும் உணவைத் தயார்
முக்கியத்துவத்தை செய்தல், நீண்ட நாள்கள்
விவரிப்பர். தாங்கும், விரயத்தைத்
தவிர்த்தல், சுலபமாக
வைத்திருப்பது ஆகியவை
8.1.8 உணவு பதனிடுதல்
உணவு பதனிடுதலை தொழில்நுட்பத்தின்

LBR / SAINS / THN-6 / 2022-2023


உற்றறிந்து ஆக்கச் அவசியமாகும்.
சிந்தனையுடன் உருவரை
தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து CUTI DEEPAVALI
அல்லது வாய்மொழியாக
(24.10-26.10.2022 )
விளக்குவர்.

9.0 விரயப் பொருள்

30 9.1 விரயப்பொருள் 9.1.1 குறிப்பு :


நிர்வகிப்பு
31.10.2022 பொருள்களின் வகை 1 விரயப்பொருளின்
அடிப்படையில் உதாரணங்களைக் கூறுவர்
4.11.2022 கண்ணாடி, காகிதம், நெகிழி,
விரயப்பொருள்களைக்
2 இயற்கையாக மட்கிப் உலோகம், இராயசனக் கழிவு,
கண்டறிவர்.
போகும், மட்கிப் போகாத எஞ்சிய உணவு, மலம்
விரயப்பொருள்களை ஆகியவவை
வகைப்படுத்துவர். விரயப்பொருள்களாகும்.
9.1.2
இயற்கையாக மட்கிப் 3 உதாரணங்களின் வழி பரிந்துரைக்கப்பட்ட
போகும், மட்கிப் போகாத விரயப்பொருள்களைத் நடவடிக்கை:
விரயப்பொருள்களின் திட்டமிட்டு நிர்வகிக்கும்
விளக்கத்தைக் கூறுவர். முறையை விளக்குவர்.
i. கரிம உரம் தயாரித்தல்.
4 இயற்கையாக மட்கிப்
ii. தன் சுய
போகும், மட்கிப் போகாத
31 9.1.1 விரயப்பொருள்களைக்
பொருள்களை விவேகமாகப்
குறிப்பெடுத்து பகுப்பாய்வு
7.11.2022 இயற்கையாக மட்கிப் பயன்படுத்துவதைத்
செய்தும் நடவக்கையை
போகும், மட்கிப் போகாத தொகுப்பர்.
11.11.2022 மேற்கொண்டும் தொடர்ந்து
விரயப்பொருள்களை 5 திட்டமிடாமல் அதனைக் குறைக்கும்
வகைப்படுத்துவர். விரயப்பொருள்களை முறையைத் திட்டமிடுதல்.

LBR / SAINS / THN-6 / 2022-2023


நிர்வகிப்பதால் ஏற்படும் 5R நடவடிக்கையை
விளைவுகளை ஏடல் மேற்கொள்ளுதல் (மறுபயனீடு,
9.1.2
உருவாக்குவர். பயன்பாட்டைக் குறைத்தல்,
இயற்கையாக மட்கிப் மறுசுழற்சி, பழுதுப்பார்த்தல்,
போகும், மட்கிப் போகாத 6 நிலையான வாழ்விற்குச்
மறுத்தல்).
விரயப்பொருள்களை சுற்றுப்புற
விவேகமாகப் பயன்படுத்த விரயப்பொருள்களை
நிர்வகிப்பதில் தன் பங்கை
காரணம் கூறுவர்.
ஆக்கப் புத்தாக்கத்துடன்
தொடர்பு கொள்வர்.
32 9.1.3
14.11.2022 நிலையான வாழ்விற்கு
விரயப்பொருகளைத்
18.11.2022
திட்டமிட்டு நிர்வகிக்கும்
முறையை விளக்குவர்.

9.1.4
விரயப்பொருள்
நிர்வகிப்பை உற்றறிந்து
ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை தகவல்
தொடர்பு தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.

இயல்: பூமியும் விண்வெளியும்


10.0 கிரகணம்

LBR / SAINS / THN-6 / 2022-2023


33 10.1 சந்திர கிரகணம், 10.1.1 குறிப்பு :
சூரிய கிரகணம் 1 ஒரு கிரகண
21.11.2022 நிலவு, பூமி, சூரியன்
இயல்நிகழ்வு இயல்நிகழ்வின்போது நிலவு,
அமைவிடங்களைப்
25.11.2022 பூமி, சூரியனின் சூரிய கிரகணத்தை
போலித்தம் செய்து சந்திர
அமைவிடத்தைக் கூறுவர். உற்றறியும்போது சாதாரணக்
கிரகண இயல்நிகழ்வினை
கண்களால் சூரிய கிரகணத்தை
விவரிப்பர். 2 பால்வீதி மண்டலத்தை நோக்கி நேரடியாகப்
நிலவு, பூமி, சூரியன் விவரிப்பர். பார்ப்பதைத் தவிர்ப்பது
அமைவிடங்களைப் கருத்தில் கொள்ள வேண்டிய
போலித்தம் செய்து சூரிய 3 கிரகண இயல்நிகழ்வினை பாதுகாப்பு நடவடிக்கையாகும்.
கிரகண இயல்நிகழ்வினை விளக்குவர்.
விவரிப்பர்.
4 சந்திர கிரகணம், சூரிய
கிரகண இயல்நிகழ்வினைக்
காட்டுவதற்குப் படத்தை
வரைவர்.
5 பால்வீதி மண்டலத்தை விட
சூரிய மண்டலத்தின் அளவு
மிகச் சிறியது என
போலித்தம் வழி
தொகுப்பர்.
6 பிரபஞ்சத்தில் உள்ள
உடுமண்டலத்தின் வகையை
ஆக்கப் புத்தாக்கத்தின் வழி
தொடர்பு
கொண்டு படைப்பர்.

34 மதிப்பீடு 2
28.11.2022

LBR / SAINS / THN-6 / 2022-2023


2.12.2022
35 10.1.2
5.12.022 சந்திர கிரகணம், சூரிய
கிரகணத்தின்
9.12.2022
இயல்நிகழ்வினை
ஒளியின் தன்மையுடன்
தொடர்புபடுத்துவர்.

10.1.3
சந்திர கிரகணம், சூரிய
கிரகண இயல்நிகழ்வின்
போது பூமியின் நிலையை
அனுமானிப்பர்.
சந்திர கிரகணம், சூரிய
கிரகண இயல்நிகழ்வினை
உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடன் உருவரை
தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக குறிப்பு :
விளக்குவர்.
உடுமண்டலம் என்பது பல
இலட்ச நட்சத்திரங்கள்,வாயு,
தூசுகளால் ஆனது.
பரிந்துரைக்கப்பட்ட
நடவடிக்கை;
பால் வீதி மண்டலம்
தொடர்பான காணொளி /

LBR / SAINS / THN-6 / 2022-2023


படங்கள்
11.0 உடுமண்டலம்

36 11.1 பால்வீதி 11.1.1 CUTI SEKOLAH PENGGAL


மண்டலம் KETIGA
2.1.2023 உடுமண்டலத்தின்
பொருளைக் கூறுவர். ( 10.12.2022 – 2.1.2023 )
6.1.2023

11.1.2
பால்வீதி மண்டலத்தை
விவரிப்பர்.

37 11.1.3
9.1.2023 பால்வீதி மண்டலத்தில்
சூரிய மண்டலம்
13.1.2023
இருப்பதைத் தொகுப்பர்.

11.1.4
பால்வீதி மண்டலத்தில்
சூரிய மண்டலத்தின்
அளவை உருவகப்படுத்த
போலித்தல் செய்து
இறைவனின் படைப்பை
வியப்பர்.

11.1.5

LBR / SAINS / THN-6 / 2022-2023


உடுமண்டலத்தை
உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடன் உருவரை
தகவல் தொடர்பு தொழில்
நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.
இயல்:தொழில்நுட்பமும் நிலையான வாழ்க்கையும்
12.0 நிலைத்தன்மையும் உறுதித் தன்மையும்

38 12.1 பொருள் 12.1.1


கட்டுமானத்தின் 1 உறுதியான
16.1.2023 நடவடிக்கையின் வழி குறிப்பு:
நிலைத்தன்மையும் நிலைத்தன்மையுடைய
நிலைத்தன்மை,
20.1.2023 உறுதித்தன்மையும் கட்டமைப்புகளின் அடித்தளத்தின் பரப்பளவும்
உறுதித்தன்மையின்
உதாரணங்களைக் கொடுப்பர். உயரமும்( புவி ஈர்ப்புச்
பொருளை விவரிப்பர்.
சக்தியின் மையப்பகுதி
2 நிலைத்தன்மை, அமைவிடம்) நிலைத்தன்மையை
உறுதித்தன்மையின்
நிர்ணயிக்கும் காரணிகளாகும்.
12.1.2 பொருளைக் கூறுவர்.
உறுதியான 3 கட்டுமானத்தின்
நிலைத்தன்மையுடைய நிலைத்தன்மையையும் குறிப்பு:
கட்டமைப்பை உறுதித்தன்மையையும்
உதாரணங்களுடன் பொருளின் வகையும்
நிர்ணயிக்கும் காரணிகளை
விளக்குவர். கட்டமைப்பின் வடிவமைப்பும்
விவரிப்பர்.
உறுதித்தன்மையை
4 நிலையான வாழ்க்கைக்கு நிர்ணயிக்கும் காரணிகளாகும்.
39 12.1.3 உறுதியான,
நிலைத்தன்மையுடைய
23.1.2023 பொருளின் கட்டுமானத்தின் பரிந்துரைக்கப்பட்ட
நிலைத்தன்மையை முக்கியத்துவத்தைத் நடவடிக்கை;
27.1.2023
நிர்ணயிக்கும்
LBR / SAINS / THN-6 / 2022-2023
காரணிகளை தொகுப்பர். விரயப் பொருள்களைப்
உறுதிப்படுத்த பயன்படுத்தி உறுதியான
பரிசோதிப்பர். 5 உறுதியான, நிலைத்தன்மையுடைய
நிலைத்தன்மையுடைய
கட்டுமான உருமாதிரியை
12.1.4 கட்டுமானத்தின் உருவாக்குவர். CUTI TAHUN BARU CINA
உறுதித்தன்மையை 6 கட்டப்பட்ட உருமாதிரியின் (20.1 – 24.1.22)
நிர்ணயிக்கும் உறுதித்தன்மையையும்
காரணிகளைப் நிலைத்தன்மையையும்
பரிசோதிப்பர். ஆக்கப் புத்தாக்கச்
சிந்தனையுடன் தொடர்பு
40 12.1.5
கொண்டு கட்டுமான
30.1.2023 நிலையான உருமாதிரியை
வாழ்க்கைக்குக் வளப்படுத்துவதற்கான
3.2.2023
கட்டுமானத்தின் பரிந்துரைகளை வழங்குவர்.
உறுதித்தன்மை,
நிலைத்தன்மையின்
முக்கியத்துவத்தை ஒட்டி
ஏடல் உருவாக்குவர்.

12.1.6
பொருத்தமான மறு
சுழற்சிப் பொருள்களைப்
பயன்படுத்தி
உறுதித்தன்மை,
நிலைத்தன்மையுடைய
கட்டுமான உருமாதிரியை
உருவாகுவர்.

LBR / SAINS / THN-6 / 2022-2023


12.1.7
நிலைத்தன்மையையும்
உறுதித்தன்மையையும்
உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடைய
உருவரை தகவல்
தொடர்பு தொழில்
நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.

13.0 தொழில் நுட்பம்

41 13.1 தொழில் 13.1.1


நுட்பத்தின் நன்மையும்
6.2.2023 தொழில்நுட்பத்தின் குறிப்பு :
தீமையும் 1 தொழில்நுட்பத்தின்
பொருளையும் அதன்
10.2.2023 பொருளைக் கூறுவர் தொழில்நுட்பம் என்பது மனித
முக்கியத்துவத்தையும்
ஆற்றலின் வரம்பைக் கடக்க
கூறுவர். 2 மனிதனின் வாழ்க்கையை
பயன்படுத்தப்படும் ஓர்
எளிதாக்கும் கருவிகளின்
அறிவியல் அறிவு ஆகும்.
உதாரணங்களுடன்
13.1.2

LBR / SAINS / THN-6 / 2022-2023


பல்வேறு துறைகளில் விளக்குவர். வேளாண்மை துறை,
தொழில்நுட்பத்தின் மருத்துவத்துறை,
வளர்ச்சியை விவரிப்பர். 3 குறிப்பிட்ட துறைகளில்
போக்குவரத்துத் துறை,
தொழில்நுட்பத்தின்
கட்டுமானத் துறை. தொடர்புத்
42 13.1.3 வளர்ச்சியை
துறை ஆகியவை தொழில்நுட்ப
உதாரணங்களுடன்
13.2.2023 அன்றாட வாழ்வில் வளர்ச்சியின் பல்வகை
விளக்குவர்.
தொழில்நுட்பத்தின் துறைகளாகும்.
17.2.2023
நன்மை தீமைகளை 4 மனிதனுக்குத்
உதாரணங்களின் வழி .
தொழில்நுட்பத்தின்
விளக்குவர். தேவைகளைக் காரணக்
கூறுவர்.

13.1.4 5 தொழில்நுட்ப பயன்பாட்டின்


விளைவுகளை நிலையான
தொழில்நுட்பத்தின் மனித வாழ்க்கையுடன்
நன்மை தீமைகளை
உற்றறிந்து ஆக்கச் தொடர்புபடுத்துவர்.
சிந்தனையுடன் உருவரை, 6 குறிப்பிட்ட துறைகளில்
தகவல் தொடர்பு எதிர்கால தொழில்நுட்பத்தின்
தொழில்நுட்பம், எழுத்து தேவையை ஆக்கப்
அல்லது வாய்மொழியாக புத்தாக்கத்துடன்
விளக்குவர்.
தொடர்பு கொள்வர்.

CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2022/2023


( KUMPULAN B: 18.02.2023 - 12.03.2023)

LBR / SAINS / THN-6 / 2022-2023

You might also like